December 17 Today Rasipalan: மார்கழி மாதம் 2ஆம் நாளான இன்று (டிசம்பர் 17), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
December 17 Today Rasipalan : மார்கழி மாதம் 2ஆம் நாளான இன்று , 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம். Today Horoscope In Tamil: இன்று மார்கழி 2 ஆம் நாள் புதன்கிழமை விசுவாசுவ வருடம்.
சுபமான காலம்: அமிர்த காலம் - காலை 7:19 முதல் காலை 9:07 வரை, பிரம்மா முகூர்த்தம் - காலை 04:54 முதல் காலை 05:42 வரை. அசுபமான காலம்: இராகு - மதியம் 12:15 முதல் மதியம் 1:42 வரை; எமகண்டம் - காலை 7:56 முதல் காலை 9:23 வரை; குளிகை - காலை 10:49 முதல் காலை 12:15; துரமுஹுர்த்தம் - பகல் 11:52 முதல் மதியம் 12:38 மணி வரை. தியாஜ்யம் - இரவு 9:40 மணிமுதல் இரவு 11:28 வரை. சூரியோதயம் - காலை 6:30 சூரியஸ்தமம் - மாலை 6:01. சூலம் - வடக்கு, பரிகாரம் - பால். இன்று கீழ் நோக்கு நாள் மற்றும் தேய்பிறை ஆகும். 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலனை இங்கு பார்க்கலாம்.பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.மேஷம்: புதிய முயற்சிகள் இழுபறியாகி முடியும். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். சிறு வார்த்தைகள் கூட மனக்கசப்பை ஏற்படுத்தலாம். பலதரபட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். நீங்கி வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. புரிதல் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : பொறுமை வேண்டும். பரணி : குழப்பம் உண்டாகும். கிருத்திகை : அனுசரித்து செல்லவும். ரிஷபம்: துணைவர் வழி உறவுகளால் ஆதரவு மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும் . குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகளால் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதமாமாகும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். எதிர்ப்பு மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் கிருத்திகை : ஆதரவு மேம்படும். ரோகிணி : மேன்மையான நாள். மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை மேம்படும்.மிதுனம்: சமயோசிதமாக பேசி காரியத்தை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உற்சாகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மிருகசீரிஷம் : ஒப்பந்தம் சாதகமாகும். திருவாதிரை : மகிழ்ச்சியான நாள். புனர்பூசம் : ஆசைகள் நிறைவேறும்.கடகம்: உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். புதிய கனவுகள் பிறக்கும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம் புனர்பூசம் : புரிதல் மேம்படும். பூசம் : முன்னேற்றம் ஏற்படும். ஆயில்யம் : கனவுகள் பிறக்கும்.சிம்மம்: உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பூர்விக சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். நட்பு வட்டம் விரிவடையும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மகம் : விவேகத்துடன் செயல்படவும். பூரம் : சந்திப்புகள் ஏற்படும். உத்திரம் : ஆதரவான நாள்.கன்னி: அரசு விவகாரத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பின்னணியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் உத்திரம் : கவனத்துடன் செயல்படவும். அஸ்தம் : ஆதரவான நாள். சித்திரை : லாபகரமான நாள்.துலாம்: கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதமாக முடியும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். அச்சம் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம் சித்திரை : புரிதல் ஏற்படும். சுவாதி : வரவுகள் கிடைக்கும். விசாகம் : தொடர்புகள் கிடைக்கும். விருச்சிகம்: உதவி செய்வோரின் சுய ரூபங்களை அறிவீர்கள். தொழில் நிமித்தமான சிலரின் அறிமுகம் ஏற்படும். அலுவல் பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். பொன் பொருள்களை கையாள்வதில் கவனம் வேண்டும். துணைவர் பற்றிய புரிதல் மேம்படும். உதவிகள் கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம் விசாகம் : அறிமுகம் ஏற்படும். அனுஷம் : செலவுகள் ஏற்படும். கேட்டை : புரிதல் மேம்படும்.