LIC Policy: எல்ஐசி கன்யாதான் திட்டத்தின் மூலம், உங்கள் மகளின் எதிர்காலத்திற்காக ரூ. 22.5 லட்சம் அல்லது அதற்கு மேல் சேர்க்க முடியும். இதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் மூலம், வரிச் சலுகைகள், கடன் வசதி மற்றும் இன்னும் பல சலுகைகளையும் பெறலாம்.
LIC Policy: எல்ஐசி கன்யாதான் திட்டத்தின் மூலம், உங்கள் மகளின் எதிர்காலத்திற்காக ரூ. 22.5 லட்சம் அல்லது அதற்கு மேல் சேர்க்க முடியும். இதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் மூலம், வரிச் சலுகைகள், கடன் வசதி மற்றும் இன்னும் பல சலுகைகளையும் பெறலாம்.
இத்திட்டத்தில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் பிரீமியம் செலுத்தலாம்.7th pay commissionரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!டெஸ்ட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட டாப் 5 பேட்டர்கள் - முதலிடத்தில் சச்சின் இல்லை! குழந்தைகளின் வளமையான எதிர்காலம், கல்வி, திருமணம், நல்வாழ்க்கை ஆகியவற்றை பற்றிய கவலையும் அவை ஒழுங்காக அமைய வேண்டும் என்ற ஆர்வமும் அனைத்து பெற்றோருக்கும் எப்போதும் இருக்கும். இவற்றுக்காக தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு அவர்கள் திட்டங்களை தீட்டி பணத்தை சேமிக்கிறார்கள். குழந்தைகள் பிறந்தவுடனேயே நிதித் திட்டமிடலை தொடங்குவது மிக அவசியமாகும். இப்படிப்பட்ட திட்டமிடலுக்காகவே பிரத்யேகமாக பல திட்டங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்கால பாதுக்காப்புக்காக பல திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று எல்ஐசி கன்யாதான் பாலிசி .எல்ஐசி கன்யாதான் திட்டத்தின் மூலம், உங்கள் மகளின் எதிர்காலத்திற்காக ரூ. 22.5 லட்சம் அல்லது அதற்கு மேல் சேர்க்க முடியும். இதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் மூலம், வரிச் சலுகைகள், கடன் வசதி மற்றும் இன்னும் பல சலுகைகளையும் பெறலாம். உங்கள் மகளின் வயது 1 முதல் 10 வயது வரை இருந்தால், நீங்கள் இந்த பாலிசியில் முதலீடு செய்யலாம். எல்ஐசி -இன் கன்யாதான் பாலிசி பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.- இந்தத் திட்டத்தின் பாலிசி காலம் 13-25 ஆண்டுகள் ஆகும்.- 25 ஆண்டு கால திட்டத்தை தேர்வு செய்பவர்கள் 22 ஆண்டுகளுக்கு பிரீமியத்தை செலுத்த வேண்டும்.- மெச்யூரிடியில், முழுத் தொகையுடன் காப்பீட்டுத் தொகை + போனஸ் + இறுதி போனஸும் கிடைக்கும்.LIC Kanyadan Policy: இரண்டு வழிகளில் வரி விலக்கு கிடைக்கும்- பிரிவு 10D -யின் கீழ் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.மேலும் படிக்க | பொருளாதார ஆய்வறிக்கையில் நிதி அமைச்சர் அளித்த குட் நியூஸ்: பிரபலமாகும் Atal Pension Yojana!! இந்த பாலிசியை வாங்கினால், இதில் கடன் வசதியும் கிடைக்கும். மூன்றாம் ஆண்டிலிருந்து கடன் வசதியை பெறலாம். இரண்டு வருடங்கள் முடிந்த பிறகு பாலிசியை சரண்டர் செய்ய விரும்பினால், அதற்கான வசதியும் அளிக்கப்படுகின்றது. இது தவிர, பிரீமியம் செலுத்துவதற்கு சலுகைக் காலமும் கொடுக்கப்படுகின்றது. எந்த மாதத்திலாவது பாலிசியின் பிரீமியத்தை செலுத்த மறந்துவிட்டால், 30 நாட்கள் சலுகைக் காலத்தில் பிரீமியத்தை செலுத்தலாம். இந்த காலத்திற்கு எந்த தாமதக் கட்டணமும் வசூலிக்கப்படாது.