Indian Railways : ரயில் நிலையங்களில் தொலையும் குழந்தைகளை மீட்பது குறித்து இந்திய ரயில்வே மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Indian Railways : ரயில் நிலையங்களில் தொலையும் குழந்தைகளை மீட்பது குறித்து இந்திய ரயில்வே மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.குழந்தைகள் தொலைந்துவிட்டார்களா?Jupiter transitIndia vs South AfricaIPL Trade இந்திய ரயில்வே யில் பயணிகளின் பாதுகாப்பு, உடைமைகள் பாதுகாப்பு மற்றும் நிம்மதியான பயணத்தை உறுதி செய்வதில் ரயில்வே பாதுகாப்புப் படை இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறது.
குற்றங்களைத் தடுப்பது, தொலைந்து போன மதிப்புமிக்க பொருட்களை மீட்டு ஒப்படைப்பது மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றுவது என அவர்களின் பணி மகத்தானது. ஜனவரி முதல் அக்டோபர் 2025 வரையிலான பத்து மாதங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை நிகழ்த்திய சாதனைகள் குறித்த முழுமையான விவரங்கள் இங்கே பார்க்கலாம்..ரயில் நிலையங்களில் தொலைந்த அல்லது கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் குழந்தைகளைக் காப்பாற்றி, அவர்களை அவர்களின் குடும்பத்துடன் சேர்ப்பதில் RPF முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த சமூக அக்கறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், 'நன்ஹே ஃபரிஷ்தே' என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. ஜனவரி முதல் அக்டோபர் 2025 வரை, மொத்தம் 16,450 குழந்தைகள் மீட்கப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, மீண்டும் அவர்களது குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 2025-இல் மட்டும் 1,586 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.ரயில் நிலையங்களில் அல்லது தண்டவாளத்தில் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றும் 'ஜீவன் ரக்ஷா' திட்டம், உண்மையில் ஒரு வரப்பிரசாதமாகும். ஜனவரி முதல் அக்டோபர் 2025 வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 2,658 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 296 பேர் RPF வீரர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். சரியான நேரத்தில் RPF எடுத்த சாமர்த்தியமான நடவடிக்கை, பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.போதைப் பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய அரசின் தீவிர முயற்சிக்கு உறுதுணையாக, RPF, 'ஆபரேஷன் நர்கோஸ்' என்ற பெயரில் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் மனநோய் ஏற்படுத்தும் பொருட்கள் சட்டத்தின் கீழ் தேடுதல், கைப்பற்றுதல், கைது செய்யும் அதிகாரத்தை 2019-இல் பெற்ற பிறகு, RPF-இன் செயல்பாடு மிகவும் வீரியம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் அக்டோபர் 2025 வரை, மொத்தம் 1,794 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.197.19 கோடி மதிப்புள்ள NDPS போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக 1,450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 2025-இல் மட்டும் 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.14.68 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பயணிகள் தங்கள் அவசரத்தில் ரயில் நிலையங்களிலோ அல்லது ரயில்களிலோ விட்டுச் செல்லும் மதிப்புமிக்க பொருட்களை மீட்டு, அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் மகத்தான பணிதான் 'ஆபரேஷன் அமானத்' ஆகும். ஜனவரி முதல் அக்டோபர் 2025 வரை, மொத்தம் 42,210 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 70.66 கோடி ஆகும். அக்டோபர் 2025-இல் மட்டும், 7,894 பொருட்கள் மீட்கப்பட்டு, அதன் மதிப்பு சுமார் ₹8.65 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சாதனைகள் அனைத்தும், இந்திய ரயில்வேயும், ரயில்வே பாதுகாப்புப் படையும் செய்தவை ஆகும். இதனை மத்திய அரசு இப்போது வெளியிட்டுள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் பொருட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: 80%-157% சம்பள உயர்வு!! லெவல் 1-3 மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்மேலும் படிக்க | ஆதார் பதிவு, பள்ளி குழந்தைகளுக்கு குட் நியூஸ் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.லக்கி யோ லக்கி.. உங்களிடம் இந்த 10 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட்டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு! யார் காரணம்? முழு விவரம்!அடிச்சு பெய்யும் கனமழை.. வெதர்மேன் கொடுத்த முக்கிய வார்னிங் - சென்னையிலும் மழைக்கு சான்ஸ்!Mars TransitScheme
RPF Achievements 2025 Nanhe Farishtey Jeevan Raksha இந்திய ரயில்வே ரயில்வே சாதனைகள் ரயில்வே விதிமுறைகள் ரயில்வே காவல்துறை ரயில்வே லேட்டஸ்ட் நியூஸ் Operation NARCOS Operation Amanat Indian Railways Child Rescue RPF Rescues Lost Children Indian Railways Drug Seizure NDPS Act Railway RPF Mission Jeevan Raksha RPF Report October 2025 Indian Railways Safety Railway Protection Force India RPF 2025 Report
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Indian Railways Cancelled Trains : भारतीय रेलवे ने कैंसिल की इस रूट की ट्रेनें, चेक करें लिस्टIndian Railways has Cancelled trains on this route, check the list, Indian Railways Cancelled Trains : भारतीय रेलवे ने कैंसिल की इस रूट की ट्रेनें, चेक करें लिस्ट
Read more »
Vande Bharat: হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার! মিলতে চলেছে দারুণ সুবিধা! জেনে নিন রুট-টাইম-ফেয়ার...Indian Railways to launch first Vande Bharat sleeper train, route, fare, stoppages, top speed
Read more »
New Tatkal ticket Booking Rules: নয়া নিয়ম, ট্রেনের তত্কাল টিকিট কাটতে গেলে এবার...কড়া পদক্ষেপ রেলের..New rule for Tatkal ticket booking introduced by Indian Railways from 1st july
Read more »
Indian Railway: महंगा हो गया ट्रेन का सफर, रेलवे ने बढ़ाया किराया, जानें कितने बढ़े टिकट के दामTrain travel became expensive from July 1, Indian Railways increased fares after 5 years । Indian Railway: महंगा हो गया ट्रेन का सफर, रेलवे ने बढ़ाया किराया, जानें कितने बढ़े टिकट के दाम
Read more »
Indian Railways : यात्रा का है प्लान तो पहले चेक करें ट्रेन का करंट स्टेटस, खराब मौसम बन रहा बाधाIndian Railways : Indian Railways cancelled trains due to bad weather, यात्रा का है प्लान तो पहले चेक करें ट्रेन का करंट स्टेटस, खराब मौसम बन रहा बाधा, यूटिलिटीज
Read more »
ரயில்களில் பட்டாசு கொண்டுசென்றால் எத்தனை ஆண்டுகள் சிறை? எவ்வளவு அபராதம்?Indian Railways: தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயலில் பயணிகள் பட்டாசுகள், வெடிகளை கொண்டுசென்றால் அவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும்.
Read more »
