வெள்ளை தங்கம் மற்றும் மஞ்சள் தங்கம் எது பெஸ்ட்? வித்தியாசம் மற்றும் விலை விவரம்!

What Is The Difference In The Price Of White And Y News

வெள்ளை தங்கம் மற்றும் மஞ்சள் தங்கம் எது பெஸ்ட்? வித்தியாசம் மற்றும் விலை விவரம்!
White Gold Vs Yellow GoldWhat Color Gold Is Most Expensive?Is White Or Yellow Gold More Expensive?
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 202 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 119%
  • Publisher: 63%

White Gold or Yellow Gold: சமீபகாலமாக வெள்ளை தங்கம் பிரபலமாகி வருகிறது. அதென்ன வெள்ளை தங்கம்?, மஞ்சள் தங்கமா அல்லது வெள்ளை தங்கமா எதைத் தேர்ந்தெடுப்பது?

White Gold or Yellow Gold: மஞ்சள் தங்கம் பெரும்பாலும் வெள்ளை தங்கத்தை விட பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. மஞ்சள் தங்கமா அல்லது வெள்ளை தங்கமா எதைத் தேர்ந்தெடுப்பது என சற்று குழப்பத்தில் இருப்பவர்களுக்கான கட்டுரை தான் இது.

T20 World Cup 2026: சின்னசாமியில் போட்டியே கிடையாது... இறுதிப்போட்டி எங்கு நடக்கும்?இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் லேட்டஸ்ட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?Which Is Better White Gold or Yellow Gold: தங்கம் என்றாலே பளபளப்பான மஞ்சள் நிறத்தில் இருக்கு ஆபரணம் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். தமிழகத்தை பொறுத்த வரை மஞ்சள் தங்கம் வாங்குவது ஒரு பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. சமீபகாலமாக வெள்ளை தங்கம் பிரபலமாகி வருகிறது. ஆனால் அதென்ன வெள்ளை தங்கம்?, வெள்ளை தங்கம் என்றால் என்ன?, மஞ்சள் தங்கமா அல்லது வெள்ளை தங்கமா என இரண்டு வகையான தங்கங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என மக்கள் சற்று குழப்பத்தில் இருக்கிறார்கள். வாருங்கள் எந்த தங்கம் சிறந்தது? அதன் விலை என்ன? எந்த தங்கத்திற்கு மதிப்பு அதிகம்? போன்ற கேள்விகளுக்கு விடை காண்போம்.இந்தியாவில் மஞ்சள் தங்கத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அனைவராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது தங்கத்தின் இயற்கையான வடிவமாகும். இது மிகவும் மென்மையானது. அதேநேரம் அதன் வடிவம் எளிதில் சிதைந்து விடுகிறது. எனவே ஆபரண நகைகள் தயாரிக்கப்படும்போது, ​​செம்பு மற்றும் துத்தநாகம் போன்ற கடினமான உலோகக் கலவைகள் அதில் சேர்க்கப்படுகின்றன. இதன்மூலம் நகைகளை நீடித்து நிலைக்கும்.வெள்ளை தங்கம் இயற்கையாகவே கிடைப்பதில்லை. இது மஞ்சள் தங்கத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. நிக்கல், பல்லேடியம் அல்லது வெள்ளி போன்ற உலோகங்களுடன் கலப்பதன் மூலம் இது உருவாக்கப்படுகிறது. இந்த உலோகக் கலவைகள் வெள்ளை தங்கத்திற்கு சற்று இலகுவான நிறத்தையும் கடினத்தன்மையையும் தருகின்றன. வெள்ளை தங்கம் பெரும்பாலும் ரோடியத்தால் பூசப்படுகிறது. இது வெண்மையாகவும் நீடித்ததாகவும் இருக்கும்.