ரேஷன் கார்டு 2026 : தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Ration Card New News

ரேஷன் கார்டு 2026 : தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
Tamil Nadu Ration Card 2026New Ration Card Apply Onlineரேஷன் கார்டு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 112 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 104%
  • Publisher: 63%

Ration Card 2026 : தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்

Ration Card 2026 : தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு க்கு விண்ணப்பிப்பது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள் Ration Card : தமிழ்நாட்டில் இந்த ஆண்டு புதிய ரேஷன் கார்டு க்கு விண்ணப்பிப்பது எப்படி? என இங்கே பார்க்கலாம்.

புத்தாண்டு பிறந்து விட்டநிலையில், புதிய ரேஷன் கார்டு தொடர்பான அப்டேட்டுகளை தமிழ்நாட்டு மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஏற்கனவே, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டுக்குவிண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களின் விண்ணப்பங்கள் எல்லாம் பரிசீலனையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறினார். இருப்பினும், நிலுவையில் இருக்கும் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களை விரைந்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என விண்ணப்பித்தவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழலில், புதிய ரேஷன் கார்டுக்கு எப்படியெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எழுத படிக்க தெரியாதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்றால் விண்ணப்பித்து விடலாம். இதுதவிர, பொதுவிநியோக குறைதீர்ப்பு முகாம்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் குறைதீர்ப்பு முகாம்களில் மனு கொடுக்கலாம். மேலே சொல்லப்பட்டுள்ள வழிமுறைகள் ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறைகள். ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். செல்போன் அல்லது லேப்டாப் இருந்தால் வீட்டில் இருந்தபடியே சில நிமிடங்களில் விண்ணப்பித்துவிடலாம். https://www.tnpds.gov.in/ என்ற வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும். அதில், வலதுபுறத்தில் புதிய மின்னணு அட்டைக்கு விண்ணப்பிக்க என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதில், குடும்ப தலைவர் பெயர், கணவர், தந்தை, தாய் உள்ளிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை பதிவு செய்யவும். குடும்ப தலைவர் புகைப்படத்தை அப்லோடு செய்யவும். முகவரி, தொலைபேசியை சரியாக கொடுக்கவும். பின்னர் ரேஷன் கார்டு வகையை தேர்வு செய்யுங்கள். அரிசி கார்டு, சர்க்கரை கார்டு அல்லது எந்த கார்டு விருப்பமோ, அதனை தேர்வு செய்யவும். குடியிருப்பு சான்றுக்கான ஆவணத்தை ஒன்றை அப்லோடு செய்ய வேண்டும். கடைசியாக, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து சமர்பிக்கவும். புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்ததற்கான, விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகைச்சீட்டு கொடுக்கப்படும். அதனை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். அந்த எண்ணை வைத்து புதிய ரேஷன் கார்டின் விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம். Flat Bellyபொங்கல் பரிசு ரூ.3,000! ரேஷன் அட்டைதாரர்களே அலர்ட்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ணாதீங்க2026 சனி பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்! உங்க ராசி இதுல இருக்கா?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Ration Card 2026 New Ration Card Apply Online ரேஷன் கார்டு ரேஷன் கார்டு 2026 புதிய ரேஷன் கார்டு தமிழ்நாடு அரசு புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி TN Ration Card Application Process Tnpds Ration Card Tamil Nadu Ration Card Status Smart Ration Card TN PDS Ration Card Tamil Nadu Ration Card 2026 Tamil Nadu New Ration Card Apply TN TNPDS Ration Card Online Tamil Nadu Smart Ration Card

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Shani Rashifal 2026: শনির কৃপায় ১৮০° ঘুরবে ভাগ্য! ২০২৬ সালে গোল্ডেন টাইমের মধ্যে দিয়ে যাবেন যাঁরা...Shani Rashifal 2026: শনির কৃপায় ১৮০° ঘুরবে ভাগ্য! ২০২৬ সালে গোল্ডেন টাইমের মধ্যে দিয়ে যাবেন যাঁরা...Shani Rashifal 2026 change the course of fate!With the blessings of shani these zodiac signs will have a rare golden time extraordinary 2026
Read more »

Aaj Ka Panchang: ये है 05 जनवरी का पूरा दैनिक पंचांग, आज पुष्य के बाद आश्लेषा नक्षत्र, जानें राहुकाल कब तकAaj Ka Panchang: ये है 05 जनवरी का पूरा दैनिक पंचांग, आज पुष्य के बाद आश्लेषा नक्षत्र, जानें राहुकाल कब तकAaj Ka Panchang 5 January 2026: सोमवार यानी 5 जनवरी 2026 का दिन अति शुभ और सकारात्मक है. सोमवार को
Read more »

Bharat Coking Coal IPO 9 जनवरी से खुलेगा, प्राइस बैंड 23 रुपये तय; कितना है GMP?Bharat Coking Coal IPO 9 जनवरी से खुलेगा, प्राइस बैंड 23 रुपये तय; कितना है GMP?भारत कुकिंग कोल BCCL का आईपीओ 9 जनवरी 2026 को खुलेगा, जिसका प्राइस बैंड ₹21-₹23 प्रति शेयर है। यह आईपीओ 13 जनवरी 2026 को बंद होगा। यह कोल इंडिया द्वारा 46.
Read more »

2026 Predictions For Taurus : वृषभ जातकों को अत्यधिक शुभ फल देगा वर्ष 20262026 Predictions For Taurus : वृषभ जातकों को अत्यधिक शुभ फल देगा वर्ष 2026कार्य, व्यवसाय की दृष्टि से वृष वालों का वर्ष 2026 अत्यन्त सुखद प्रतीत हो रहा है। शनिदेव का गोचर वृष राशि से ग्यारहवें लाभ स्थान पर, देवगुरु बृहस्पति का गोचर द्वितीय धन स्थान पर समय-समय पर धन लाभ प्रस्तुत करेगा, हालांकि दशम भाव में राहु कुछ अड़चनें पहुंचा सकता है, इसलिए राहु का उपाय इस वर्ष करना आवश्यक...
Read more »

सीईएस 2026: एलजी ने पेश किया नया होम रोबोट 'क्लोइड', घरेलू कामों में करेगा मददसीईएस 2026: एलजी ने पेश किया नया होम रोबोट 'क्लोइड', घरेलू कामों में करेगा मददसीईएस 2026: एलजी ने पेश किया नया होम रोबोट 'क्लोइड', घरेलू कामों में करेगा मदद
Read more »

AI से बदलेगा राजस्थान का डिजिटल इकोसिस्टम, डिजिफेस्ट 2026 में आयोजित एआई कॉन्फ्रेंस, शामिल होंगे CMAI से बदलेगा राजस्थान का डिजिटल इकोसिस्टम, डिजिफेस्ट 2026 में आयोजित एआई कॉन्फ्रेंस, शामिल होंगे CMRajasthan News: राजस्थान डिजिफेस्ट टाई ग्लोबल समिट 2026' के तीसरे एवं अंतिम दिन मंगलवार को, 'राजस्थान रीजनल एआई इम्पैक्ट कॉन्फ्रेंस 2026' का आयोजन होगा.
Read more »



Render Time: 2026-04-02 06:00:22