- ஒரு நபர் 25 வருடங்களுக்கான திட்டத்தை எடுத்து ஆண்டு பிரீமியமாக ரூ.41,367 செலுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது மாதாந்திர பிரீமியம் ரூ.3,447 ஆக இருக்கும். இந்த பிரீமியத்தை அவர் 22 வருடங்கள் செலுத்துவார். அந்த நிலையில், 25 வருட காலப்பகுதியில் ரூ.22.5 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார். - பாலிசி காலத்தின் போது தந்தை இறந்து விட்டால், அடுத்த காலத்திற்கான பிரீமியத்தை அவரது பெண் செலுத்த வேண்டியதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், பிரீமியம் தள்ளுபடி செய்யப்படுகிறது. - இது தவிர, 25 ஆண்டு காலம் முடியும் வரை ஆண்டுதோறும் ரூ. 1 லட்சமும், 25வது ஆண்டில் மொத்த முதிர்வுத் தொகையும் கிடைக்கும். - சாலை விபத்தில் தந்தை இறந்தால், நாமினிக்கு இறப்பு உதவித்தொகையுடன் 10 லட்சம் ரூபாய் விபத்து மரண பலனும் வழங்கப்படும். (பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பாலிசி தொடர்பான கூடுதல் தகவல்களைமேலும் படிக்க | ITR Filing காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதா? குழப்பும் பதிவுகள், விளக்கமளித்த வருமான வரித்துறை உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஜூலை 29 முதல் கஜகேசரி யோகத்தால் வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் ராசிகள்!!Andhra Pradeshஓராண்டுக்கு 'எல்லாம் இலவசம்' பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய முத்தான 3 ப்ரீபெய்ட் பிளான்கள்!உடலுறவை தடுக்க இந்த மாதிரி நடவடிக்கையா...? ஒலிம்பிக் கிராமத்தின் படுக்கைகளும் சர்ச்சையும்!
LIC Kanyadan Policy Best Lic Policy Lic Policy For Girl Child Lic Scheme Life Insurance Corporation Scheme எல்ஐசி கன்யாதான் பாலிசி எல்ஐசி பாலிசி எல்ஐசி வணிகச் செய்திகள் Business News In Tamil Lic Kanyadan Scheme What Is The Kanyadaan Policy Of The LIC What Is The Maturity Amount Of LIC Kanyadan Polic Which LIC Policy Is Best For A Girl Child What Is Tenure Of LIC Kanyadan Policy
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?India vs England: கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் மோத உள்ள நிலையில் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more »
முழு கொள்ளளவை எட்டியது பில்லூர் அணை! மேட்டுப்பாளையத்தில் வெள்ள எச்சரிக்கை!மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 14000 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது...
Read more »
குழந்தை வளர்ப்பு... பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டிய ‘சில’ முக்கிய விஷயங்கள்.!குழந்தை வளர்ப்பு: குழந்தைகளை சிறப்பாக வளர்க்க, தாயும் தந்தையும் இணைந்து குழந்தை வளர்ப்பில் முழு பங்களிப்பை வழங்க வேண்டும். அதனால் குழந்தைகள் நல்ல சூழலில் வளர்வது மட்டுமின்றி வீட்டில் உள்ள நேர்மறையான சூழல் அவர்களின் ஆளுமை திறனை அதிகரிக்கிறது.
Read more »
ஜூலை மாதத்தில் அமலாக உள்ள புதிய விதிகள்... முழு விபரம் இதோ..!!New Rules from 1st of July 2024: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சில முக்கிய விதிகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நாளை ஜூலை மாதம் பிறக்க உள்ள நிலையில், பல விதிகள் மாறுகின்றன.
Read more »
Budget 2024... ஹைபிரிட் கார்கள் விலை அதிரடியாய் குறைய வாய்ப்பு...!மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் ஜூலை 23 அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து ஆட்டோமொபைல் துறைக்கு உள்ள எதிர்ப்பார்புகளை அறிந்து கொள்ளலாம்.
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோ7th Py Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. பட்ஜெட்டில் 8வது ஊதியக் கூழ் குறித்த அறிவிப்பு வரவில்லை என்றாலும், மற்றொரு நல்ல அறிவிப்பு அவர்களௌ வந்தடையலாம்.
Read more »
