10 ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள்.. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு யார்? முழு லிஸ்ட் இங்கே

Ipl Captains News

10 ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள்.. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு யார்? முழு லிஸ்ட் இங்கே
Ipl 2026Rajasthan RoyalsCsk
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 111 sec. here
  • 40 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 177%
  • Publisher: 63%

Captains of 10 IPL teams: 10 ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் யார் யார் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

10 ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு யார்? முழு லிஸ்ட் இங்கேCaptains of 10 IPL teams & who will lead Rajasthan Royals : 2026 ஐபிஎல் தொடரின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அணியின் கேப்டன் யார் யார்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

10 ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள்.. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு யார்? முழு லிஸ்ட் இங்கேCaptains of 10 IPL teams & who will lead Rajasthan Royals: 2026 ஐபிஎல் தொடரின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அணியின் கேப்டன் யார் யார்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : காவியா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் இருந்து வருகிறார். வரும் 19வது ஐபிஎல்லிலும் அவரே வழிநடத்துவார். பஞ்சாப் கிங்ஸ் : பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டார். அவரது தலைமையில் கடந்த சீசனில் இறுதி போட்டி வரை அந்த அணி சென்றது. இதனால் வரும் ஐபிஎல்லில் தொடரிலும் அவரே வழிநடத்துவார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் : லக்னோ அணியின் கேப்டனாக கடந்த சீசனில் ரிஷப் பண்ட் பொறுப்பேற்றார். வரும் ஐபிஎல் சீசனிலும் அவரே அந்த அணியை வழிநடத்துவார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : கொல்கத்தா அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே இருந்து வருகிறார். வரும் 19வது ஐபிஎல் சீசனிலும் அவரே அந்த அணியை வழிநடத்துவார். குஜராத் டைட்டன்ஸ் : குஜராத் அணியை இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லே தலைமை தாங்கி வருகிறார். வரும் சீசனிலும் அவரே அந்த அணியை வழிநடத்துவார். டெல்லி கேபிடல்ஸ் : டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேறி பின்னர் அந்த அணியை அக்சர் படேல் வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனிலும் அவரே கேப்டனாக இருப்பார். ராஜஸ்தான் ராயலஸ் : இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த சஞ்சு சாம்சன் தற்போது சிஎஸ்கே அணிக்கு அவர் மாறி உள்ளதால் அந்த அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருந்து வருகிறார். அவரே வரும் ஐபிஎல் சீசனிலும் அந்த அணியை வழிநடத்துவார். மும்பை இந்தியன்ஸ் : ரோகித் சர்மாவுக்கு பிறகு தற்போது ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். வரும் ஐபிஎல் சீசனிலும் அவரே கேப்டனாக தொடருவார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : ஆர்சிபி அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் இருக்கிறார். அவரது தலைமையில்தான் முதல் முறையாக பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. வரும் சீசனிலும் அவரே அந்த அணியை வழிநடத்துவார். Visa Freeரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பு! சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்றலாம்உழவர் பாதுகாப்பு அட்டை : பெண்கள் விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Ipl 2026 Rajasthan Royals Csk IPL Captains 2026 Ipl Captains List Who Is The Bad Captain In IPL History All IPL Team Captain 2025 Who Is The Best Captain In IPL History Top 10 Best Captain In IPL Ipl Captains Who Are Married Who Is The Best Captain In IPL 2025 IPL 2026 All Team Players List 2026 IPL Team Ban Ipl Captains 2026 List Ipl Latest News Rajasthan Royals Captain IPL 2026 Rajasthan Royal Next Captain Who Will Lead Rajasthan Royals In Ipl 2026 ஐபிஎல் கேப்டன்கள் ஐபிஎல் 2026 ராஜஸ்தான் ராயல்ஸ் சிஎஸ்கே ஐபிஎல் கேப்டன்கள் 2026 ஐபிஎல் கேப்டன்கள் பட்டியல் ஐபிஎல் வரலாற்றில் மோசமான கேப்டன் யார் அனைத்து ஐபிஎல் அணி கேப்டன் 2025 ஐபிஎல் வரலாற்றில் சிறந்த கேப்டன் யார் ஐபிஎல்லில் சிறந்த 10 கேப்டன்கள் திருமணமான ஐபிஎல் கேப்டன்கள் ஐபிஎல் 2025 இல் சிறந்த கேப்டன் யார் ஐபிஎல் 2026 அனைத்து அணி வீரர்களின் பட்டியல் 2026 ஐபிஎல் அணி தடை ஐபிஎல் கேப்டன்கள் 2026 பட்டியல் ஐபிஎல் சமீபத்திய செய்திகள் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஐபிஎல் 2026 ராஜஸ்தான் ராயல் அடுத்த கேப்டன் ஐபிஎல் 2026 இல் ர

