ஆதார் கார்டில் தவறான மொபைல் எண்ணை இணைத்தால், நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். எனவே உங்கள் ஆதார் எண்ணுடன் சரியான மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை ஆன்லைனில் சரிபார்க்கவும்.
ஆதார் கார்டில் தவறான மொபைல் எண்ணை இணைத்தால், நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். எனவே உங்கள் ஆதார் எண்ணுடன் சரியான மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை ஆன்லைனில் சரிபார்க்கவும்.மோசடி ஏதேனும் நடந்தால் ஆதார் நபர் கைது செய்யப்படுவார்Mansoor Ali KhanTamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம்.
இது எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு புதிய வேலை அல்லது பள்ளி அல்லது கல்லூரியில் சேர்ந்தால், அல்லது ரயில், விமான டிக்கெட் உள்ளிட்டவற்றில் பயணம் செய்தால், ஏதேனும் அரசு அல்லது தனியார் வேலை செய்ய வேண்டும் என்றால் கூட ஆதார் அவசியமாகிவிட்டது. இருப்பினும், உங்கள் ஆதார் உங்களை சிறையில் தள்ளலாம். ஆம், இதில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். தவறான சிம் கார்டு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் ஆதார் கார்டில் தவறான சிம் கார்டு எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டியது உங்களின் கடமை. உங்கள் ஆதாருடன் போலி சிம் கார்டு இணைக்கப்பட்டிருந்தால். அல்லது உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி வேறொருவருக்கு சிம் கார்டு கிடைத்திருந்தால், அதை உடனடியாக ஆன்லைனில் அகற்றவும், இல்லையெனில் விபரீதத்தை நீங்கள் தான் சந்திக்க நேரிடும், ஏனெனில் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஏதேனும் குற்றச் செயல் நடந்தால், நீங்கள் சிறை அல்லது அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.எந்த சிம் கார்டு உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது? அதைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது. இது வீட்டிலிருந்து ஆன்லைனில் காணலாம்.- அதன் பிறகு மேல் இடது மூலையில் My Aadhaar ஆப்ஷனைக் காண்பீர்கள், அதில் நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். - நீங்கள் மொபைலில் ஆதார் இணையதளத்தைத் திறந்தால், மேல் இடது மூலையில் மூன்று வரிகளைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் My Aadhar விருப்பத்தைக் காண்பீர்கள், அதனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். - பின்னர் நீங்கள் கீழே ஸ்க்ரோல் செய்ய வேண்டும், அங்கு இருக்கும் ஆதார் சேவைகள் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.- பின்னர் நீங்கள் ஒரு புதிய பக்கம் திறக்கப்படுவதைக் காண்பீர்கள், அங்கு நீங்கள் இரண்டு விருப்பங்களைக் காண்பீர்கள். அதிலிருந்து, மொபைல் எண்ணைச் சரிபார்க்கும் விருப்பத்தைத் தட்ட வேண்டும்.- பின்னர் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.- உங்கள் மொபைல் எண் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், பதிவு பொருந்துகிறது என்ற அறிவிப்பைப் பெறுவீர்கள். - உங்கள் ஆதாருடன் வேறு சில மொபைல் எண்கள் இணைக்கப்பட்டிருந்தால், பதிவு பொருந்தவில்லை என்ற அறிவிப்பைப் பெறுவீர்கள். மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Coimbatore Election Result 2024: ட்விட்டரில் மாஸ் காட்டும் #Annamalai, #Coimbatore.... டிரெண்ட் ஆகும் அண்ணாமலை எம்பி ஆவாரா?விருதுநகரில் விஜயபிரபாகரன் தோல்வி அடைந்த வாக்கு வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?Lok Sabha Election Result 2024: அன்றே கணித்த Zee News... AI மூலம் Exit Poll... துல்லியமான கருத்துக்கணிப்பு!ஒரே ஒரு ‘கைது’ தான்! ஆட்சியையே இழந்த ஜெகன் மோகன் ரெட்டி! சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..!AP Elections 2024 Result : ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாஷ் அவுட்! அரியணை ஏறும் தெலுங்கு தேசம் கட்சி..Election Results 2024: ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து! பிகாருக்கு என்ன?
Verify Aadhaar Mobile Number Wrong Mobile Number Aadhaar UIDAI Verification Aadhaar Card Safety Avoid Jail Aadhaar Link Online Aadhaar Check Aadhaar And SIM Card ஆதார் மொபைல் எண் இணைப்பு ஆதார் நியூஸ் தவறான மொபைல் எண்ணை நீக்குவது எப்படி? ஆன்லைனில் தவறான மொபைல் எண்ணை நீக்கவும் ஆதார் - மொபைல் எண் இணைப்பை சரிபார்க்க Mobile Number Verification Aadhaar Fraud Prevention UIDAI Official Website Aadhaar Services Legal Implications Aadhaar Remove Wrong Mobile Number Aadhaar Card Update Secure Aadhaar Details Aadhaar Compliance Mobile SIM Linked To Aadhaar Prevent Aadhaar Misuse Correct Aadhaar Information
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
முகேஷ் அம்பானியின் வீட்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? சுவாரசியமான தகவல்கள்!முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இல்லமான மும்பையில் உள்ள ஆண்டிலியா பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
நீங்க நினைக்கிற மாதிரி யுபிஐ -ல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது! லிமிட் வந்துருச்சுUPI மூலம் தினசரி பரிவர்த்தனைகளுக்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இனி நினைக்கிற நேரத்தில் எல்லாம் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியாது. அதற்கான புதிய வரம்பை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
ஜூன் மாதம் முதல் உயரப்போகும் கிரெடிட் கார்டு கட்டணங்கள்! புதிய ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்கcredit card new Rules : ஜூன் மாதத்தில் கிரெடிட் கார்டு தொடர்பான பல விதிகளில் மாற்றங்கள் வரவுள்ளதால், என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
Read more »
இந்த திட்டத்தில் சேர்ந்தால் எல்லா வீட்டு மகராசியும் இனி கோடீஸ்வரி தான்! பெண்களே தெரிஞ்சுகோங்கLakpati Didi Yojana ; பெண்களை லட்சாதிபதி ஆக்குவதற்கென்றே தொடங்கப்பட்ட லக்பதி திதி யோஜனா திட்டத்தின் நன்மைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
Read more »
உங்கள் காரின் ஏசியில் போதிய கூலிங் வரவில்லையா? இதுதான் காரணமாக இருக்கும்!வெப்பமான காலநிலைகளில் உங்கள் காரில் உள்ள ஏசி குளிர்ச்சியடையாமல் இருப்பதற்கான பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
Jio Unlimited Data Plans : ஜியோவில் டேட்டாவுக்கு லிமிட்டே இல்லாத பிளான்! ரூ.300க்கும் குறைவான விலையில்ஜியோவில் அன்லிமிடெட் டேட்டா பிளானை தேடுகிறீர்கள் என்றால், 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் ரீச்சார்ஜ் திட்டங்களின் பிளான்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
