நம் முன்னோர்கள், நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அவர்களது சிறந்த பழக்கவழக்கம் மற்றும் உணவு முறை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிகழ்வுகளோடு பின்னி பிணைந்திருக்கும் வாழை இலை சாப்பாடு, அதில் ஒன்று.
நம் முன்னோர்கள், நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அவர்களது சிறந்த பழக்கவழக்கம் மற்றும் உணவு முறை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிகழ்வுகளோடு பின்னி பிணைந்திருக்கும் வாழை இலை சாப்பாடு , அதில் ஒன்று.
வாழை இலை சாப்பிடுவது, ஆரோக்கியத்திற்கு பல வகைகளை நம்மை அளிக்கக் கூடியது மருத்துவ குணம் நிறைந்த வாழை இலையில் சாப்பிடுவதால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.வாழையின் தண்டு முதல் இலை வரை, அதன் பழம் காய், பூ என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாழை இலையில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரச்சத்து என சத்துக்கள் காணப்படுகின்றன.வாழையின் தண்டு முதல் இலை வரை, அதன் பழம் காய், பூ என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாழை இலையில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரச்சத்து என சத்துக்கள் காணப்படுகின்றன.வாழை இலையில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் வாழை இலையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் காணப்படுவதால், செல் சிதைவு ஏற்படாமல் காத்து, முதுமை நம்மை அண்டாமல் தடுக்கிறதுவாழை இலையில் உள்ள குளோரோபில், வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. தீ உங்களை ஆற்றும் சக்தி கூட வாழை இலைக்கு உண்டு. அல்சர் புண் ஆற்றும் திறன் கொண்ட வாழை இலை, புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டதுரத்தம் உறைவதை தடுக்கும் ஆற்றல் வாழை இலைக்கு உண்டு. எனவே பக்கவாதம் போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்க தினமும் வாழ இலையில் உணவு சாப்பிடலாம்.வாழை இலையில் பேக் செய்யப்படும், காய்கள் பழங்கள், பூக்கள் போன்றவை சீக்கிரம் வாடி போகாமல் பசுமையாகவே இருக்கும். அதற்குக் காரணம் அதற்கு உன் குளிர்ச்சியான தன்மை, மற்றும் ஆக்சிஜனை வெளியிடும் தன்மை. சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. அதோடு, சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கு நல்ல தீர்வு தரும். அதனால், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் வாழை இலையில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால், நிவாரணம் கிடைக்கும்.பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.Guru PeyarchiOTTஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!
Banana Leaf Food Eating Food In Banana Leaf Benefits How To Increase Immunity Plantain Leaf Plantain Leaf Benefits வாழை இலை சாப்பாடு வாழை இலை நன்மைகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுUdhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
Read more »
கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
Read more »
காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?தினசரி முட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்வது பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. காலை உணவில் முட்டைகளை சேர்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
கிராம்பை இப்படி சாப்பிடுங்க: ஒரே வாரத்தில் தொப்பை கரையும், எடை குறையும்Weight Loss Tips: கிராம்பில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பலரை பாடாய் படுத்தும் உடல் பருமனுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Read more »
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி... வாழ்வில் ஏற்றம்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
Read more »
முலாம்பழம் விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? தூக்கி எறிந்து விடாதீர்கள்முலாம்பழ விதைகளில் இருக்கும் செரிமானத்தை குணப்படுத்துவது உள்ளிட்ட முக்கியமான 5 ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
Read more »
