பெண்கள் மதி அங்காடி நடத்த விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Tamil Nadu Government News

பெண்கள் மதி அங்காடி நடத்த விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
Mathi Angadi Applicationதமிழ்நாடு அரசுமதி அங்காடி
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 129 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 114%
  • Publisher: 63%

Mathi Angadi : தமிழ்நாட்டு பெண்கள் மதி அங்காடி நடத்த விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Mathi Angadi : தமிழ்நாட்டு பெண்கள் மதி அங்காடி நடத்த விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் Mathi Angadi : தமிழ்நாட்டு பெண்கள் கூட்டாக இணைந்து மதி அங்காடி நடத்தலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மதி அங்காடி நடத்தலாம். இதுதொடர்பான அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கலையரங்கம் மெயின் ரோடு அருகில் அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியினை நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று அவற்றில் தகுதியான சுய உதவிக் குழுவினை தேர்வு செய்யப்படவுள்ளது. அங்காடி அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்பு பகுதியில் உள்ள சுய உதவிக்குழு/ கூட்டமைப்பை மட்டுமே தேர்வு செய்யப்படும். தகுதியுள்ள சுய உதவிக்குழுக்கள் இல்லை எனில் சம்பந்தப்பட்ட குழு கூட்டமைப்பு தீh;மானத்தின் அடிப்படையில் மதி அங்காடி அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புக்கு அருகாமையில் உள்ள வேறு மகளிர் குழுவினரை தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழு, அப்பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி அளவிலான/ பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு தேசிய ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் அவசியம். பொருட்கள் உற்பத்தி/ விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடைய சுய உதவிக் குழுக்களாக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி/ நலிவுற்றோர் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் சுய உதவிக்குழு தரமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்று இருப்பதுடன், குறைந்தது ஒரு வங்கிக்கடன் இணைப்பாவது பெற்றிருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு தொடங்கி ஓர்ஆண்டு பூர்த்தி செய்திருக்க வேண்டும். சுய உதவிக்குழு மீது எந்தவித புகார்களும் இல்லை என்பதற்கான சான்றினை சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாளர்/ சமுதாய அமைப்பாளரிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உரிமை கொண்டாட இயலாது. மதி அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும். அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு 6 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். சுய உதவிக்குழுவின் விற்பனை அளவு மற்றும் செயல்பாட்டு திறன் அடிப்படையில் தொடர்ந்து மதி அங்காடி நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க மாவட்ட அளவிலான குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படும். எனவே, மேற்காணும் விதிமுறைகளின்படி தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர் அறை எண்:28, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியரக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 07.10.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு முன் குரு பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், அனைத்திலும் வெற்றிநாளை திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Mathi Angadi Application தமிழ்நாடு அரசு மதி அங்காடி ரேஷன் கார்டு ரேஷன் கடை மகளிர் சுய உதவிக்குழுக்கள் Tamil Nadu SHG Market Women SHG Business தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் நியூஸ் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் SHG Tamil Nadu Mathi Angadi Tamilnadu SHG Opportunities SHG Business Ideas TN Women SHG Application Tamilnadu Rural Livelihood Mission

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

हिंसक प्रदर्शन के लिए विपक्ष जिम्मेदार, रेलवे को नुकसान पहुंचाने वालों को गोली मार देनी चाहिए: रेल राज्यमंत्रीहिंसक प्रदर्शन के लिए विपक्ष जिम्मेदार, रेलवे को नुकसान पहुंचाने वालों को गोली मार देनी चाहिए: रेल राज्यमंत्रीरेल राज्यमंत्री सुरेश अघाड़ी ने नागरिकता कानून के विरोध में रेलवे को निशाना बनाने पर कर्नाटक में बयान दिया पिछले दिनों प्रदर्शनकारियों ने पश्चिम बंगाल में कई स्टेशनों पर तोड़फोड़ और खाली ट्रेनों में आगजनी की थी अघाड़ी ने हुबली में कहा- नागरिकता कानून से किसी को नुकसान नहीं, यह मोदी-शाह का साहसिक फैसला | Shoot at sight anyone destroying rail property says Suresh Angadi
Read more »

