BRICS and India: ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும் போது RBI பெரிய அளவில் தலையிடாமல் இருப்பதற்குக் காரணம் இதுதான். டாலருக்கு மாற்றாக இந்தியா தனது தங்க இருப்பை தீவிரமாக அதிகரித்து வருகிறது. இந்தியா மிகவும் அமைதியான முறையில், ஆனால் உறுதியாக அமெரிக்க டாலரின் பிடியிலிருந்து விலகி வருகிறது.

‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு சீனாவில் நடந்து வருகிறது. இதில் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன. 2-வது நாளான நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பயங்கரவாத குழுக்கள் பற்றி பிரதமர் மோடி பேசினார். மேலும் பயங்கரவாதம் மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க இந்த அமைப்பு முடிவு செய்துள்ளன என பேசினார்.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று சீனாவிற்கு பயணம் கொள்கிறார். இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென்ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு பிரிக்ஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஒவொரு ஆண்டும் நடைபெறும் இந்த அமைப்பின் மாநாடு, சீனாவின் சியாமென் நகரில் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரகாசமான எதிர்காலத்திற்கான கூட்டணி என்ற முறையில் உலகளாவிய பொருளாதார மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று சீனா செல்கிறார்.9_வது பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் அமைத்துள்ள ஜியாமென் நகரில் நடைபெறும். டோக்லாம் பிரச்சனை முடிவடைந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திரா மோடி, சீனாவில் செப்டம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் 9_வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார் என வெளிவிவகார அமைச்சுகம் தெரிவித்துள்ளது. இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன.சர்வதேச பொருளாதார வளர்ச் சிக்கு தடையாக உள்ள தீவிரவாதத்தின் தாயகமாக பாகிஸ்தான் விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார். தீவிரவாதிகளுக்கு நிதி சென்றடைவதைத் தடுக்க சர்வதேச அளவில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மற்றும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள், பயிற்சி, அரசியல் ஆதரவு கிடைப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார்.இன்று கோவா தலைநகர் பானாஜியில் பிரிக்ஸ் நாடுகளின் 2 நாள் மாநாடு தொடங்கியது. மாநாடையொட்டி கோவாவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநாட்டின் முதல் நாளான இன்று பிரிக்ஸ் மற்றும் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய வங்கக் கடல் பகுதியில் பல்துறை தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான 'பிம்ஸ்டெக்' அமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.4 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். முதலில் வியட்நாம் செல்லுகிறார், அந்த நாட்டுடன் ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் போன்ற துறைகளில் இரண்டு நாடுகளில் உறவை வலுப்படுத்துவது பற்றி அந்நாட்டின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தயுள்ளார்.தமிழ்நாடு அரசின் புதிய சொகுசு பேருந்து! இவ்ளோ சிறப்பம்சங்களா? கட்டண விவரம்வாக்காளர் பட்டியல் உங்கள் பெயர் இல்லையா? சென்னை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!Vaibhav SuryavanshiSamsung Galaxy S24 Ultra: பிளிப்கார்ட் விற்பனையில் மாபெரும் Rs.22,800 தள்ளுபடியில் வாங்கலாம்மாத உதவித்தொகை உயர்வு... பெட்ரோல், அரிசி பணமும் அதிகரிப்பு - அரசு அதிரடி அறிவிப்பு
News On பிரிக்ஸ் Stories On பிரிக்ஸ் Articles On பிரிக்ஸ் பிரிக்ஸ் Stories At Zee News Tamil பிரிக்ஸ் News பிரிக்ஸ் Latest News
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
News in Shorts: Entertainment News, Cricket News, Economy News, Industry News HeadlinesShorts News: Get all latest news in shorts, news highlights
Read more »

वर्ल्ड अपडेट्स: अमेरिका के टेक्सास राज्य में मेक्सिकन नेवी का प्लेन क्रैश, 2 साल के बच्चे समेत 5 की मौतDainik Bhaskar Breaking News and Top Stories. Follow US China Pakistan Russia Ukraine Sri Lanka Australia, International Latest News, Photos, Videos and Updates
Read more »