பாகிஸ்தான் போர்: நாடு முழுவதும் பறந்த முக்கிய அறிவிப்பு!

Air India Travel Advisory 2025 News

 பாகிஸ்தான் போர்: நாடு முழுவதும் பறந்த முக்கிய அறிவிப்பு!
India Pakistan Conflict Flight DelaysOperation Sindoor AirstrikesAirport Security India May 2025
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 104 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 101%
  • Publisher: 63%

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையங்களுக்கு வர அறிவுறுத்தப்படுகிறார்கள்TN 12th Result: மாணவர்களை விட மாணவிகள் எப்போதும் அதிக மார்க் எடுப்பது ஏன்? ஆபரேஷன் சிந்தூர் : எங்கெல்லாம் தாக்குதல் நடத்தப்பட்டது? 9 பயங்கரவாத முகாம்களின் புகைப்படங்கள் பகல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் மீது பல்வேறு மறைமுக தாக்குதலை நடத்தி வந்த நிலையில், தற்போது நேரடி தாக்குதலில் இறங்கி உள்ளது. இது இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை அதிகரித்து உள்ளது. இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற இராணுவ தாக்குதலின் மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத பயிற்சி முகாம்களை தரைமட்டமாக்கி உள்ளது. இதனை பொருத்துக்கொள்ளாத பாகிஸ்தான் இந்தியாவை தாக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்கள் இருக்கும் இடங்களை குறிவைத்து தாக்க முயன்றது. ஆனால் இந்தியா அதனை முறியடித்தது. இச்சூழலில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் பிளாக் அவுட் என சொல்லப்படும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதிகளில் சைரன்கள் சத்தம் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு ஒன்று பறந்துள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுக்காப்பை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு விமான நிலையங்களை மே 11ஆம் தேதி வரை மூட உத்தரவிட்ப்பட்டிருந்தது.இதனால் விமான பயணிகளுக்கு ஏர் இந்தியா ஒரு முக்கிய அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அதாவது இந்தியா - பாகிஸ்ஹான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே விமானம் புறப்படும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையங்களுக்கு வருமாறு அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் விமானம் புறப்படும் 75 நிமிடங்களுக்கு முன்பு செக் இன்கள் மூடப்படும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. மேலும் படிங்க: பற்றி எரியும் பாகிஸ்தான்... பிரதமர் வீடு அருகே குண்டுவெடிப்பு - பதுங்கு குழியில் ஷெபாஸ் ஷெரீஃப்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல் போட்டியில் மாற்றம் செய்த பிசிசிஐ!Operation Sindoor : ஸ்ரீநகர், ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது உண்மையா?CBSE Result 2025: 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒன்றாக வருமா, தனித்தனியாக வருமா? முக்கிய அப்டேட்tamil nadu hsc toppers list 20257th pay commissionindia pakistan war

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

India Pakistan Conflict Flight Delays Operation Sindoor Airstrikes Airport Security India May 2025 Air India Check-In Time 3 Hours Pahalgam Atack India Pakistan War Operation Sindoor India Flights Delay Du To War விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஏர்போர்ட் Airport இந்தியா பாகிஸ்தான் போர் ஆபரேஷன் சிந்தூர் 3 மணி நேரத்திற்கு முன்னபாக விமான நிலையம் வர அறிவு பகல்காம் அட்டாக் பஹல்காம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

அதிக சம்பளம் ஆகும் இயக்குனர்கள்! டாப் 3-யில் அட்லீ! எவ்வளவு தெரியுமா?அதிக சம்பளம் ஆகும் இயக்குனர்கள்! டாப் 3-யில் அட்லீ! எவ்வளவு தெரியுமா?அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதிலிருந்து அட்லி மீண்டும் இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ளார்.
Read more »

LIVE சட்டப்பேரவையில் இன்று முக்கிய அறிவிப்பு? தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!LIVE சட்டப்பேரவையில் இன்று முக்கிய அறிவிப்பு? தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!LIVE சட்டப்பேரவையில் இன்று முக்கிய அறிவிப்பு? தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
Read more »

இந்தியா vs பாகிஸ்தான்: அணு ஆயுதத்தில் எந்த நாடு வலிமை.. ஓர் பார்வை!இந்தியா vs பாகிஸ்தான்: அணு ஆயுதத்தில் எந்த நாடு வலிமை.. ஓர் பார்வை!பகல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
Read more »

இந்தியா உடன் போர் வந்தால்... பாகிஸ்தான் எவ்வளவு நாள்கள் தாக்குபிடிக்கும்இந்தியா உடன் போர் வந்தால்... பாகிஸ்தான் எவ்வளவு நாள்கள் தாக்குபிடிக்கும்India Pakistan Conflict: இந்தியா உடன் போர் தொடுத்தால், தற்போதைய வெடிப்பொருள் பற்றாக்குறையுடன் எவ்வளவு காலம் பாகிஸ்தான் களத்தில் தாக்குபிடிக்கும்
Read more »

பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்! மாநில அரசுகளுக்கு உத்தரவுபாகிஸ்தான் இடையே போர் பதற்றம்! மாநில அரசுகளுக்கு உத்தரவுLIVE இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்! மாநில அரசுகளுக்கு உத்தரவு - இன்றைய முக்கிய செய்திகள்!
Read more »

போர் கால ஒத்திகை: தமிழ்நாட்டில் எங்கு, எப்போது நடக்கும்?போர் கால ஒத்திகை: தமிழ்நாட்டில் எங்கு, எப்போது நடக்கும்?பகல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
Read more »



Render Time: 2026-04-02 10:30:14