தனுசு: எடுத்த காரியத்தை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். கடன் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். இனத்தாரின் ஆதரவுகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். உறவினர்களை அனுசரித்து செல்லவும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மூலம் : தெளிவு பெறும். பூராடம் : ஆதரவுகள் கிடைக்கும். உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.மகரம்: சகோதரர்களால் சிறு சிறு சங்கடம் ஏற்படக்கூடும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடடையும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திராடம் : அனுசரித்து செல்லவும். திருவோணம் : மதிப்புகள் உயரும். அவிட்டம் : தொல்லைகள் அகலும். கும்பம்: சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிர்வாக துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். நிம்மதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம் அவிட்டம் : ஆர்வம் உண்டாகும். சதயம் : புரிதல் உண்டாகும். பூரட்டாதி : மதிப்புகள் உயரும்.மீனம்: வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். புதிய முயற்சிக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த சில காரியம் சாதகமாக முடியும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் பூரட்டாதி : ஆதாயகரமான நாள். உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள். ரேவதி : சாதகமான நாள்.வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட 6 படங்களில்.. லிஸ்ட்டில் விஜய் படமும் இருக்கு!ஓய்வூதியதாரர்களுக்கு இனி மாதா மாதம் இதை வழங்குவது கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
Daily Horoscope Wednesday Rasipalan Wednesday Horoscope Margazhi Margazhi Rasipalan Rasipalan December 17 Rasipalan December Month Horoscope December Month Rasipalan December 17 Horoscope Zodiac Signs 12 Zodiac Signs மார்கழி மாத ராசிபலன் இன்றைய ராசிபலன் ராசிபலன் டிசம்பர் 17 ராசிபலன் டிசம்பர் மாத ராசிபலன் தினசரி ராசிபலன் மார்கழி 2 ராசிபலன் இன்றைய ராசிபலன் என்ன இன்று யாருக்கு சாதகமான நாள் இன்று எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான நாள் இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இன்று யாருக்கு பாதகமான நாள் இன்று எந்தெந்த ராசிகளுக்கு வெற்றிகரமான நாள் இந்த 3 ராசிகளுக்கு வாய்ப்புகள் உண்டாகும் இன்று எந்தெந்த ராசிகளுக்கு நல்ல நாள் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் What Are The Astrological Predictions For 12 Zodi Astrological Predictions For December 17 மார்கழி 2
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இன்றைய ராசிபலன் நவம்பர் 17 திங்கட்கிழமை : இந்த ராசிகளுக்கு சிறப்பான நாள்..!!Rasipalan : இன்றைய ராசிபலன் நவம்பர் 17 திங்கட்கிழமை மேஷம் முதல் மீனம் வரை...
Read more »
இன்றைய ராசிபலன்: கார்த்திகை 4 - எந்தெந்த ராசிகள் ஆதாயமான நாள்...?November 20 Today Rasipalan: கார்த்திகை மாதம் 4ஆம் நாளான இன்று (நவம்பர் 20), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
Read more »
இன்றைய ராசிபலன்: இந்த 3 ராசிகளுக்கு வாய்ப்புகள் உண்டாகும்... கப்புனு பிடிச்சுக்கோங்க!November 21 Today Rasipalan: கார்த்திகை மாதம் 5ஆம் நாளான இன்று (நவம்பர் 21), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
Read more »
இன்றைய ராசிபலன்: கார்த்திகை 7 - எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான நாள்...?November 23 Today Rasipalan: கார்த்திகை மாதம் 7ஆம் நாளான இன்று (நவம்பர் 23), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
Read more »
ராசிபலன்: கார்த்திகை 24 - இன்று எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான நாள்...?December 10 Today Rasipalan: கார்த்திகை மாதம் 24ஆம் நாளான இன்று (டிசம்பர் 10), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
Read more »
ராசிபலன்: கார்த்திகை 25 - இன்று இந்த 2 ராசிகளுக்கு பிரச்னைகள் குறையும்?December 11 Today Rasipalan: கார்த்திகை மாதம் 25ஆம் நாளான இன்று (டிசம்பர் 11), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
Read more »
