1 नवंबर राशिफल: इन 3 राशियों के जीवन में होगा बदलाव

ज्योतिष News

1 नवंबर राशिफल: इन 3 राशियों के जीवन में होगा बदलाव
राशिफल1 नवंबरपंचांग
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 334 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 158%
  • Publisher: 63%

1 नवंबर को 12 राशियों के लिए राशिफल, आज का पंचांग और शुभ समय यहां देखें।

November 1 Today Rasipalan: ஐப்பசி மாதம் 15ஆம் நாளான இன்று 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம். Today Horoscope In Tamil: இன்று ஐப்பசி 15ஆம் நாள் சனிக்கிழமை விசுவாசுவ வருடம்.

சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 11:39 முதல் மதியம் 12:26 வரை, அமிர்த காலம் - நண்பகல் 11:17 முதல் மதியம் 12:51 வரை, பிரம்மா முகூர்த்தம் - காலை 04:36 முதல் காலை 05:24 வரை. அசுபமான காலம்: இராகு - காலை 9:07 முதல் காலை 10:35 வரை; எமகண்டம் - மதியம் 1:31 முதல் மதியம் 2:59 வரை; குளிகை - காலை 6:12 முதல் காலை 7:39 வரை; துரமுஹுர்த்தம் - காலை 7:45 முதல் காலை 8:32 வரை; தியாஜ்யம் - நள்ளிரவு 12.23 முதல் நள்ளிரவு 1:54 வரை. சூரியோதயம் - காலை 6:12 சூரியஸ்தமம் - மாலை 5:54. வாரசூலை: சூலம் - கிழக்கு, பரிகாரம் - தயிர். இன்று மேல் நோக்கு நாள் மற்றும் வளர்பிறை ஆகும். 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலனை இங்கு பார்க்கலாம்.பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.மேஷம்: பேச்சுக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிலும் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். பணி புரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். புதிய முயற்சிகளில் மாற்றமான வியூகங்கள் கைகொடுக்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புகழ் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : ஆதாயகரமான நாள். பரணி : மதிப்புகள் மேம்படும். கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.ரிஷபம்: செயல்களில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். வேலை விஷயமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வீடு மற்றும் வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். வாழ்க்கைத் துணையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நில நிறம் கிருத்திகை : தடைகள் விலகும். ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும். மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.மிதுனம்: கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். செலவுகள் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் ஒரு விதமான திருப்தி உண்டாகும். உதவி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : வேறுபாடுகள் விலகும். திருவாதிரை : மாற்றமான நாள். புனர்பூசம் : திருப்திகரமான நாள்.கடகம்: வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்லவும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் ஆர்வம் இன்மை ஏற்படும். வர்த்தக செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். பயணம் மூலம் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் புனர்பூசம் : அனுசரித்து செல்லவும். பூசம் : சிந்தித்து செயல்படவும். ஆயில்யம் : ஆரோக்கியத்தில் கவனம் சிம்மம்: தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பாடங்களில் இருந்த ஆர்வமின்மை மறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வர்த்தக செய்வதில் சிந்தித்து செயல்படவும். பாராட்டு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் மகம் : ஆதரவான நாள். பூரம் : ஆரோக்கியம் மேம்படும். உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.கன்னி: புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கற்பனைத் துறைகளில் சாதகமான சூழல் உருவாகும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் உத்திரம் : முடிவுகள் கிடைக்கும். அஸ்தம் : இலக்குகள் பிறக்கும். சித்திரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.துலாம்: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கலை துறையில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான செயல்களில் கவனம் வேண்டும். அதிகாரிகள் வழியில் ஏற்ற இறக்கமான சூழல்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீலம் நிறம் சித்திரை : ஆர்வம் உண்டாகும். சுவாதி : சிந்தனைகள் மேம்படும். விசாகம் : ஏற்ற இறக்கமான நாள். விருச்சிகம்: பணி நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான சூழல்கள் உருவாகும். குடும்பத்தினரிடம் புரிதலின்மை ஏற்படும். நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிக்கனமாக செலவு செய்வது பொருளாதார நெருக்கடியை தவிர்க்கும். சோதனை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் விசாகம் : அலைச்சல் அதிகரிக்கும். அனுஷம் : புரிதலின்மை உண்டாகும். கேட்டை : நெருக்கடியை தவிர்க்கும்.தனுசு: விற்பனை சார்ந்த துறைகளில் அலைச்சல்களுக்கு ஏற்ப ஆதாயம் கிடைக்கும். சமூக ஆர்வலர்கள் மேடைப்பேச்சுகளில் பொறுமையை கையாளவும். நண்பர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. அலைச்சல் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மூலம் : ஆதாயம் கிடைக்கும். பூராடம் : மாற்றம் ஏற்படும். உத்திராடம் : பேச்சுகளில் கவனம்.மகரம்: உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றமான சூழல் அமையும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பயனற்ற விவாதங்களில் தலையிடாமல் இருக்கவும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம் உத்திராடம் : அனுசரித்து செல்லவும். திருவோணம் : மாற்றமான நாள். அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.கும்பம்: வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். ஓய்வு நேரம் இன்றி பணியாற்ற வேண்டிய சூழல் உண்டாகும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை விவேகத்தோடு செய்து முடிக்கவும். சுபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அவிட்டம் : சிந்தித்து செயல்படவும். சதயம் : உணவுகளில் கவனம். பூரட்டாதி : விவேகம் வேண்டும்.மீனம்: நினைத்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும். பாக்கிகள் வசூல் செய்வதில் நயமான பேச்சுக்களை கையாளவும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் உண்டாகும். ஜாமின் செயல்களை தவிர்ப்பது நல்லது. வித்தியாசமான செயல்கள் மூலம் பலரின் கவனத்தை இருப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள் நிறம் பூரட்டாதி : தாமதம் உண்டாகும். உத்திரட்டாதி : அலைச்சல் உண்டாகும். ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.2026 புத்தாண்டு ராசிபலன்: ராஜவாழ்க்கை வாழப்போகும் 5 ராசிகள்.... ராகு, கேது பெயர்ச்சியால் நல்ல யோகம்இன்னும் 2 தினத்தில் துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு கோல்டன் அதிர்ஷ்டம், பொற்காலம்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

