Google Maps பயன்படுத்துபவர்கள், இதனுடைய பயனுள்ள அம்சங்களை பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
: Google Maps பயன்படுத்துபவர்கள், இதனுடைய பயனுள்ள அம்சங்களை பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா? கூகுள் மேப் ஸ் மூலம், பயணங்களுக்கான விமான டிக்கெட் விலை பற்றிய தகவல்களைப் பெறலாம்.
இது மட்டுமின்றி, விமானத்தின் அட்டவணை, விலை மற்றும் இணைப்பு தொடர்பான பிற விவரங்களையும் கூகுள் மேப்ஸ் கொடுக்கும்மின்சார வாகனம் இருந்தால் அல்லது புதிய எலக்ட்ரிக் வாகனம் வாங்க நினைத்தால், கூகுள் மேப்ஸ் மூலம் அருகிலுள்ள சார்ஜிங் ஸ்டேஷன் பற்றிய தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். 'எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்கள்' என்று எழுதி தேடினால் அடுத்த நொடியில் தகவல்கள் கிடைத்துவிடும்புதிய இடத்திற்கு சென்றால், கூகுள் மேப்பின் மளிகைக் கடை அம்சம் உங்களுக்கு மிகவும் சிறப்பானது. உங்கள் அருகில் உள்ள மளிகைக் கடை எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்கூகுள் மேப் மூலம் எந்தப் பாதையின் தூரத்தையும் அளவிட முடியும். வரைபடத்தில் Measure Any Distance or Area என்ற அம்சம் உள்ளது.கூகுள் மேப் மூலம் வழித்தடத்தில் உள்ள போக்குவரத்து பற்றிய தகவலையும் பெறலாம். கூகுள் மேப்பில் சிவப்பு நிறம் அதிக ட்ராஃபிக்கைக் குறிக்கிறது, பச்சை நிறம் வெற்று சாலையைக் குறிக்கிறது.கூகுள் மேப்ஸின் மிகவும் பயனுள்ள அம்சங்களில் ஒன்று பார்க்கிங். இந்த அம்சத்தின் மூலம், ஷாப்பிங் மாலில் உங்கள் கார் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை எளிதாகக் கண்காணிக்கலாம்கூகுள் மேப்ஸின் Your Timeline அம்சத்தின் மூலம், எந்த தேதியில் நீங்கள் எங்கிருந்தீர்கள் என்பதை அறியலாம்.புதிதாக செல்லும் இடத்தில் என்ன சிறப்பு, எது எங்கே கிடைக்கும், ஊரின் முக்கியமான இடங்கள் என அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக் கொள்ளலாம், சுங்கச்சாவடி எங்கிருக்கிறது என்பது முதல், நல்ல ஹோட்டல் வரை அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக் கொள்ளலாம்8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்.... மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. மாக அதிர்ஷ்டம், பண அலை, உச்ச ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேகுரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!கன்னிக்கு மாறும் சுக்கிரனால் கன்னியரின் கனவு நிறைவேறும்! சுக்கிரப் பெயர்ச்சி நற்பலன்கள்!
Google Maps Latest Update Google Maps Usages Google Maps Special Features Google Maps Google Maps Chennai Google Maps Street View Google Maps Share Location Google Maps Tricks Hidden Google Maps Tricks Google Maps Navigation Tricks Google Maps Tricks Only The Pros Know Funny Google Maps Tricks Goolgle Map Download Ev Charging Grocery Shop Traffic
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Google Maps Vs Ola Maps: Which Navigation App Delivers Best Features For Indian Users?In the dynamic world of navigation apps, Google Maps and Ola Maps stand out as two prominent players, each offering unique features tailored to diverse user needs.
Read more »
சுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் இலைகள்: டாக்டரே பரிந்துரைத்த வைத்தியம்... சாப்பிட்டு பாருங்கDiabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுகர் நோயாளிகளுக்கு உதவும் சில பச்சை இலைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
Read more »
சிலிண்டர் விலை, ஐடிஆர், கூகுள் மேப்ஸ்....: ஜூலை 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேMajor Changes From August 1, 2024: ஆகஸ்ட் 1 முதல், நிதி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றங்கள் பலரது அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
Read more »
இலவசமாய் சேவைகளை வழங்கினாலும், நிமிசத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கும் கூகுள்! அது என்ன ரகசியம்?உலகம் முழுவதும் மில்லியன்கணக்கான பயனாளர்களைக் கொண்ட கூகுள் நிமிடத்துக்கு இரண்டு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.
Read more »
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும்... கூகுள் மேம்ஸின் லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் அம்சம்..!Live Traffic Updates of Google Maps: லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் என்னும் புதிய அம்சத்தை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
Read more »
சிறிய வேலை செய்தாலும் அதிக சோர்வு ஏற்படுகிறதா? இந்த மாற்றத்தை மட்டும் செய்யுங்கள்!சின்ன சின்ன வேலைகளை செய்தாலும் நீங்கள் அதிகம் சோர்வாக உணர்ந்தால் உடலில் போதிய சக்தி இல்லை என்று அர்த்தம். இதனை சரி செய்ய சில எளிய உணவுகள் உதவும்.
Read more »