காரட் என்பது தங்கத்தின் தூய்மையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அளவீடு ஆகும். அதாவது காரட் 24 என்ற அளவில் அளவிடப்படுகிறது. மஞ்சள் தங்கம் மற்றும் வெள்ளை தங்கம் இரண்டிற்கும் ஒரே காரட் அளவீடு பொருந்தும். வெள்ளை தங்கம் பொதுவாக 14K, 18K, 9K மற்றும் 22K காரட் மதிப்பில் கிடைக்கின்றன. 24 காரட் என்பது தூய தங்கத்தைக் குறிக்கிறது. 9K தங்கத்தில் 37.5% தூய தங்கம் இருக்கும், 18K தங்கத்தில் 75% தூய தங்கம் இருக்கும். 22K தங்கத்தில் 91.6% தூய தங்கம் இருக்கும். மீதமுள்ள சதவீதம் தங்கத்தை கடினப்படுத்தப் பயன்படுத்தப்படும் விலைமதிப்பற்ற உலோகக் கலவைகள் ஆகும்.வெள்ளை தங்கம் மற்றும் மஞ்சள் தங்க நகைகளுக்கு இடையே உண்மையான தங்கத்தின் விலையில் எந்த வித்தியாசமும் இல்லை. இருப்பினும், அவை ஒரே காரட் எடையுடன் ஹால்மார்க் செய்யப்பட வேண்டும். உதாரணமாக, 18 காரட் வெள்ளை தங்கமும் 18 காரட் மஞ்சள் தங்கமும் ஒரே சதவீத தங்கத்தைக் கொண்டிருக்கும். ஆனால் கலத்தல் மற்றும் பூச்சு செயல்முறை காரணமாக, வெள்ளை தங்க நகைகள் மஞ்சள் தங்கத்தை விட சற்று விலை அதிகமாக இருக்கலாம்.வெள்ளை தங்கம் அதன் பளபளப்பைப் பராமரிக்க ஒவ்வொரு 1-3 வருடங்களுக்கும் ரோடியம் மறுஉருவாக்கம் தேவைப்படுகிறது. மஞ்சள் தங்கம் நீண்ட காலத்திற்கு பிறகு அதன் பளபளப்பை இழக்கக்கூடும். ஆனால் பராமரிக்க எளிதானது. வெள்ளை தங்கம் மஞ்சள் தங்கத்தை விட வலிமையானது என்பதால், அது எளிதில் உடையாது.வெள்ளை தங்கத்தை வாங்குவதா அல்லது மஞ்சள் தங்கத்தை வாங்குவதா என்பது தனிநபரின் விருப்பத்தைப் பொறுத்தது. தற்போது மோதிரங்கள் மற்றும் பதக்கங்கள் போன்ற நவீன மற்றும் கவர்ச்சிகரமான நகைகளுக்கு வெள்ளை தங்கம் பிரபலமாகி வருகிறது. அத்நேரம் பாரம்பரிய மஞ்சள் தங்கம் இன்னும் அதன் உன்னதமான கவர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மஞ்சள் தங்கம் பெரும்பாலும் வெள்ளை தங்கத்தை விட பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. வெள்ளை தங்கமும் பிளாட்டினமும் ஒரேமாதிரியாக தெரியும். பிளாட்டினத்திற்கு மாற்றாகப் வெள்ளை தங்கம் பயன்படுத்தப்படுகிறது.மேலும் படிக்க - எப்போதுமே அழகாக இருக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க மேலும் படிக்க - ஆத்தாடி இவ்வளவா? 2026ஆம் ஆண்டில் உச்சம் தொடும் தங்கம் விலை.. அதிரவைக்கும் பாபா வங்காவின் கணிப்பு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ட்ரோன் கேமராவில் சினிமா தரத்தில் வீடியோ எடுக்க பயிற்சி கொடுக்கும் தமிழ்நாடு அரசுCyclone Alertகிருஷ்ணகிரி டூ மதுரை: இன்று 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மக்களே உஷார்!Eps PensionCentral Government PensionersKalaignar Magalir Urimai Thogaiசுப்மான் கில் vs கௌதம் கம்பீர் - மைதானத்தில் வாக்குவாதம்? - வெளியான பரபரப்பு வீடியோ

