மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் 11இல்... இந்த 3 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை!

Mumbai Indians News

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் 11இல்... இந்த 3 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை!
MIIPL 2026IPL
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 181 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 139%
  • Publisher: 63%

IPL 2026: வரும் 2026 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இந்த மூன்று முக்கிய வீரர்களுக்கு நிச்சயம் இடமிருக்காது.

IPL 2026 : வரும் 2026 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இந்த மூன்று முக்கிய வீரர்களுக்கு நிச்சயம் இடமிருக்காது.கடந்த 5 ஆண்டுகளாக இறுதிப்போட்டிக்கு கூட மும்பை தகுதிபெறவில்லை.PM Kisanஇன்றைய ராசிபலன்: மார்கழி 12 - எந்தெந்த ராசிகளுக்கு நெருக்கடி வரும்? யாருக்கு மகிழ்ச்சி வரும்?ஐபிஎல் தொடர் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்று, மும்பை இந்தியன்ஸ் அணி.

இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை ரோஹித் சர்மாவின் கீழ் வென்றிருக்கிறது. கடைசியாக 2020ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. கடந்த 5 சீசன்களாக கோப்பை கைநழுவி வருகிறது, ஆனால் அதே நேரத்தில் ஒரு சீசனில் கூட இறுதிப்போட்டி வரை கூட மும்பை அணி இன்னும் வரவில்லை.அணி விளையாடி வருகிறது. கடந்த 2025 மெகா ஏலத்தில் சிறப்பான வீரர்களை மும்பை அணி எடுத்தது. கடந்த சீசனிலும் 3வது இடத்தில் மும்பை அணி நிறைவுசெய்திருந்தது. இதனால் பல முக்கிய வீரர்களை மும்பை அணி தக்கவைத்திருந்தது, மினி ஏலத்திற்கு முன்னரும் டிரேடிங் மூலம் சில வீரர்களையும் மும்பை அணி எடுத்திருந்தது. ஷர்துல் தாக்கூரை லக்னோ அணியில் இருந்தும், மயங்க் மார்க்கண்டேவை கேகேஆர் அணியில் இருந்தும் மும்பை அணி டிரேட் செய்துகொண்டது.ஷர்துல் தாக்கூரை எடுத்ததன் மூலம் தீபக் சஹாருக்கு பேக்-அப் கிடைத்திருக்கிறது. இந்திய சுழற்பந்துவீச்சாளர் இல்லாத குறையா மயங்க் மார்க்கண்டே டிரேட் மூலம் மும்பை தீர்த்துக்கொண்டது. மினி ஏலத்தில் கையில் இருந்த ரூ.2.75 கோடியை வைத்து குவின்டன் டி காக்கை மும்பை அணி எடுத்தது. ரியான் ரிக்கல்டன் அல்லது குவின்டன் டி காக் ஆகியோரில் ஒருவர் ரோஹித் சர்மா உடன் ஓபனிங்கில் இறங்குவார்கள். இந்த முறை அல்லா கசன்ஃபர் கண்டிப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரென்ட் போல்ட் நிச்சயம் விளையாடுவார். அந்த வகையில், 2026ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் பிரதான பிளேயிங் லெவனில் இந்த மூன்று முக்கிய வீரர்களுக்கு இடம் கிடைக்காது. அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.2026 சீசனில் வில் ஜாக்ஸ் மற்றும் மிட்செல் சான்ட்னர் இடையேதான் அதிக போட்டி இருக்கும். இதில் வில் ஜாக்ஸ் விளையாடவே அதிக வாய்ப்புள்ளது. அல்லா கசன்ஃபர் நிச்சயம் விளையாடுவார் என்பதால் மற்றொரு வெளிநாட்டு ஸ்பின்னர் தேவை மும்பைக்கு இருக்காது, எனவே சான்ட்னருக்கு இடமில்லை. வில் ஜாக்ஸ் ஆப் ஸ்பின் வீசுவார். இதனால் காம்பினேஷனும் சரியாக இருக்கும். தேவைப்பட்டால் மயங்க் மார்க்கண்டேவை இம்பாக்ட் வீரராக பயன்படுத்தலாம்.ஓடிஐ, டி20ஐ தொடரில் இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வீரர் கார்பின் பாஷ் சிறப்பாக விளையாடினார். பேட்டிங் ஆல்-ரவுண்டரான இவர் டெத் ஓவரில் சிறப்பாக பந்துவீசுகிறார், பேட்டிங்கிலும் சிக்ஸ் பறக்கவிடுகிறார். ஆனாலும் இவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் இருக்காது. நான்கு வெளிநாட்டு வீரர்கள் செட்டாகிவிட்டார்கள். போல்ட் பந்துவீச்சில் நிலையாக இருப்பதால் இவருக்கு இடமில்லை.இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அஸ்வானி குமார் கடந்த சீசனில் மும்பை அணிக்காக பல முக்கிய போட்டிகளில் சிறப்பாக பந்துவீசினார். இருப்பினும் இந்த சீசனில் இவருக்கு இடமிருக்காது. ஏற்கெனவே, தீபக் சஹார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இருக்கும் நிலையில், ஷர்துல் தாக்கூரும் வந்துவிட்டதால் இனி அஸ்வானி குமாருக்கு இடமில்லை. அதேநேரத்தில், உள்நாட்டு தொடர்களிலும் இவர் பெரிதாக சோபிக்கவில்லை.மேலும் படிக்க | IPL 2026: கடப்பாரை அணியாக மாறிய KKR... பலமான பிளேயிங் லெவன் இதுதான்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.8th Pay CommissionYash Dayalமார்கழி 11: "கற்றுக் கறவை" பாசுரத்தின் உட்பொருளும், வழிபாட்டிற்கு உகந்த நல்நேரமும்தமிழகத்தில் புத்தாண்டு வரை மழை இருக்கும்.. சென்னை வானிலை எப்படி? வெளியான அப்டேட்!Jupiter transit