राशिफल 1 नवंबर पंचांग शुभ समय मेष वृषभ

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ಬಿಗ್ ಬಾಸ್ ಸ್ಪರ್ಧಿ ಜಾಹ್ನವಿ ಮಾಜಿ ಪತಿ ಯಾರು? ಡಿವೋರ್ಸ್‌ ಮಾಡಿಕೊಂಡಿದ್ದು ಯಾಕೆ?ಬಿಗ್ ಬಾಸ್ ಸ್ಪರ್ಧಿ ಜಾಹ್ನವಿ ಮಾಜಿ ಪತಿ ಯಾರು? ಡಿವೋರ್ಸ್‌ ಮಾಡಿಕೊಂಡಿದ್ದು ಯಾಕೆ?Bigg Boss Kannada contestant Jhanvi: ಬಿಗ್ ಬಾಸ್ ಕನ್ನಡ ಸೀಸನ್ 12 ರಲ್ಲಿ, ನಿರೂಪಕಿ ಮತ್ತು ನಟಿ ಜಾನ್ವಿ ಅವರು 12 ವರ್ಷಗಳ ದಾಂಪತ್ಯದ ನಂತರ ತಮ್ಮ ವಿಚ್ಛೇದನದ ಹಿಂದಿನ ಕಾರಣಗಳ ಬಗ್ಗೆ ಮೊದಲ ಬಾರಿಗೆ ಬಹಿರಂಗವಾಗಿ ಮಾತನಾಡಿದರು.
Read more »

Manipur: 12-12 किलो वजनी IED से देश को दहलाने की साजिश नाकाम, कई इलेक्ट्रिक पावर सोर्स और कॉर्डेक्स भी बरामदManipur: 12-12 किलो वजनी IED से देश को दहलाने की साजिश नाकाम, कई इलेक्ट्रिक पावर सोर्स और कॉर्डेक्स भी बरामदManipur: 12-12 किलो वजनी IED से देश को दहलाने की साजिश नाकाम, कई इलेक्ट्रिक पावर सोर्स और कॉर्डेक्स भी बरामद
Read more »

