Pakistan Nuclear Weapon: பாகிஸ்தான் அதன் அணு ஆயுதத்தை ஒரு கட்டத்தில் அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டது என முன்னாள் சிஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Pakistan Nuclear Weapon : பாகிஸ்தான் அதன் அணு ஆயுதத்தை ஒரு கட்டத்தில் அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டது என முன்னாள் சிஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஆத்தாடி இவ்வளவா? 2026ஆம் ஆண்டில் உச்சம் தொடும் தங்கம் விலை.
. அதிரவைக்கும் பாபா வங்காவின் கணிப்புஇன்னும் 10 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இனி தங்க மழைதான், 3 ராசிகளுக்கு ராஜயோகம் அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ, பாகிஸ்தானுக்கு பெரிய தலைவலியை கொடுக்க வேண்டிய விஷயம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான ஜான், சுமார் 15 ஆண்டுகள் அங்கு பணியாற்றியிருக்கிறார். ஜான், அமெரிக்கா பாகிஸ்தானில் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு தலைமை தாங்கியிருந்தார்.தனது அணு ஆயுதத்தை கொடுத்துவிட்டதாக பகீரங்க குற்றச்சாட்டை ஜான் முன்வைத்திருக்கிறார். மேலும் அது யாரின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது என்ற விவரத்தையும் ஜான் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் பிரதமரும், முன்னாள் ராணுவ தலைமை தளபதியான பர்வேஸ் முஷாரப்தான் அமெரிக்காவிடம் அணு ஆயுதத்தை ஒப்படைத்தார் என்ற பெரிய குண்டை ஜான் தற்போது போட்டுள்ளார். பர்வேஸ் முஷாரப் எதற்கு அந்த செயலை செய்தார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து ஜான் கூறியவற்றை இங்கு காணலாம். அமெரிக்கா, பர்வேஸ் முஷாரப்பை பல மில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து விலைக்கு வாங்கியதாகவும், அதன்மூலம் அமெரிக்கா அப்போது பாகிஸ்தானின் அணு ஆயுதத்தை கையகப்படுத்தியதாக ஜான் தகவல் அளித்துள்ளார். அமெரிக்கா அதன் வெளியுறவுக் கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது என குற்றஞ்சாட்டிய ஜான், சர்வாதிகாரிகளுடன் இணக்கமாக பணியாற்றி, ஜனநாயக வழிகளை விட சுயநலத்திற்கு அமெரிக்கா முன்னுரிமை அளித்ததாகவும் கடுமையாக சாடி உள்ளார்.இதுகுறித்து ஜான் கிரியாகோ,"நாங்கள் முஷாரப்பை விலைக்கு வாங்கினோம், அவர் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பையே எங்களுக்காக திறந்துவிட்டார். அந்தக் காலகட்டத்தில், அமெரிக்காவால் பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளை வரம்பற்ற முறையில் அணுக முடிந்தது. ஆனால் முஷாரப் இரட்டை நிலைப்பாட்டை எடுத்தார். அதாவது, பாகிஸ்தான் ராணுவம் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு குறித்து கவலைப்படவில்லை. அவர்கள் இந்தியா குறித்துதான் யோசித்தார்கள். அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பது போல் நடித்த முஷாரப், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டார்" என சாடினார்.மேலும்,"2002ஆம் ஆண்டில் நான் பாகிஸ்தானில் இருந்தபோது, என்ன நடக்குமோ என்று முஷாரப் பயந்ததால், அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானிய அணு ஆயுதக் கிடங்கைக் கட்டுப்படுத்துகிறது என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், பாகிஸ்தானியர்கள் இதை மறுத்து வருகின்றனர். பாகிஸ்தான் ஜெனரல்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்பட்சத்தில், அரசியல் ரீதியாக யார் பொறுப்பில் இருப்பார்கள் என்பது குறித்து நான் மிகவும் கவலைப்படுவேன்" என பேசியிருந்தார். 