India vs Australia T20 Series: இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அணி விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
India vs Australia T20 Series: இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அணி விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.Ind vs Aus 1st T20: இந்திய அணி யின் பிளேயிங் 11 இதுதான்.
. உள்ளே வரும் 2 முக்கிய வீரர்கள்!Venus TransitIndia vs Australia T20I Series: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற அனல் பறந்த ஒருநாள் தொடருக்கு பிறகு, கிரிக்கெட் உலகின் கவனம் தற்போது டி20 தொடர் பக்கம் திரும்பியுள்ளது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி, நாளை அக்டோபர் 29 கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் தோல்விக்கு பதிலடி கொடுத்து, தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியா டி20 தொடரை வென்று, இந்த சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடிக்க காத்து கொண்டுள்ளது. மேலும் படிக்க: ICU-வில் ஸ்ரேயாஸ் ஐயர் அனுமதி! ரத்தக் கசிவால் அதிர்ச்சி? மருத்துவமனை கொடுத்த விளக்கம்!Will register their 4th successive T20I series win against Australia? சில மாதங்களில் 2026ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், இந்த தொடர் இரு அணிகளுக்குமே தங்களின் பலம் மற்றும் பலவீனங்களை சோதித்து பார்க்க ஒரு மிக முக்கிய தொடராக அமைந்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை 2024 மற்றும் ஆசிய கோப்பை 2025 ஆகிய இரண்டையும் வென்று, டி20 கிரிக்கெட்டில் ஒரு வெற்றிகரமான பயணத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், ஆஸ்திரேலிய மண்ணில் அதன் சாதனை அவ்வளவு சிறப்பாக இல்லை. அந்த சரித்திரத்தை இந்த முறை மாற்றியமைக்கும் முனைப்பில் இந்தியா உள்ளது.அபிஷேக் சர்மா: செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்ற கையோடு, அபாரமான ஃபார்மில் இருக்கிறார். ஆசிய கோப்பையில் 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில், 314 ரன்களை குவித்து தொடரின் அதிகபட்ச ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். திலக் வர்மா: ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக இவர் ஆடிய நிதானமான, ஆனால் மதிப்புமிக்க 69 ரன்கள், இக்கட்டான சூழ்நிலைகளை கையாளும் இவரது முதிர்ச்சியை காட்டியது. குல்தீப் யாதவ்: ஆசிய கோப்பையில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்த இந்தியாவின் துருப்புச் சீட்டு. சூரியகுமார் யாதவ்: இந்த ஆண்டு இவரது ஃபார்ம் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும், டி20 கிரிக்கெட்டில் இவரது அதிரடி ஆட்டம், எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியது.அக். 29 - 1வது டி20 - மனுகா ஓவல், கான்பெரா - பிற்பகல் 1:45நவ. 02 - 3வது டி20 - பெல்லரைவ் ஓவல், ஹோபார்ட் - பிற்பகல் 1:45இந்த தொடரின் அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 1:45 மணிக்கு தொடங்கும். டாஸ் பிற்பகல் 1:15 மணிக்கு நடைபெறும். இந்தியாவில், இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாகவும், ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்திலும் கண்டு களிக்கலாம்.இந்திய அணி: சூரியகுமார் யாதவ் , அபிஷேக் சர்மா, சுப்மன் கில் , திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜித்தேஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர். ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் , சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், மாஹ்லி பியர்ட்மேன், டிம் டேவிட், பென் ட்வார்ஷுய்ஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குஹ்னெமன், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!விஜய் கரூர் செல்லாமல் சென்னையில் சந்திப்பு நடத்த உண்மையான காரணம் இதுதானா?தமிழ் தெரிந்தால் போதும்.. ரூ.50,000 சம்பளத்தில் அறநிலையத்துறையில் வேலை.. மிஸ் பண்ணாதீங்க!Montha cycloneOneplus 15INSTAGRAM
