மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government Job News

மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு
Women Self-Help Group JobsTN Govt Jobs Latestவேலை வாய்ப்பு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 135 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 123%
  • Publisher: 63%

Tamil Nadu government job : மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tamil Nadu government job : மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம்Indian cricketers overseas leaguesSport HeroTamil Nadu government job : அரசு வேலை தேடும் பெண்களுக்கு ஒரு முக்கிய செய்தி.

குறிப்பாக, மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருப்பவராக இருந்தால் இந்த அரசு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்துக்கு சமூக வள பயிற்றுநர்கள் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட உள்ள சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு சமுதாய வள பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.சமுதாயம் சார்ந்த அமைப்புகளான சுய உதவிக் குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பல்வேறு கருப்பொருள் மற்றும் நடைமுறையில் உள்ள வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான தலைப்புகளில் பயிற்சிகள் வழங்குவதற்கு சமுதாய வளப் பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர்.* குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தி அடைந்த மகளிராக இருக்க வேண்டும், அதிகபட்ச வயது வரம்பு இல்லை.* சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும், * சமுதாய வள பயிற்றுநர்கள் , சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், தொழில்சார் சமுதாய வள பயிற்றுநர்கள், வட்டார வள பயிற்றுநர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஒத்த தொழில் குழு உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். * மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவில் நடைபெற்ற பயிற்சிகளில் குறைந்தபட்சம் 5 பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும்,* விண்ணப்பதாரர் சார்ந்த சுய உதவி குழுவில் அவருக்கு வாரா கடன் நிலுவை இல்லாது இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தொடர்புடைய குழுவிலிருந்து சமுதாய வள பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி தீர்மான நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.மேற்படி, விண்ணப்பதாரர்கள் தேவையான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் செயல்படும் மகளிர் திட்ட அலுவலகத்திலிருந்து பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வரும் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.மேலும் படிக்க: நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Asia Cup 2025UPI விதிகளில் மிகப்பெரிய மாற்றம்: செப்.15 முதல் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கும்Virat Kohli8th Pay CommissionGandhi Kannadiதங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரம்! காகித தங்கத்தையும் வாங்க அதிகரிக்கும் ஆர்வம்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Women Self-Help Group Jobs TN Govt Jobs Latest வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு செப்டம்பர் மாத அரசு வேலை வாய்ப்பு அறிவிப்புகள் மகளிர் சுய உதவிக் குழு வேலை வாய்ப்பு பெண்களுக்கான வேலை வாய்ப்பு Community Resource Trainer Rural Livelihood Opportunity Women Empowerment Job Vacancy For Women Tamil Nadu Rural Development Self-Help Group Recruitment Community Trainer Job Tamil Nadu Government Announcement Women Job Notification Community Resource Training Employment For Women In Tamil Nadu

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ரேஷன் கார்டு தவிர விண்ணப்பிக்க தேவையான மற்ற முக்கிய ஆவணங்கள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ரேஷன் கார்டு தவிர விண்ணப்பிக்க தேவையான மற்ற முக்கிய ஆவணங்கள்Tamil Nadu Government: கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க இருப்போர், இந்த ஆவணங்களை இன்றே ரெடியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
Read more »

राज्यपाल ने तमिलनाडु सरकार के बिलों को मंजूरी दी: CM स्टालिन बोले- गवर्नर सुप्रीम कोर्ट से डर गए; SC ने बिल...राज्यपाल ने तमिलनाडु सरकार के बिलों को मंजूरी दी: CM स्टालिन बोले- गवर्नर सुप्रीम कोर्ट से डर गए; SC ने बिल...Tamil Nadu Governor RN Ravi Pending Bills Case Update; Follow Tamil Nadu Politics News On Dainik Bhaskar.
Read more »

மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் : சீனியர் சிட்டிசன் செயலியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் : சீனியர் சிட்டிசன் செயலியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்Tamil Nadu Senior Citizen App: மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சீனியர் சிட்டிசன் செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

US New Tariff Law: ট্রাম্পের চড়া শুল্কে বিপদে ২০০০০ পোশাক কারখানা, আশঙ্কায় ৩০ লাখ শ্রমিক!US New Tariff Law: ট্রাম্পের চড়া শুল্কে বিপদে ২০০০০ পোশাক কারখানা, আশঙ্কায় ৩০ লাখ শ্রমিক!Donald Trumps tariffs policy put Tamil Nadu 20000 factories and lakhs of jobs at risk
Read more »

குழந்தை ஸ்கேன், கருக்கலைப்பு - தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கைகுழந்தை ஸ்கேன், கருக்கலைப்பு - தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கைTamil Nadu Government : குழந்தை ஸ்கேன், கருக்கலைப்பு குறித்து தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கையை கொடுத்துள்ளது.
Read more »

மூளையை திண்ணும் அமீபா - தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய எச்சரிக்கைமூளையை திண்ணும் அமீபா - தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய எச்சரிக்கைTamil Nadu Government : மூளையை திண்ணும் அமீபா குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் மிகப்பெரிய எச்சரிக்கை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »



Render Time: 2026-04-02 08:49:15