விராட் கோலியின் சொத்து மதிப்பு: எவ்வளவு சம்பாதிக்கிறார்? இத்தனை ஆயிரம் கோடியா?

Virat Kohli News

விராட் கோலியின் சொத்து மதிப்பு: எவ்வளவு சம்பாதிக்கிறார்? இத்தனை ஆயிரம் கோடியா?
Virat Kohli Net WorthVirat Kohli SalaryVirat Kohli Luxury Cars
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 181 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 170%
  • Publisher: 63%

Virat Kohli Net Worth: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு என்ன? எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது குறித்து தெரிந்திக்கொள்வோம்.

Virat Kohli Net Worth: இந்திய அணி யின் நட்சத்திர வீரர் விராட் கோலி யின் சொத்து மதிப்பு என்ன? எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது குறித்து தெரிந்திக்கொள்வோம்.Richest Cinema CouplesPowercutநாளை வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி .

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளை கடந்து கிங்காக வளம் வருகிறார். இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் மற்ற நாட்டுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தப்படியாக கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று தந்த பெருமை இவரை சேரும். தோனிக்கு அடுத்து இந்திய அணியை வழி நடத்தியும் வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.பின்னர் சில காரணங்களால் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகி அணியில் ஒரு வீரராக மட்டுமே விளையாடி வருகிறார். கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக தனது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவை எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஃபுளு ஜெர்சியில் விராட் கோலி களமிறங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு என்ன? அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார்? என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.உலகளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கிரிக்கெட் மைதானத்திலும் வெளியேயும் அவரது வெற்றியைப் பிரதிபலிக்கும் கணிசமான நிகர மதிப்பைக் கொண்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது நிகர மதிப்பு சுமார் ரூ. 1,050 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.விராட் கோலி பிசிசிஐ-யின் வருடாந்திர சம்பளமாக ரூ. 7 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான ஐபிஎல் ஒப்பந்தத்தின் மூலம் தோராயமாக ரூ. 15 கோடியும் பெறுகிறார். விளம்பரம்: விராட் கோலி இதை தவிர்த்து விளம்பரங்கள் மூலமும் சம்பாதித்து வருகிறார். ஒரு ஒப்புதலுக்கு சுமார் ரூ. 7 கோடி முதல் ரூ. 10 கோடி வரை பெறுகிறார். இதன் மூலம் ஆண்டுதோறும் ரூ. 200 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார் என கூறப்படுகிறது.விராட் கோலிக்கு மும்பையில் சுமார் ரூ. 34 கோடி மதிப்புள்ள விடும், குர்கானில் சுமார் ரூ. 80 கோடி மதிப்புள்ள மற்றொரு வீடும் உள்ளதாக கூறப்படுகிறது.விராட் கோலி ஆடம்பரமான வாழ்க்கை முறையை விரும்புகிறார், அதில் ஆடம்பர கார்கள் மற்றும் உயர் ரக சொத்துக்கள் அடங்கும். அவர் ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார்களை வைத்திருக்கிறார். அவர் 12 சொகுசு கார்கள் வைத்திருப்பதாக தெரிகிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் 250 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலவர்ஸ்களை கொண்டுள்ளார்.விராட் கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் ஏ+ கிரேடு வீரராக உள்ளார், அவரது தேசிய ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு தோராயமாக ரூ. 7 கோடி சம்பாதிக்கிறார்.ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு ரூ. 6 லட்சம் பெற்று வருகிறார். டி20 போட்டிகளுக்கு ரூ. 3 லட்சம் பெற்றார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் அவர் ஓய்வு பெறாமல் இருப்பதால், அதற்குரிய சம்பளத்தை மட்டுமே பெறுவார். மேலும், இதை தவிர்த்து ஆட்ட நாயன், தொடர் நாயக்ன் விருது போன்றவற்றில் இருந்தும் கூறுதலாக சம்பாதிக்கலாம்.ஐபிஎல் தொடங்கியதிலிருந்து கோஹ்லி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து வருகிறார், இந்த உரிமையாளரிடமிருந்து ஆண்டுதோறும் சுமார் ரூ. 15 கோடி சம்பாதிக்கிறார்.மேலும் படிக்க: கம்மின்ஸ் இல்லாத ஆஸ்திரேலியா.. இந்தியாவை வீழ்த்த புது பிளான்.. வெளியான அணி! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Flipkartபிளிப்கார்ட் தீபாவளி ஆஃபர்! ஐபோன் 16-ஐ ரூ.50,000-க்கும் குறைவான விலைக்கு வாங்குவது எப்படி?Bigg Boss 9வெறும் 2708 உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதா? அன்புமணி கண்டனம்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Virat Kohli Net Worth Virat Kohli Salary Virat Kohli Luxury Cars Virat Kohli Car Collections Virat Kohli Ipl Salary Royal Challengers Bengaluru Virat Kohli Bcci Salary Bcci Virat Kohli Latest News Virat Kohli Retirement Team India India Vs Australia Ind Vs Aus விராட் கோலி விராட் கோலி சொத்து மதிப்பு விராட் கோலி சம்பளம் விராட் கோலி சொகுசு கார்கள் விராட் கோலி கார்கள் விராட் கோலி வைத்திருக்கும் கார்கள் விராட் கோலி ஐபிஎல் சம்பளம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விராட் கோலி பிசிசிஐ சம்பளம் பிசிசிஐ விராட் கோலி லேட்டஸ்ட் நியூஸ் விராட் கோலி ஓய்வு இந்திய அணி இந்தியா Vs ஆஸ்திரேலியா