सोनिया गांधी हेल्थ चेकअप के लिए राहुल के साथ विदेश रवाना; संसद सत्र में शामिल नहीं होंगी, तृणमूल के 7 और भाजपा के एक सांसद भी मौजूद नहीं रहेंगेसोनिया गांधी हेल्थ चेकअप के लिए राहुल के साथ विदेश रवाना; संसद सत्र में शामिल नहीं होंगी, तृणमूल के 7 और भाजपा के एक सांसद भी मौजूद नहीं रहेंगेकोरोना के दौर में संसद का मानसून सत्र 14 सितंबर से शुरू हो रहा है। इसका असर सत्र पर भी पड़ेगा। कुछ सांसद अपनी उम्र और स्वास्थ्य की वजह से सत्र में शामिल नहीं होंगे। इनमें कांग्रेस अध्यक्ष सोनिया गांधी भी शामिल हैं। सूत्रों के मुताबिक, वे राहुल गांधी के साथ हेल्थ चेकअप के लिए विदेश रवाना हो गई हैं। वे दो हफ्ते बाद भारत लौटेंगी। | Monsoon Session Of Parliament, ; BJP MP Suresh Angadi, Trinamool Congress
Read more »

केंद्रीय मंत्री सुरेश अंगड़ी का कोरोना की वजह से निधन, दिल्ली एम्स में भर्ती थेकेंद्रीय मंत्री सुरेश अंगड़ी का कोरोना की वजह से निधन, दिल्ली एम्स में भर्ती थेरेल राज्य मंत्री सुरेश अंगड़ी का बुधवार को कोरोना की वजह से निधन हो गया। 65 साल के अंगड़ी को 11 सितंबर को कोरोना हुआ था। उन्हें दिल्ली के एम्स में भर्ती कराया गया था। अंगड़ी कर्नाटक के बेलगाम से लोकसभा सदस्य थे। | Union Minister Suresh Angadi died due to Corona, admitted to Delhi AIIMS
Read more »

केंद्रीय मंत्री सुरेश अंगड़ी का निधन, 11 सिंतबर को हुए थे कोरोना पॉजिटिवकेंद्रीय मंत्री सुरेश अंगड़ी का निधन, 11 सिंतबर को हुए थे कोरोना पॉजिटिवकेंद्र की मोदी सरकार के मंत्री सुरेश अंगड़ी (Suresh Angadi) का आज निधन हो गया. वे 11 सिंतबर को कोरोना पॉजिटिव पाए गए थे. अंगड़ी पहले केंद्रीय मंत्री हैं जिनकी कोरोना वायरस (Coronavirus) संक्रमण के कारण मृत्य हुई है. इससे पहले चार सांसदों का कोविड-19 के कारण निधन हो चुका है. सुरेश अंगड़ी रेल राज्यमंत्री थे. पीएम नरेंद्र मोदी (PM Narendra Modi) ने सुरेश अंगड़ी के देहावसान पर दुख जताया है और उन्हें श्रद्धांजलि अर्पित की है.
Read more »

Suresh Angadi Passes Away : रेल राज्य मंत्री सुरेश अंगड़ी का निधन, राष्‍ट्रपति कोविंद और पीएम मोदी ने दुख जतायाSuresh Angadi Passes Away : रेल राज्य मंत्री सुरेश अंगड़ी का निधन, राष्‍ट्रपति कोविंद और पीएम मोदी ने दुख जतायाकेंदीय रेल राज्यमंत्री सुरेश अंगड़ी का एम्स में कोरोनावायरस से निधन हो गया। वह पिछले काफी समय से एम्स के ट्रॉमा सेंटर में भर्ती थे। उनका निधन बुधवार रात करीब साढ़े आठ बजे हुआ। नरेंद्र मोदी के दूसरे कार्यकाल में रेल राज्यमंत्री बनाए गए थे।
Read more »



Render Time: 2026-04-02 01:05:11