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

White Gold Vs Yellow Gold What Color Gold Is Most Expensive? Is White Or Yellow Gold More Expensive? White Gold Vs Yellow Gold Price White Gold Vs Yellow Gold Price In India White Gold Vs Platinum வெள்ளை மற்றும் மஞ்சள் தங்கத்தின் விலை வேறுபாடு வெள்ளை தங்கம் Vs மஞ்சள் தங்கம் எந்த தங்கம் மிகவும் விலை உயர்ந்தது? இந்தியாவில் வெள்ளை தங்கம் Vs மஞ்சள் தங்க விலை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Gold, Silver Rate Today: স্বস্তি উধাও, ফের ঊর্ধ্বমুখী গ্রাফ! আবার বাড়ল সোনার দাম, বাড়ল রুপোও, আজ কলকাতায় ১ ভরি কত...Gold, Silver Rate Today: স্বস্তি উধাও, ফের ঊর্ধ্বমুখী গ্রাফ! আবার বাড়ল সোনার দাম, বাড়ল রুপোও, আজ কলকাতায় ১ ভরি কত...Today Gold, Silver Rate October 30: Check 18, 22, 24 carat gold-price-today-in-delhi-mumbai-kolkata-chennai-Bengaluru, yellow-metal-rises again check-latest-rate
Read more »

Gold, Silver Rate Today: কাল বেড়েও আজ ফের কমল সোনার দাম! কত কমল হলুদ ধাতু? কলকাতায় গয়নার সোনা আজ কত...Gold, Silver Rate Today: কাল বেড়েও আজ ফের কমল সোনার দাম! কত কমল হলুদ ধাতু? কলকাতায় গয়নার সোনা আজ কত...Today Gold, Silver Rate October 31: Check 18, 22, 24 carat gold price today in delhi mumbai kolkata chennai Bengaluru, yellow-metal falls again
Read more »

Gold, Silver Rate Today: নভেম্বরের শুরুতেই সোনার দাম নিয়ে বড় খবর! কত বাড়ল বা কমল হলুদ ধাতু?Gold, Silver Rate Today: নভেম্বরের শুরুতেই সোনার দাম নিয়ে বড় খবর! কত বাড়ল বা কমল হলুদ ধাতু?Today Gold, Silver Rate November 1: Check 22, 24 carat gold price today in delhi mumbai kolkata chennai Bengaluru
Read more »

Gold, Silver Rate Today: ১০,০০০-এর পতন! আরও পড়ল সোনার দাম... কলকাতায় কত হলুদ ধাতু?Gold, Silver Rate Today: ১০,০০০-এর পতন! আরও পড়ল সোনার দাম... কলকাতায় কত হলুদ ধাতু?Today Gold, Silver Rate November 4: Check 18, 22, 24 carat Gold prices in Chennai, Mumbai, Delhi, Kolkata, Bengaluru
Read more »

Gold, Silver Rate Today: আরও সস্তা হলুদ ধাতু! এবার কি ১ লাখের নীচে নামল সোনার দাম? কলকাতায় আজ গয়নার সোনা...Gold, Silver Rate Today: আরও সস্তা হলুদ ধাতু! এবার কি ১ লাখের নীচে নামল সোনার দাম? কলকাতায় আজ গয়নার সোনা...Today Gold, Silver Rate November 6: Check 18, 22, 24 carat Gold prices in Chennai, Mumbai, Delhi, Kolkata, Bengaluru
Read more »

Gold, Silver Rate Today: সোনার দামে উলপুরাণ! কবে নামবে ১ লাখের নীচে? আজ কলকাতায় গয়নার সোনা ১ ভরি কত...Gold, Silver Rate Today: সোনার দামে উলপুরাণ! কবে নামবে ১ লাখের নীচে? আজ কলকাতায় গয়নার সোনা ১ ভরি কত...Today Gold, Silver Rate November 7: Check 18, 22, 24 carat Gold prices in Chennai, Mumbai, Delhi, Kolkata, Bengaluru
Read more »



Render Time: 2026-04-02 01:15:17