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Virat Kohli Net Worth : विराट कोहली ने कितनी की है कमाई, नेटवर्थ जान आप भी कहोगे-लट्ठ गाड़ दिएVirat Kohli Net Worth : विराट कोहली ने कितनी की है कमाई, नेटवर्थ जान आप भी कहोगे-लट्ठ गाड़ दिएविराट कोहली नेटवर्थ : किंग कोहली ने टेस्ट क्रिकेट से संन्यास की घोषणा कर दी है. विराट कोहली का नाम दुनिया के सबसे अमीर क्रिकेटरों में शामिल हैं. क्रिकेट ब्रांड इडोर्समेंट और इन्‍वेस्‍टमेंट्स से विराट कोहली ने भारी कमाई की है.
Read more »

Virat Kohli Net Worth: कमाई की पिच पर भी चौके-छक्के जड़ रहे विराट, 1000 करोड़ से ज्यादा नेटवर्थ, मुंबई से लंदन तक घर!Virat Kohli Net Worth: कमाई की पिच पर भी चौके-छक्के जड़ रहे विराट, 1000 करोड़ से ज्यादा नेटवर्थ, मुंबई से लंदन तक घर!Virat Kohli Net Worth: टेस्ट क्रिकेट से संन्यास का ऐलान करने वाले विराट कोहली क्रिकेट की पिच के साथ ही कमाई के मामले में भी आगे हैं और इनकी गिनती सबसे अमीर क्रिकेटरों में होती है. न केवल क्रिकेट, बल्कि अपने निवेश और ब्रांड एंडोर्समेंट के जरिए भी तगड़ी कमाई करते हैं.
Read more »

Virat Kohli Test Career: విరాట్ కోహ్లి టెస్ట్ క్రికెట్ సెంచరీలు, రికార్డులు ఇవేVirat Kohli Test Career: విరాట్ కోహ్లి టెస్ట్ క్రికెట్ సెంచరీలు, రికార్డులు ఇవేTeam India Star Batter Virat Kohli Test Cricket Centuries and Records Virat Kohli Test Career: 14 ఏళ్ల సుదీర్ఘ కెరీర్ తరువాత స్టార్ క్రికెటర్ విరాట్ కోహ్లి రిటైర్మంట్ ప్రకటించడం ప్రపంచవ్యాప్తంగా కోహ్లీ అభిమానులకు తీవ్ర నిరాశ కల్గించింది.
Read more »

Virat Kohli Net Worth: विराट कोहली की नेटवर्थ जानकर हिल जाएंगे, क्रिकेट के अलावा जानिए कहां-कहां से होती है कमाईVirat Kohli Net Worth: विराट कोहली की नेटवर्थ जानकर हिल जाएंगे, क्रिकेट के अलावा जानिए कहां-कहां से होती है कमाईVirat Kohli Net Worth: भारतीय क्रिकेट टीम के पूर्व कप्तान दूसरी बार खेल के साथ-साथ कमाई में भी नंबर एक हैं। विराट की संपत्ति करीब 1 हजार करोड़ के पार कर चुकी है। ऐसे में आइए जानते हैं कितनी विराट कोहली की कुल नेटवर्थ।
Read more »

Virat Kohli Net Worth: कितना कमाते हैं क्रिकेट के बादशाह विराट कोहली, यहां पढ़ें पूरी डिटेलVirat Kohli Net Worth: कितना कमाते हैं क्रिकेट के बादशाह विराट कोहली, यहां पढ़ें पूरी डिटेलक्रिकेट टीम के बादशाह या प्रमुख खिलाड़ी विराट कोहली Virat Kholi से जुड़ी खबरें सामने आ रही है। रोहित शर्मा के बाद अब वे भी टेस्ट क्रिकेट से विदाई लेने वाले Virat Kohli Retirement हैं। इस खबर के बाद उनका नाम सुर्खियों में है। आइए आज जानते हैं कि विराट कोहली की कमाई Virat Kohli Net worth कितनी है। इसके साथ ही उनके पास कुल कितनी संपत्ति...
Read more »

India Pakistan Ceasefire: बीच Press Conference में भारतीय सेना ने क्यों लिया Virat Kohli का नाम?India Pakistan Ceasefire: बीच Press Conference में भारतीय सेना ने क्यों लिया Virat Kohli का नाम?India Pakistan Ceasefire | Virat Kohli Retirement News: बीच Press Conference में भारतीय सेना ने क्यों लिया Virat Kohli का नाम?
Read more »



Render Time: 2026-04-02 15:05:14