பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, இன்னொரு குட் நியூஸூம் இருக்கு

Tamil Nadu School Holidays News

பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, இன்னொரு குட் நியூஸூம் இருக்கு
Half Yearly Holidays TN SchoolsSchool Education Department Announcementபள்ளி விடுமுறை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 158 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 108%
  • Publisher: 63%

Tamil Nadu school holidays : பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உள்ளிட்ட இரண்டு முக்கிய அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Tamil Nadu school holidays : பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உள்ளிட்ட இரண்டு முக்கிய அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.அரையாண்டு தேர்வு விடுமுறை பட்டியல் வெளியீடுTourismAK 64 படத்தில் இணையும் நாயகி! யார் தெரியுமா? ஏற்கனவே அஜித்துடன் நடித்தவர்.

.Tamil Nadu school holidays : தமிழ்நாடு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குட் நியூஸ். 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தாண்டை பள்ளி மாணவ, மாணவிகள் அரையாண்டு விடுமுறையில் கொண்டாடலாம். தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களுக்கு இந்த குட் நியூஸை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10 ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் தொடங்கிய நிலையில், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் வரும் 23 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 5-ந்தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைத்து 38 மாவட்டங்களிலும் 2022-23-ஆம் ஆண்டு முதல் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26ஆம் ஆண்டிற்கு ஒன்றிய கல்வி அமைச்சக திட்ட ஒப்புதல் குழுவின் அறிக்கையின்படி. 15,00.309 எழுதப் படிக்கத் தெரியாதோர் எண்ணிக்கை இலக்காக நிர்ணயிக்கப்பட்டு கற்போர்களை முழுமையாகக் கண்டறிந்து அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவோடு வாழ்வியல் திறன்களைக் கற்கும் வாய்ப்பை வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக 5,37,869 கற்போர்கள் கண்டறியப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு 15.06.2025 அன்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு எழுத்தறிவு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 9.63,169 கண்டறியப்பட்டு 39,250 எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டு. உரிய பயிற்சி அளிக்கப்பட்டு 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டது. இவ்வாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 15,00,309 கற்போர்களை விட கூடுதலாக 733 தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வுப் பணியில் 39,250 தன்னார்வலர்கள், 40,000 ஆசிரியர்கள், 3500 ஆசிரியர் பயிற்றுநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட உதவித் திட்ட அலுவலர்கள் உட்பட 800 அலுவலர்கள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர். இத்திட்டத்தினைப் பொறுத்தவரை, மாநிலத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதை எதிர்நோக்கி செயல்படுத்தப்பட்டது. இத்தேர்வின் தேர்ச்சி முடிவுகள் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட பின்னர் தமிழ்நாட்டை முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க பிரகாசமான வாய்ப்புள்ளது.மேலும் படிக்க | நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள்? முக்கிய அறிவிப்பு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!2026 ஐபிஎல் மினி ஏலம்: இந்த 5 வீரர்களுக்குதான் அதிக டிமெண்ட்.. CSK எந்த வீரரை எடுக்கும்?Ration Cardபணம், புகழை அள்ளும் ராசிகள்! 2026 ஜனவரி முதல் தலைவிதியே மாறப்போகுது.. உங்க ராசி இருக்கா?8th Pay Commissionதிருவருள் வேண்டி மார்கழி துவக்கம்! முதல் நாளே திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறையருள் பெறுங்கள்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Half Yearly Holidays TN Schools School Education Department Announcement பள்ளி விடுமுறை அரையாண்டு பள்ளி விடுமுறை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள் தமிழ்நாடு அரசு குட் நியூஸ் TN School Exam Holiday News December School Holidays Tamil Nadu TN Schools Reopening January Tamil Nadu Education News School Holidays News Tamil Tamil Nadu Education Latest Updates

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் - தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கைமாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் - தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கைTamil Nadu government Warining | தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச ஸ்கூட்டர் திட்டத்துக்கு (Tamil Nadu government free scooter scheme) மாற்றுத் திறனாளிகள் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Read more »

No Seats In South...: Amit Shah Slams TN CM Stalin, Says THIS On DelimitationNo Seats In South...: Amit Shah Slams TN CM Stalin, Says THIS On DelimitationWhile speaking during the party function in Tamil Nadu, Shah refuted allegations levelled by CM MK Stalin, claiming that Tamil Nadu was denied central funds.
Read more »

Tamil Nadu: आबकारी मंत्री के खिलाफ ED की छापेमारी, परिवहन मंत्रालय के प्रमुख रहते नौकरी के बदले कैश लेने का आरोपTamil Nadu: आबकारी मंत्री के खिलाफ ED की छापेमारी, परिवहन मंत्रालय के प्रमुख रहते नौकरी के बदले कैश लेने का आरोपED raids against Tamil nadu Minister Senthil Balaji today Tamil Nadu: आबकारी मंत्री के खिलाफ ED की छापेमारी, परिवहन मंत्रालय के प्रमुख रहते हुए नौकरी के बाद कैश लेने का आरोप देश
Read more »

Will Destroy Tamil Nadus Education System: Stalin Slams Centre Over NEP, Terms It Saffronise PolicyWill Destroy Tamil Nadus Education System: Stalin Slams Centre Over NEP, Terms It Saffronise PolicyTamil Nadu CM Stalin alleged that the policy threatens to destroy Tamil Nadus education system.
Read more »

Tamil Nadu: तमिलनाडु CM ने रुपये के सिंबल को ही हटाया, ₹ की जगह तमिल के अक्षर से बदलेगी सरकारTamil Nadu: तमिलनाडु CM ने रुपये के सिंबल को ही हटाया, ₹ की जगह तमिल के अक्षर से बदलेगी सरकारदेश Tamil Nadu: तमिलनाडु CM ने रुपये के सिंबल को ही हटाया, ₹ को जगह तमिल के अक्षर से बदलेगी सरकार Tamil Nadu removes rupees Symbol likely to replace with Tamil Symbol
Read more »

குஷியில் மாணவர்கள்! டிசம்பர் 3ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகுஷியில் மாணவர்கள்! டிசம்பர் 3ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைTamil Nadu School Holidays: 2025 டிசம்பர் 3ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து இங்கு பார்ப்போம்.
Read more »



Render Time: 2026-04-02 10:21:22