Horoscope: నేటి రాశిఫలాలు.. ఈరోజు కర్కాటక సింహ రాశులు కొత్తపనులు చేపట్టవద్దు, వాదనలకు దిగవద్దు..!Horoscope: నేటి రాశిఫలాలు.. ఈరోజు కర్కాటక సింహ రాశులు కొత్తపనులు చేపట్టవద్దు, వాదనలకు దిగవద్దు..!Today Horoscope October 12 Telugu: 2025 అక్టోబర్ 12వ తేదీ ఆదివారం సూర్యోదయం ఉదయం 5: 55 గంటలకు, సూర్యాస్తమయం సాయంత్రం 5:46 గంటలకు బహుళ షష్టి తిథి, మృగశిర నక్షత్రం రాశుల ఫలాలు ఎలా ఉన్నాయి తెలుసుకుందాం.
Read more »

तालिबान और पाकिस्तानी सेना के बीच भीषण भिड़ंत, 12 पाक सैनिकों की मौत, कई चौकियों पर किया कब्जातालिबान और पाकिस्तानी सेना के बीच भीषण भिड़ंत, 12 पाक सैनिकों की मौत, कई चौकियों पर किया कब्जाFierce clash between Taliban and Pakistani army, 12 Pakistani soldiers killed, several posts captured तालिबान और पाकिस्तानी सेना के बीच भीषण भिड़ंत, 12 पाक सैनिकों की मौत, कई चौकियों पर किया कब्जा
Read more »

ಫೈನಲಿಸ್ಟ್‌ ಆಗ್ತಾರೆ ಎಂದುಕೊಂಡಿದ್ದ ಸ್ಪರ್ಧಿಯೇ ಬಿಗ್‌ ಬಾಸ್‌ ನಿಂದ ಔಟ್.!?ಫೈನಲಿಸ್ಟ್‌ ಆಗ್ತಾರೆ ಎಂದುಕೊಂಡಿದ್ದ ಸ್ಪರ್ಧಿಯೇ ಬಿಗ್‌ ಬಾಸ್‌ ನಿಂದ ಔಟ್.!?bigg boss kannada 12 elimination: ಬಿಗ್ ಬಾಸ್​ ಕನ್ನಡ ಸೀಸನ್​ 12 ರಲ್ಲಿ ಈ ವಾರ ಯಾರು ಎಲಿಮಿನೇಟ್‌ ಆಗಲಿದ್ದಾರೆ ಎಂಬ ಕುತೂಹಲ ಹೆಚ್ಚಾಗಿದೆ.
Read more »

ಬಿಗ್‌ ಬಾಸ್‌ನಿಂದ ರಾತ್ರೋ ರಾತ್ರಿ ಈ ಸ್ಪರ್ಧಿ ಔಟ್‌! ನಾಮಿನೇಟ್ ಆದ 13 ಜನರಲ್ಲಿ ಎಲಿಮಿನೇಟ್ ಆದೋರು ಯಾರು?ಬಿಗ್‌ ಬಾಸ್‌ನಿಂದ ರಾತ್ರೋ ರಾತ್ರಿ ಈ ಸ್ಪರ್ಧಿ ಔಟ್‌! ನಾಮಿನೇಟ್ ಆದ 13 ಜನರಲ್ಲಿ ಎಲಿಮಿನೇಟ್ ಆದೋರು ಯಾರು?Bigg Boss Kannada 12 Elimination: ಬಿಗ್‌ ಬಾಸ್‌ ಕನ್ನಡ ಸೀಸನ್‌ 12 ರಲ್ಲಿ ಈ ವಾರ ಮನೆಯಿಂದ ಹೊರಬರಲು 13 ಜನರು ನಾಮಿನೇಟ್‌ ಆಗಿದ್ದಾರೆ.
Read more »



Render Time: 2026-04-01 21:49:25