Tamil Nadu Senior Citizen App: மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சீனியர் சிட்டிசன் செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Senior Citizen App : மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சீனியர் சிட்டிசன் செயலி யை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சீனியர் சிட்டிசன் செயலி பற்றி தெரியுமா?Tamilnaduகேப்டனான முதல் சீசனிலேயே கோப்பை வென்ற 4 வீரர்கள் யார் தெரியுமா? Tamil Nadu Senior Citizen App : மூத்த குடிமக்கள் நலன்களை பாதுகாப்பதில் மத்திய மாநில அரசுகள் முனைப்புடன் செயல்படுகின்றன.
அவர்களுக்காக பல்வேறு திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கூட மத்திய அரசு 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அனைவருக்கும் இலவச காப்பீடு திட்டத்தை அறிவித்தது. 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மூத்த குடிமக்களின் நலன்களை பாதுகாக்கவும், அவர்களுக்கான திட்டங்கள் எளிமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சீனியர் சிட்டிசன் செயலியை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலினை மூத்த குடிமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மூத்த குடிமக்கள் நலன் கருதி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலியை Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களால் செப்டம்பர், 2023ல் வெளியிடப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய மாநில திட்டங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்கள் குறைகள் தெரிவித்திடவும் இந்த மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கைப்பேசி செயலி மூலம் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பலரும் பயன்பெற்று வருகிறார்கள். எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் இந்த கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து தங்களுக்கு தேவையான பயன்களை பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்த செயலியை பயன்படுத்தலாம். இதுவரை இந்த செயலி குறித்து தெரியாதவர்கள் இப்போது பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் படிக்க | 'என்ன மாத்தினா அந்த மேட்டர் லீக் ஆகும்': Blackmail செய்யும் AI, நிஜத்தில் ஒரு சிட்டி ரோபோ மேலும் படிக்க | YouTube சேனல் உருவாக்குவது மற்றும் பணம் சம்பாதிப்பது எப்படி? - தமிழ்நாடு அரசின் அறிவிப்பு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Weekly Astro: மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும்Tamil naduTN Weather UpdateRCBApp, MBA... அத்தனைக்கும் ஆப்பு வைத்த ஆட்டோகாரர்: ஒரே ஐடியாவில் ஓஹோன்னு வாழ்க்கை, வைரல் ஆகும் போஸ்ட்EPFOChennai school holiday tomorrow
Elderly Welfare Services மூத்த குடிமக்கள் செயலி சீனியர் சிட்டிசன் செயலி மூத்த குடிமக்களுக்கான செயலி மூத்த குடிமக்கள் நலத்திட்டங்கள் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் நியூஸ் Senior Citizen Helpline 14567 Old Age Homes Healthcare Facilities Legal Assistance For Seniors Tamil Nadu Government Initiatives For Seniors Digital Life Certificate Senior Citizen Policy 2023 Social Welfare For Elderly Senior Citizen Digital Services Tamil Nadu Senior Citizen Portal
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இன்றைய ராசிபலன் மே 11 ஞாயிறு: மூன்று ராசிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம்!Rasipalan : இன்றைய ராசிபலன் மே 11 ஞாயிறுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
42 வயதிலும் இளமையாக இருக்க சிம்புவின் பிட்னஸ் சீக்ரெட் இதுதான்!42 வயதாகும் நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து தற்போது மிகவும் பிட்டாகவும், ஆரோக்கியமானவும் உள்ளார். சிம்பிவின் பிட்னஸ் ரகசியங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்..!!Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள் தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
இன்றைய ராசிபலன் மே 18 ஞாயிற்றுக்கிழமை : மேஷம் முதல் மீனம் வரை இன்றைய அதிர்ஷ்ட ராசிகள்RasiPalan : இன்றைய ராசிபலன் மே 18 ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான 3 முக்கிய ஆவணங்கள்..!!Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான மூன்று முக்கிய ஆவணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
LIVE : மதுரையில் அமித்ஷா கொரோனா பாதிப்பு அதிகரிப்பு முதலமைச்சர் எச்சரிக்கை மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்LIVE : மதுரையில் அமித்ஷா கொரோனா பாதிப்பு அதிகரிப்பு முதலமைச்சர் எச்சரிக்கை மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் - இன்றைய அப்டேட்ஸ்
Read more »
