நாளை (அக்டோபர் 27) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இந்த ராசிகளுக்கு புத்தாண்டு 2026 திருப்புமுனை! திடீர் பணவரவு, ஜாக்பாட் அதிர்ஷ்டம் நிச்சயம்!துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: எந்தெந்த ராசிகளுக்கு Jackpot? யாருக்கு ராஜ யோகம்?இன்னும் 8 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு பண மழை, செல்வம், காதல் எல்லாமே கிடைக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, இன்று காலை 05.
30 மணி அளவில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 08.30 மணி அளவில் அதே பகுதிகளில், போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 780 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 28-ஆம் தேதி காலை தீவிரப்புயலாக வலுப்பெறக்கூடும். மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை இரவு நேரத்தில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று காலை 0830 மணி அளவில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு திசையிலும், பிறகு தெற்கு-தென்மேற்கு திசையில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும். 26-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 27-10-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 28-10-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 29-10-2025 முதல் 01-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க: மேம்பாலத்தின் மீது வழிப்பறி... விசாரணையில் தெரிய வந்த உண்மை... ஆதரவு தந்த போலீஸார்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!8வது ஊதியக்குழு சம்பள உயர்வு: நவம்பரில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி... அமைச்சர் கொடுத்த அப்டேட்Mars Transitதமிழ்நாடு விவசாயிகள் அனைவருக்கும் பிஎம் கிசான் நிதி - மத்திய அமைச்சர் அறிவிப்புதொழில் தொடங்க ரூ.1 கோடி கடன் கொடுக்கும் மத்திய அரசு! குட் நியூஸ்Weekly Horoscope
Heavy Rain Update Montha Cyclone Update Today Tn Weather Update Weather Latest Update Latest News In Tamil Rain Update Chennai Tiruvallur Chengalpattu Vellore Tirunelveli Madurai Tiruvannamalai Ranipet மோந்தா புயல் கனமழை எச்சரிக்க ஆரஞ்சு அலர்ட் தமிழ்நாடு வானிலை அப்டே மோந்தா புயல் லேட்டஸ்ட் அப்டேட் அண்மைச் செய்திகள் இராணிபேட்டை சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு வேலூர் திருநெல்வேலி மதுரை திருவண்ணாமலை
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Texas Flood: अमेरिका के टेक्सास में भारी बारिश के बाद आई बाढ़, अब तक 51 लोगों की मौत, 27 लड़कियां लापताTexas Flood: at least 51 killed and 27 girls missing rescue operation continue । अमेरिका के टेक्सास में भारी बारिश के बाद आई बाढ़, अब तक 51 लोगों की मौत, 27 लड़कियां लापता
Read more »
साप्ताहिक राशिफल 21 जुलाई से 27 जुलाई 2025 तकसाप्ताहिक राशिफल 21 जुलाई से 27 जुलाई 2025 तक
Read more »
Maharashtra Breaking News Today LIVE: सुरक्षेच्या दृष्टिकोनातून पोलिसांनी प्रांजल खेवलकर यांना आधीच कोर्टात हजर केलेMaharashtra Breaking News Today LIVE Updates 27 July 2025: महाराष्ट्रातील घडामोडी आणि त्याबाबतचे अचूक अपडेट.
Read more »
Horoscope: నేటి రాశిఫలాలు.. వినాయక చవితి రాశుల ఫలాలు ఎలా ఉండనున్నాయి?Today Horoscope August 27 Telugu: 2025 ఆగస్టు 27వ తేదీ బుధవారం సూర్యోదయం ఉదయం 5:49 గంటలకు, సూర్యాస్తమయం సాయంత్రం 6: 23 గంటలకు చవితి తిథి చిత్తా నక్షత్రం రాశి ఫలాలు తెలుసుకుందాం.
Read more »
Crime News: പതിനേഴുകാരനുമായി നാടുവിട്ട് 27കാരി; ഒടുവിൽ കൊല്ലൂരിൽ നിന്ന് അറസ്റ്റിലായിCrime News: പള്ളിപ്പുറം സ്വദേശി സനൂഷയെയാണ് (27) പോക്സോ നിയമ പ്രകാരം അറസ്റ്റ് ചെയ്തത്
Read more »
ಭಾರತದ ಪ್ರಮುಖ 4 ಸರ್ಕಾರಿ ಬ್ಯಾಂಕ್ಗಳ ವಿಲೀನ! ಖಾತೆದಾರರ ಹಣದ ಕಥೆ ಏನು? ನಿಮ್ಮ ಅಕೌಂಟ್ ಇದ್ಯಾ ಅಂತ ಚೆಕ್ ಮಾಡಿಸರ್ಕಾರಿ ಅಧಿಕಾರಿಗಳನ್ನು ಉಲ್ಲೇಖಿಸಿ, ಮನಿ ಕಂಟ್ರೋಲ್ ವರದಿ ಮಾಡಿದೆ. ಈ ಯೋಜನೆಯನ್ನು ಎಫ್ವೈ 27 ರಲ್ಲಿ (ಹಣಕಾಸು ವರ್ಷ 2026-27) ಕ್ಯಾಬಿನೆಟ್ ಮತ್ತು ಪಿಎಂಒ ಮಟ್ಟದಲ್ಲಿ ಚರ್ಚಿಸಲಾಗುವುದು.
Read more »
