India vs England: கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் மோத உள்ள நிலையில் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
India vs England: கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் மோத உள்ள நிலையில் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இன்னும் மொத்தமாக 3 போட்டிகள் மட்டுமே உள்ளன. இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், சவுத் ஆப்ரிக்கா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை ஜூன் 27 அன்று அரையிறுதியில் மோத உள்ளது. 2022 டி20 உலக கோப்பைக்கு இந்தியா பலி தீர்க்குமா என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.கயானாவில் நடைபெற உள்ள இந்த மைதானத்தில் கடந்த 18 நாட்களாக எந்த ஒரு போட்டியும் நடைபெறவில்லை. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே உள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து விளையாடும் இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸின் சராசரி 145.6 ஆக இருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அது 77.4 ஆக உள்ளது.இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்காலும். அதே சமயம் இங்கிலாந்தில் அடில் ரஷித் மற்றும் மொயின் அலி இந்தியர்களின் விக்கெட்களை எடுக்க கூடும். இதுவரை இந்த மைதானத்தில் 18 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 6 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாசனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கிஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ
IND Vs ENG India Vs England Pitch Report India Vs England Head To Head India Vs England Playing 11 Predictions India Vs England Live Streaming India Vs England Squads India Vs England Toss Time Semi Final Start Time இந்தியா இங்கிலாந்து அணிகள் ரோஹித் சர்மா இங்கிலாந்து இந்தியா ஆப்கானிஸ்தான் சவுத் ஆப்ரிக்கா
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மே 31க்கு பிறகு இந்த 4 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்!ரிஷப ராசியில் புதன் இடப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Read more »
தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?Control Diabetes Naturally: ஓடுவது ஒரு எளிய உடற்பயிற்சி என்றாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும்.
Read more »
பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல்India vs Pakistan T20 Match : இந்தியா - பாகிஸ்தான் மோதும் டி20 உலக கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், போட்டி நடைபெறும் மைதானம் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
Read more »
இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கிய துருப்புச் சீட்டு இருக்கிறது.
Read more »
ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்கு செல்லும் அணி எது?டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அது ஆஸ்திரேலிய அணிக்கு பாதகமாக அமையும்.
Read more »
IND vs ENG: அரையிறுதி மழையால் ரத்தானால்... இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்?IND vs ENG Match Rain Forecast: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி மழையால் முழுவதுமாக ரத்தானால் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பது குறித்து இதில் காணலாம்.
Read more »
