மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர்.
மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர்.மீண்டும் வெளியாகும் ரஜினியின் மற்றொரு படம்.
. படையப்பாவை தொடர்ந்து இந்த படமும் ரீ-ரிலீஸ்!ரூ. 1000 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படங்கள்.. லிஸ்ட்டில் பாதி தென்னிந்திய படங்கள்தான்! கோதையின் பக்திப் பாமாலை பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள் , மகாவிஷ்ணுவின் மீது கொண்ட அளவற்ற பக்தியால் பாடிய முப்பது பாடல்களின் தொகுப்பே திருப்பாவை ஆகும். இது வைணவ இலக்கியங்களில் மிக முக்கியமான 'நாலாயிர திவ்ய பிரபந்தத்தின்' ஒரு பகுதியாகும்.மார்கழி மாதத்தின் ஆன்மீக முக்கியத்துவம் மார்கழி மாதம் என்பது இறை வழிபாட்டிற்கே உரிய பிரத்யேக மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி, வாசலில் வண்ணக் கோலமிட்டு, இறைவனைத் துதிப்பது வழக்கம். இது தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பதால், திருமணம் போன்ற லௌகீக மங்கல நிகழ்ச்சிகள் இம்மாதத்தில் தவிர்க்கப்படுகின்றன. மார்கழியில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கி, செல்வச் செழிப்பும் மன அமைதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோலமிடுதலின் பின்னணி மார்கழி அதிகாலையில் வீட்டின் முன் கோலமிடுவது மகாலட்சுமியை அன்போடு வரவேற்பதைக் குறிக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமி இல்லம் தேடி வருவாள் என்பது ஐதீகம். ஆலயங்களில் திருப்பாவை மார்கழி மாதம் முழுவதும் அனைத்து வைணவ ஆலயங்களிலும் திருப்பாவை பாடப்படுகிறது. குறிப்பாக திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் இந்த ஒரு மாதம் மட்டும் அதிகாலையில் சுப்ரபாதத்திற்குப் பதிலாக திருப்பாவை பாடப்படுவது மிகச்சிறப்பு. அனைத்து பெருமாள் கோவில்களிலும் விஸ்வரூப தரிசனத்தின் போது திருப்பாவைக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த புனிதமான மார்கழி மாதத்தில், ஆண்டாள் நாச்சியார் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி, அந்தப் பரந்தாமனின் அருளைப் பெறுவோம்.வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்பொருள்:- எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம்."அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக. விளக்கம்:- ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே,""இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது."அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின்,"இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.மகர ராசிக்குள் நுழையும் புதன்.. 2026 தொடக்கத்திலேயே பணத்தை குவிக்கப்போகும் 3 ராசிகள்!பழைய ஓய்வூதிய திட்டம் : முதலமைச்சர் கையில் அறிக்கை - அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?Gymதி ராஜா சாப் பிரம்மாண்ட விழா: “கிளைமாக்ஸ் பார்த்து மிரண்டு போனேன்” - மேடையில் நெகிழ்ந்த பிரபாஸ்Rain Alertகூட்ட நெரிசலில் கீழே விழுந்த விஜய்! ‘ஜனநாயகன்’ பட விழாவிற்கு பின் அதிர்ச்சி சம்பவம்-வைரல் வீடியோ..
Margazhi Month Day 16 Margazhi Margazhi Month Day 16 Thiruppavai Thiruvempavai Pooja Rituals மார்கழி மார்கழி 16 வழிபாட்டிற்கு உகந்த நல்நேரம் மார்கழி மாதம் ஆண்டாள் மகத்துவம் மிகுந்த மார்கழி மாதம் Margazhi Rasipalan 2025 மார்கழி மாதம் திருமணம் செய்யலாமா மார்கழி மாதம் வீடு குடி போகலாமா மார்கழி மாதம் மொட்டை போடலாமா மார்கழி மாதம் தொழில் தொடங்கலாமா மார்கழி மாத விரத பலன்கள் மாதங்கள் தமிழில் திருப்பாவை பலன்கள் வைகுண்ட ஏகாதசி வைகுண்ட ஏகாதசி 2025 ஏகாதசி
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
इंडोनेशिया के नर्सिंग होम में लगी भीषण आग, 16 लोगों की गई जानइंडोनेशिया के नर्सिंग होम में लगी भीषण आग, 16 लोगों की गई जान
Read more »
भारत में सबसे ज्यादा बिकने वाला स्मार्टफोन बना आईफोन 16, 65 लाख यूनिट्स की रिकॉर्ड बिक्री : रिपोर्टभारत में सबसे ज्यादा बिकने वाला स्मार्टफोन बना आईफोन 16, 65 लाख यूनिट्स की रिकॉर्ड बिक्री : रिपोर्ट
Read more »
गाजियाबाद में 'हिंदू रक्षा दल' ने तलवारें बांटी, पिंकी चौधरी समेत 16 पर FIR, 10 गिरफ्तारगाजियाबाद के शालीमार गार्डन में हिंदू रक्षा दल द्वारा खुलेआम तलवारें बांटने के मामले में पुलिस ने सख्त कार्रवाई की है. आत्मरक्षा के नाम पर आयोजित इस कार्यक्रम के बाद 16 नामजद और कई अज्ञात लोगों पर मुकदमा दर्ज कर 10 आरोपियों को गिरफ्तार कर लिया गया है.
Read more »
iPhone 17 पर 16 हजार तक का डिस्काउंट, मिल रही 2025 की बेस्ट डीलiPhone 17 price drop: विजय सेल्स पर Apple Days सेल चल रही है. इस सेल का फायदा उठाकर आप ऐपल प्रोडक्ट्स को सस्ते में खरीद सकते हैं.
Read more »
BJP नेता संतोष द्विवेदी की गिरफ्तारी पर हाईकोर्ट का स्थगनादेश, 16 फरवरी को होगी अगली सुनवाईफतेहपुर के असोथर विकास खंड के सरकंडी गांव मामले में भाजपा नेता संतोष द्विवेदी को उच्च न्यायालय से बड़ी राहत मिली है। न्यायमूर्ति राजीव मिश्र व सत्यवीर सिंह की खंडपीठ ने बलवा व हत्या के प्रयास में दर्ज एफआइआर में उनकी गिरफ्तारी पर अगली सुनवाई तक रोक लगा दी है। अगली सुनवाई 16 फरवरी को होगी। यह मामला 17 दिसंबर को विकास कार्यों की धांधली को लेकर हुए...
Read more »
15-16 घंटे काम, कम कमाई और शोषण: स्विगी-जोमैटो-ब्लिंकिट के डिलीवरी पार्टनर्स हड़ताल परगिग वर्कर्स की कम कमाई, 10 मिनट में डिलीवरी के दबाव और शोषण के खिलाफ स्विगी, जोमैटो और ब्लिंकिट के डिलीवरी पार्टनर्स ने हड़ताल की घोषणा की है। इस हड़ताल का कारण है डिलीवरी पार्टनर्स की खराब कामकाजी स्थितियां, कम वेतन और कंपनियों द्वारा किया जाने वाला शोषण।
Read more »