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

MI IPL 2026 IPL Mumbai Indians Playing XI 3 Star Players Will Not Get Chance In Mumbai Indi Indian Premier League IPL 2026 Corbin Bosche Mitchell Santner Ashwani Kumar மும்பை இந்தியன்ஸ் எம்ஐ ஐபிஎல் 2026 மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவனில் இந்த 3 முக்கிய கார்பின் பாஷ் மிட்செல் சான்ட்னர் அஸ்வானி குமார்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ਬੱਸ ਤੇ ਟਰੱਕ ਦੀ ਟੱਕਰ ਵਿੱਚ 11 ਲੋਕ ਜ਼ਿੰਦਾ ਸੜੇ, 20 ਜ਼ਖ਼ਮੀਬੱਸ ਤੇ ਟਰੱਕ ਦੀ ਟੱਕਰ ਵਿੱਚ 11 ਲੋਕ ਜ਼ਿੰਦਾ ਸੜੇ, 20 ਜ਼ਖ਼ਮੀRoad Accident News: ਆਦਿਤਿਆ ਬਦਕਿਸਮਤ ਬੱਸ ਵਿੱਚ ਯਾਤਰੀ ਸੀ, ਜਿਸ ਨੂੰ ਅੱਗ ਲੱਗ ਗਈ ਅਤੇ ਘੱਟੋ-ਘੱਟ 10 ਲੋਕਾਂ ਦੀ ਜਾਨ ਲੈ ਲਈ। ਇਸ ਦੁਖਦਾਈ ਹਾਦਸੇ ਨੂੰ ਯਾਦ ਕਰਦੇ ਹੋਏ, ਆਦਿਤਿਆ ਨੇ ਕਿਹਾ ਕਿ ਅੱਗ ਲੱਗਣ ਤੋਂ ਬਾਅਦ ਕੁਝ ਲੋਕ ਯਾਤਰੀਆਂ ਨੂੰ ਬਚਾਉਣ ਦੀ ਕੋਸ਼ਿਸ਼ ਕਰ ਰਹੇ ਸਨ।
Read more »

नवंबर में भारत के इंजीनियरिंग निर्यात ने छुआ रिकॉर्ड 11 अरब डॉलर का आंकड़ा, अमेरिका और यूरोपीय संघ में भारी वृद्धिनवंबर में भारत के इंजीनियरिंग निर्यात ने छुआ रिकॉर्ड 11 अरब डॉलर का आंकड़ा, अमेरिका और यूरोपीय संघ में भारी वृद्धिनवंबर में भारत के इंजीनियरिंग निर्यात ने छुआ रिकॉर्ड 11 अरब डॉलर का आंकड़ा, अमेरिका और यूरोपीय संघ में भारी वृद्धि
Read more »

900 रुपये से कम में 11 महीने की वैलिडिटी, खास है Jio का ये प्लान900 रुपये से कम में 11 महीने की वैलिडिटी, खास है Jio का ये प्लानJio 895 Plan: जियो के पोर्टफोलियो में आपको कई रिचार्ज प्लान्स के ऑप्शन मिलते हैं. कंपनी कुछ खास प्लान्स भी ऑफर करती है, जो स्पेशल यूजर्स के लिए होते हैं.
Read more »

மார்கழி 11: கற்றுக் கறவை பாசுரத்தின் உட்பொருளும், வழிபாட்டிற்கு உகந்த நல்நேரமும்மார்கழி 11: கற்றுக் கறவை பாசுரத்தின் உட்பொருளும், வழிபாட்டிற்கு உகந்த நல்நேரமும்Margazhi Month 2025 Day 11: மார்கழி 11-ஆம் நாளுக்கான பாசுரம்: கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து எனத் தொடங்கும். இதில் ஆயர்குலப் பெருமைகளையும், கண்ணனின் அருளையும் ஆண்டாள் அழகாக விவரித்திருப்பார்.
Read more »

राजस्थान में पाला पड़ा, कोल्डवेव की चेतावनी: 8 डिग्री तक लुढ़का पारा, सीकर में बर्फ जमी, जयपुर में बादल छाएराजस्थान में पाला पड़ा, कोल्डवेव की चेतावनी: 8 डिग्री तक लुढ़का पारा, सीकर में बर्फ जमी, जयपुर में बादल छाएCold wave alert issued for 11 districts of Rajasthan, including Jaipur and Alwar; weather update.
Read more »

भ्रामक विज्ञापन देने पर विजन आईएएस पर 11 लाख का जुर्मानाभ्रामक विज्ञापन देने पर विजन आईएएस पर 11 लाख का जुर्मानासेंट्रल कंज्यूमर प्रोटेक्शन अथॉरिटी (CCPA) ने विजन आईएएस पर UPSC CSE परीक्षा के परिणामों के बारे में भ्रामक विज्ञापन देने के लिए 11 लाख रुपये का जुर्माना लगाया है। अथॉरिटी ने पाया कि कोचिंग संस्थान ने छात्रों को गुमराह करने वाले दावे किए थे, जिससे उन्हें महंगे कोर्स में दाखिला लेने के लिए प्रेरित किया गया।
Read more »



Render Time: 2026-04-01 23:41:35