Tamil Nadu Government : பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. இத்திட்டத்துக்கு உடனே விண்ணப்பிக்கவும்.
Tamil Nadu Government : பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. இத்திட்டத்துக்கு உடனே விண்ணப்பிக்கவும்.பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகைGuru PeyarchiZodiac Signs Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய இரு திட்டங்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் மாதம் வழங்கி வருகிறது. அதேபோல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் முதல் சீருடை வரை எல்லாமே இலவசம். பள்ளிகளுக்கு சென்று வர பேருந்துகளில் இலவசப் பயணம், மதிய உணவு என பல திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசு ஒவ்வொருவருக்கும் வகுப்பு வாரியாக கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறது. அதேநேரத்தில் சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கல்வி உதவித்தொகையுடன் கூடுதலாக சிறப்பு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.அதில் ஒன்று தான் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் இப்போது உடனே விண்ணப்பிக்கவும். கடைசி தேதி நவம்பர் 4 ஆகும். மாவட்டத்துக்கு 100 பேர் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு தேர்வு இயக்ககத்தால் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 1991-1992 முதல் நடத்தப்பட்டுவருகிறது. 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 29.11.2025 அன்று நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1000/- வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 2025-26 கல்வியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள ஊரகப்பகுதியில் கிராமப் பஞ்சாயத்து மற்றும் TOWNSHIP அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.என்ற இணையதளம் மூலம் 28.10.2025 முதல் 04.11.2025 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.10/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். 04.11.2025 என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் இந்த உதவித் தொகைக்கு காலம்தாழ்த்தாமல் விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்கள் அருகில் உள்ள பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு தெரியப்படுத்தவும்.மேலும் படிக்க: ரேஷன் கடைகளில் வந்த முக்கிய மாற்றம்! முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sanju Samsonதமிழகத்தில் நிறைய தற்குறிகள் சுற்றுகிறார்கள்... யாரை குறிவைக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்?மகளிர் உலக கோப்பை வெற்றி! ஒவ்வொரு வீரருக்கு கிடைக்கும் பரிசு தொகை எவ்வளவு?ரூல்ஸ் பாலோ பண்ணுங்கடா.. ரீல்ஸ் மோகத்தால் தூத்துக்குடி இளைஞருக்கு நேர்ந்த கதி.. ரயிலில் சம்பவம்!ஆளுங்கட்சி வேட்பாளர் அதிரடி கைது... அதுவும் கொலை வழக்கில்... பீகாரில் பரபரப்பு
Tamil Nadu Scholarship 2025 Class 9 Students Rs. 1000 Scholarship தமிழ்நாடு அரசு கல்வி உதவித் தொகை 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை கல்வி உதவித்தொகை திட்டங்கள் தமிழ்நாடு Rural Talent Exam TN Government Scheme Student Welfare Tamil Nadu Apply Dge.Tn.Gov.In School Scholarship TN Rural Students Aid Education Support Scheme
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Chennai Thermal Power Station accident: തമിഴ്നാട്ടിൽ താപവൈദ്യുത നിലയത്തിൽ അപകടം; 9 പേർക്ക് ദാരുണാന്ത്യം!Tamil Nadu Tragedy: ഏകദേശം 30 അടി ഉയരത്തിൽ നിന്ന് വീണ കമാനം ഇതരസംസ്ഥാന തൊഴിലാളികളുടെ മേൽ പതിക്കുകയായിരുന്നു എന്നാണ് റിപ്പോർട്ട്.
Read more »
டெங்கு காய்ச்சல், மலேரியா எச்சரிக்கை - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புTamil Nadu Government : பருவமழை தொடங்க இருப்பதால் டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா குறித்த முக்கிய முன்னெச்சரிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Read more »
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புTamil Nadu Government : 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
Read more »
தீபாவளி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புTamil Nadu Government : தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாடு குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read more »
பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்Tamil Nadu Government : திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
Read more »
திருவிழாக்களில் ராட்சத ராட்டினம் - அரசு வெளியிட்ட முக்கிய தகவல்Tamil Nadu government : திருவிழாக்களில் ராட்சத ராட்டினம் வைப்பதற்கான கட்டுபாடுகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Read more »