India Australia T20 Schedule IND Vs AUS T20 Full Schedule India Vs Australia T20 Squads India Australia T20 Streaming India India Vs Australia T20 Venues India Australia 5-Match T20I 2025 India Tour Australia T20 Series India Vs Australia T20 Match Timings India Australia T20 Live Streaming Jiohotstar India Vs Australia T20 Squad List India இந்தியா Vs ஆஸ்திரேலியா T20 தொடர் இந்தியா ஆஸ்திரேலியா T20 அட்டவணை இந்தியா Vs ஆஸ்திரேலியா T20 முழு அட்டவணை இந்தியா ஆஸ்திரேலியா T20 அணிகள் இந்தியா Vs ஆஸ்திரேலியா T20 ஸ்ட்ரீமிங் இந்தியா இந்திய அணி சூரியகுமார் யாதவ் அபிஷேக் சர்மா சுப்மன் கில் திலக் வர்மா நிதிஷ் குமார் ரெட்டி சிவம் துபே அக்சர் படேல் ஜித்தேஷ் சர்மா வருண் சக்கரவர்த்தி ஜஸ்பிரித் பும்ரா அர்ஷ்தீப் சிங் குல்தீப் யாதவ் ஹர்ஷித் ராணா சஞ்சு சாம்சன் ரிங்கு சிங் வாஷிங்டன் சுந்தர்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
भारत में वायु प्रदूषण: 2023 में 20 लाख मौतें, रमेश ने जताई चिंतारमेश ने स्टेट ऑफ ग्लोबल एयर 2025 रिपोर्ट के आंकड़ों का हवाला देते हुए भारत में वायु प्रदूषण से जुड़ी गंभीर स्वास्थ्य समस्याओं पर चिंता व्यक्त की। रिपोर्ट में 2023 में वायु प्रदूषण के कारण हुई मौतों की संख्या 20 लाख बताई गई, जो 2000 की तुलना में 43% अधिक है। रमेश ने एनसीएपी में संशोधन और एनएएक्यूएस को अपडेट करने की तत्काल आवश्यकता पर जोर दिया।
Read more »
भारत-ऑस्ट्रेलिया वनडे सीरिज संपली, आता टी20 सीरीज कधी सुरु होणार? पाहा संपूर्ण वेळापत्रकIND VS AUS T20 Series : भारत विरुद्ध ऑस्ट्रेलिया यांच्यातील तीन सामन्यांच्या वनडे सीरिजनंतर आता 5 सामन्यांची टी 20 सीरिज खेळवली जाणार आहे.
Read more »
‘NDA को 20 साल दिए, महागठबंधन को 20 महीने दीजिए’, तेजस्वी की बिहार की जनता से अपीलतेजस्वी यादव ने बिहार की जनता से एनडीए को 20 साल और महागठबंधन को 20 महीने देने की अपील की। उन्होंने वर्तमान सरकार पर अपराध और भ्रष्टाचार को बढ़ावा देने का आरोप लगाया। तेजस्वी ने कहा कि अमित शाह का बयान बिहार में उद्योग स्थापित न करने की मंशा दर्शाता है। उन्होंने दावा किया कि जनता बदलाव के लिए तैयार है, लेकिन बिहार को ठेंगा दिखाया जा रहा...
Read more »
અમદાવાદ-વડોદરા એક્સપ્રેસ વે પર ચાર ગાડીઓ વચ્ચે મોટી ટક્કર, બે મુસાફરોના મોત, 20 ઘાયલAhmedabad Vadodara Express Way Accident : અમદાવાદથી 14 કિલોમીટર દૂર અમદાવાદ-વડોદરા એક્સપ્રેસ વે પર ગમખ્વાર અકસ્માત સર્જાયો હતો. જેમાં બે લોકોના મોત થયા છે. આ અકસ્માતમાં ચાર ગાડીઓ એકબીજા સાથે ટકરાઈ હતી.
Read more »
रेवाड़ी में राजेश हत्याकांड में 20 दिन बाद भी हत्यारे फरार, सुराग नहीं लगा सकी पुलिसरेवाड़ी के मोहम्मदपुर गांव में 8 अक्टूबर को राजेश नामक युवक की हत्या हुई थी, जिसमें पुलिस 20 दिन बाद भी आरोपियों को गिरफ्तार नहीं कर पाई है। मृतक के परिवार ने गांव के ही पांच युवकों के खिलाफ हत्या का मामला दर्ज कराया था, जो राजेश के दोस्त थे। पुलिस ने कुछ संदिग्धों को हिरासत में लेकर पूछताछ की, लेकिन कोई सफलता नहीं मिली है। पुलिस का कहना है कि...
Read more »
10, 20 या 30? अमेरिका में कितनी गाड़ियों के काफिले में चलते हैं डोनाल्ड ट्रंप?10, 20 या 30? अमेरिका में कितनी गाड़ियों के काफिले में चलते हैं डोनाल्ड ट्रंप?
Read more »