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Trump walks back tariff threat against EU countries over GreenlandTrump walks back tariff threat against EU countries over GreenlandUS President Donald Trump has reversed plans to impose tariffs on eight European nations over Greenland, citing a “framework of a future deal,” halting the threatened 10–25% duties.
Read more »

सिद्धार्थनगर में खुरपका-मुंहपका टीकाकरण अभियान शुरू, 2.13 लाख पशुओं को मिलेगा सुरक्षा कवचसिद्धार्थनगर में खुरपका-मुंहपका टीकाकरण अभियान शुरू, 2.13 लाख पशुओं को मिलेगा सुरक्षा कवचसिद्धार्थनगर में राष्ट्रीय पशु रोग नियंत्रण योजना के तहत खुरपका-मुंहपका रोग का टीकाकरण अभियान शुरू हो गया है। यह 45 दिवसीय अभियान 10 मार्च तक चलेगा, जिसमें 2.
Read more »

डोडा में दर्दनाक हादसा: पहाड़ी मोड़ पर फिसला सेना का वाहन, 10 जवान शहीद; 10 घायलडोडा में दर्दनाक हादसा: पहाड़ी मोड़ पर फिसला सेना का वाहन, 10 जवान शहीद; 10 घायलIndian Army Vehicle Crash: जम्मू-कश्मीर के डोडा जिले में सेना का एक वाहन गहरी खाई में गिर गया. इस दर्दनाक हादसे में 10 जवान शहीद हो गए. वहीं 10 जवान घायल हो गए हैं. घायलों को इलाज के लिए अस्पताल पहुंचाया गया है.
Read more »

बीकानेर में रात में बरसे बादल, सुबह तक गरजे: अगले दस दिन तक मौसम में उतार चढ़ाव रहेगा, शादियों के सीजन में ब...बीकानेर में रात में बरसे बादल, सुबह तक गरजे: अगले दस दिन तक मौसम में उतार चढ़ाव रहेगा, शादियों के सीजन में ब...Bikaner weather update: Unpredictable weather expected for next 10 days. Follow Dainik Bhaskar for latest updates.
Read more »

नागौर और डीडवाना में बारिश: तापमान 10 डिग्री तक गिरा, सीजन की पहली मावठ से किसानों के चेहरे खिलेनागौर और डीडवाना में बारिश: तापमान 10 डिग्री तक गिरा, सीजन की पहली मावठ से किसानों के चेहरे खिलेRajasthan Nagaur Dausa Maavath Alert. Follow Latest Weather Updates, Farmers Happy With First Rain Season, Temperature Drops 10 Degrees Celsius.
Read more »

Sarvam Maya Ott Release: തിയേറ്ററിലെ തകർപ്പൻ ഹിറ്റിന് പിന്നാലെ സർവ്വം മായ ഒടിടിയിലേക്കും; ജെൻ സി വൈബിൽ സ്ട്രീമിങ് പ്രഖ്യാപിച്ച് ഡെലൂലുSarvam Maya Ott Release: തിയേറ്ററിലെ തകർപ്പൻ ഹിറ്റിന് പിന്നാലെ സർവ്വം മായ ഒടിടിയിലേക്കും; ജെൻ സി വൈബിൽ സ്ട്രീമിങ് പ്രഖ്യാപിച്ച് ഡെലൂലുവെറും 10 ദിവസം കൊണ്ട് 100 കോടി ക്ലബിൽ ഇടം നേടിയ സർവ്വം മായ ഇനി ഒടിടിയിലേക്ക് എത്തുകയാണ്.
Read more »



Render Time: 2026-04-01 20:30:17