2002ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் குண்டுவீசிய காலகட்டத்தை குறிப்பிட்டு ஜான் பேசியிருக்கிறார். மேலும், அந்த காலகட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் உடன் போர் புரியுமோ என அஞ்சினோம் என்றும் ஜான் பேசியிருந்தார்.மேலும் படிக்க | அமானுஷ்ய அரண்மனை..பல கோடிக்கு விற்பனை! இதற்கு பின் இருக்கும் பேய் கதை என்ன?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.Venus TransitDivya Suresh8th Pay Commission 8வது ஊதியக்குழு சம்பள உயர்வு: நவம்பரில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி... அமைச்சர் கொடுத்த அப்டேட்தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ்... 3 வேளையும் கட்டணமில்லா உணவு.. வெளியான அறிவிப்புEPFO
John Kiriakou Pakistan Nuclear Weapon John Kiriakou About Pakistan Nuclear Weapon Musharraf Pakistan Nuclear Weapon Ex Cia Officer Pakistan Nuclear Weapon John Kiriakou Musharraf Hand Over Pak Nukes To Us John Kiriakou Ex Cia Us Dealings Pakistan Pervez Musharraf Us Nuclear Weapon Musharaff Nuclear Weapons Pakistan Pervez Musharraf US பாகிஸ்தான் அணு ஆயுதம் ஜான் கிரியாகோ பர்வேஸ் முஷாரப் அணு ஆயுதம் பாகிஸ்தான் அதன் அணு ஆயுதத்தை அமெரிக்காவுக்கு கொடு பாகிஸ்தான் அணி
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Punjab Minister Son Death: আমার নাতি দেখে ওর বাবা ওর মাকে... ছেলের মৃত্যুতে এবার বোমা ফাটালেন প্রাক্তন পাঞ্জাব DGP...Punjab Minister Son Death: My grandson saw his mother being tortured, Big twist in Punjab ex-DGP Mustafa son death case
Read more »
Sheikh Hasina: শেখ হাসিনাকে ফাঁসিতেই ঝোলাতে চায় ইউনূসের বাংলাদেশ? ১৩ নভেম্বর শেষ ফয়সালা! সব ফাইনাল...Coming 13th December Bangladesh Ex prime minister Sheikh Hasina fate will be decided as she is convicted in July movement case
Read more »
Punjab EX-cop sons death update: বউ আমার বাবার সঙ্গে শোয়, মেয়েও আমার কিনা জানি না! পঞ্জাবের মন্ত্রীপুত্রের রহস্যমৃত্যু তদন্তে এবার CBI...Haryana recommends CBI probe into death of ex Punjab DGP Mohammad Mustafas son Aqil Akhtar
Read more »
Punjab Cop sons death update: আমার মৃত্যুর পর শরীরে ফসফাইড বিষ পাওয়া গেলে... প্রাক্তন পঞ্জাব পুলিসের ছেলের মৃত্যুতে আরও রহস্য! নিঁখোজ ডায়েরিও...Punjab Ex cop Mustafa son death case is revolving with more mystery and suspense
Read more »
'पाकिस्तान के परमाणु हथियारों का मुशर्रफ ने US को दे दिया था नियंत्रण', CIA के पूर्व अधिकारी ने किया खुलासा'पाकिस्तान के परमाणु हथियारों का मुशर्रफ ने US को दे दिया था पूरा नियंत्रण', CIA के पूर्व अधिकारी ने किया खुलासा Musharraf gave complete control of Pakistan nuclear weapons to the US, reveals former CIA officer
Read more »
SHOCKING Leak: Bin Laden Escaped Tora Bora In Womans Disguise While US Bribed Pakistani PresidentA former CIA officer claims Osama bin Laden fled Tora Bora dressed as a woman after an Al Qaeda translator stalled US forces. Plus: Ex-CIA reveals US purchased Musharraf.
Read more »
