Tamilnadu Government, Income certificate : வருமான சான்றிதழ் உள்ளிட்ட மூன்று முக்கிய சான்றிதழ்களை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமிலேயே பெற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
Tamilnadu Government , Income certificate : வருமான சான்றிதழ் உள்ளிட்ட மூன்று முக்கிய சான்றிதழ்களை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமிலேயே பெற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.மூன்று முக்கிய சான்றிதழ்கள் கிடைக்கும்honourkillingNalam Kaakkum Stalin camp, Income certificate : தமிழ்நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் போதிய மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இருப்பினும் பொதுமக்கள் உரிய நேரத்தில் தங்கள் உடல்நலனை கவனிக்க தவறுவதால் அவர்களின் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இம்மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் உட்பட செவிலியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு மருத்துவ சேவையில் ஈடுபட உள்ளனர். இம்முகாமில் பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு உடல்நலன் குறித்த குறிப்புகள் எழுதி மருத்துவ அட்டை வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் தொடர் சிகிச்சைகள் பெற பயனுள்ளதாக அமையும்.இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், வருமான சான்றிதழ். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வும் வழங்குதல் மற்றும் தொழிலாளர் நலத்துறை மூலம் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கிட ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.இந்த முகாம்களில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவ பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனைகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நுரையீரல் மற்றும் சிறுநீரகத்திற்கான ஆய்வக பரிசோதனைகள், இரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை, உப்பு சர்க்கரை கொழுப்பு அமிலங்கள் குறித்த பரிசோதனைகள், X-ray, அல்ட்ரா சவுண்ட், உடல் பருமன், மனநலம், இரத்த சோகை, கண் பரிசோதனை, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள். காது, மூக்கு, தொண்டை பரிசோதனைகள், கர்ப்பகால பரிசோதனைகள், நீரழிவு நோயாளிகளுக்கான பாத பரிசோதனை, கல்லீரல் அழற்சி நோய்க்கான பரிசோதனை செய்யப்படும்.காசநோய் மற்றும் தொழு நோய்க்கான பரிசோதனைகள், ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறியல், குழந்தைகள் நலம், இருதயவியல், நரம்பியல், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சுவாச மருத்துவம், மனநலம், இயன்முறை மருத்துவம், கதிரியக்கவியல், மண்டலவியல், சர்க்கரை நோய் மருத்துவம் ஆயுஷ் மருத்துவம் ஆகிய 17 துறைகள் சார்ந்த மருத்துவ நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் மற்றும் சிகிச்சைகளும் வழங்கப்படும். நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் பரிசோனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு முகாம்களில் பரிசோதிக்கப்படும் ஆய்வக சோதனைகளின் முடிவுகள் அன்றைய தினமே வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் படிங்க: எடப்பாடி பழனிசாமியால் சாதனை மலர் அல்ல.. வேதனை மலரைதான் வெளியிட முடியும் - அமைச்சர் ரகுபதிஉடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2025: பாதி விலையில் பிராண்டட் டிவி வாங்கலாம்குரு சுக்கிரன் சேர்க்கை.. ஆகஸ்ட் 12 முதல் கஜலட்சுமி ராஜயோகம், 5 ராசிகளுக்கு செல்வம், செழிப்புஅரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! 3வது தவணை அகவிலைப்படி நிலுவை தொகை குறித்து புதிய உத்தரவுvinayaka chaturthi : இந்த வகை விநாயகர் சிலைகளுக்கு அனுமதியில்லை - தமிழ்நாடு அரசின் முக்கிய உத்தரவுExtra Marital Affairஅமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2025: வெறும் ரூ.5,999 -க்கு ஸமார்ட் டிவி வாங்கலாம்பெண்களுக்கு ரூ.20 லட்சம் கடன், உடனே விண்ணப்பிக்கவும் - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்
Nalam Kaakkum Stalin Scheme TN Health Camp 2025 Tamil Nadu Government Certificates Income Certificate Tamil Nadu Disability Certificate TN நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தமிழ்நாடு அரசு வருமானவரிச் சான்றிதழ் மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முக்கிய அப்டேட் Health Camps TN Free Medical Camp Tamil Nadu Stalin Health Scheme Tamil Nadu Welfare Programs TN Health Check-Up Camps
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
LIVE : அஜித்குமார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கதறியழுத தாய் மகளிர் உரிமைத் தொகை குட் நியூஸ்LIVE : அஜித்குமார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கதறியழுத தாய் மகளிர் உரிமைத் தொகை குட் நியூஸ் - இன்றைய அப்டேட்ஸ்
Read more »
PM E Drive: லாரி ஓட்டுநர்களுக்கு குட் நியூஸ், அரசின் புதிய ஊக்கத்தொகை திட்டம்.... யாருக்கு கிடைக்கும்?PM E DRIVE: PM E DRIVE என்றால் என்ன? இதனால் யாருக்கு நன்மைகள் கிடைக்கும்? இது குறித்து அரசாங்கம் எடுத்துள்ள முன்முயற்சி என்ன? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Read more »
8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு 3 குட் நியூஸ்... ஓய்வூதிய உயர்வுடன் இவையும் கிடைக்கும்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. இன்னும் சில நாட்களில் பெரிய அப்டேட் வரவுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு 3 பரிசுகள் காத்திருக்கின்றன.
Read more »
படித்த பெண்கள், குடும்ப தலைவிகளுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! உடனே விண்ணப்பிக்கவும்Tamilnadu Government : வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருக்கும் படித்த பெண்கள், குடும்ப தலைவிகள், இளைஞர்கள் உளிட்டோர் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read more »
கட்டுமான தொழிலாளர் வாரிசுகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகைTamil Nadu Government : கட்டுமான தொழிலாளர் வாரிசுகளுக்கு மாத உதவித் தொகையுடன் கூடிய தொழிற் பயிற்சியில் சேருவதற்கான தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read more »
கலைஞர் கனவு இல்ல திட்டம் : விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வீடுகள் - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்Tamil Nadu Govt, Kalaignar Kanavu Illam Scheme: கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படுவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Read more »
