பதவி விலகுகிறாரா கவுதம் கம்பீர்? இதை செய்தால் போதும்!

Gautam Gambhir News

பதவி விலகுகிறாரா கவுதம் கம்பீர்? இதை செய்தால் போதும்!
India Vs South AfricaIndian Cricket TeamSourav Ganguly
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 167 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 171%
  • Publisher: 63%

Gautam Gambhir: கவுதம் கம்பீர் பதவி விலகும் அளவிற்கு ஒன்றும் செய்யவில்லை என செளரவ் கங்குலி கூறி உள்ளார்.

Gautam Gambhir : கவுதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு அவர் எதுவும் செய்யவில்லை என முன்னாள் வீரர் செளரவ் கங்குலி கூறி உள்ளார்.நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் இன்று. அவரது சொத்து மதிப்பு என்ன? முழு விவரம்!Rasipalanஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

Gautam Gambhir: கவுதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு அவர் எதுவும் செய்யவில்லை என முன்னாள் வீரர் செளரவ் கங்குலி கூறி உள்ளார்.நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் இன்று.. அவரது சொத்து மதிப்பு என்ன? முழு விவரம்!Rasipalanஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்தது. இதில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தென்னாப்பிரிக்காவுக்கு இந்த வெற்றி வரலாற்றை மாற்றி எழுத உதவியது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அமைக்கப்படிருந்த பிட்ச்சே காரணம் என பயிற்சியாளர் கெளதம் கம்பீர், ரிஷப் பண்ட் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.முன்னதாக கடந்த ஆண்டு நியூசிலாந்து டெஸ்ட் தொடரை இழந்ததற்கும் சுழலுக்கு சாதகமான பீட்சே காரணமாக அமைந்தது. இருப்பினும் அதில் இருந்து பாடம் கற்காத இந்திய அணி மீண்டும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் தோல்வியை தழுவி உள்ளது. பயிற்சியாளர் கெளதம் கம்பீரும் தாங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பீட்சயே தயார் செய்ய கூறினோம் என தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கெளதம் கம்பீரின் பயிற்சியில் இந்திய அணி இதுவரை பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனால் அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என விமர்சித்து வருகின்றனர்.2021க்கு முன்பாக இந்திய அணி சொந்த மண்ணில் பெரிதாக தோல்விகளை சந்தித்ததில்லை. ஆனால் கெளதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததற்கு பின்னர் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு நியூசிலாந்து அணியிடம் தோல்வி, அதன் பின் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி, பின்னர் இங்கிலாந்து அணியிடம் தடுமாறு தொடரை சமன் செய்தது, வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மட்டுமே இந்திய அணி தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதுவே கெளதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தபின் நடந்தவை.இந்த நிலையில், கெளதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை என செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பெங்கால் வாரியத்தின் தலைவராக நான் இருந்தாலும், தென்னாப்பிரிக்கா போட்டியின் பிட்ச் விவகாரத்தில் நான் ஈடுபடவில்லை. பிசிசிஐ கியூரேட்டர்கள் 4 நாட்களுக்கு முன்பாகவே கொல்கத்தாவிற்கு வந்து பிட்ச்சை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டனர். எங்கள் குயூரேட்டர் சுஜன் முகர்ஜி இந்தியா கேட்ட மாற்றங்களையே செய்தார்.பிட்ச் சிறந்ததாக இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இனி இந்திய அணி கெல்கத்தாவில் விளையாடியதை விட சிறந்த பிட்ச்களில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கெளதம் கம்பீர் பதவி நீக்கம் செய்வது குறித்து எந்த கேள்வியும் இல்லை. ஏனென்றால், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். அதேபோல் விரைவில் இந்திய மண்ணிலும் நன்றாக விளையாடுவார்கள் என்று நான் நன்புகிறேன். இவ்வாறு செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க: 2026 IPL மினி ஏலம்: DC அணி இதை செய்தே ஆகனும்.. இவர்களை டார்கெட் பண்ணனும்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வாடகை வீட்டில் குடியிருப்போர் கவனத்திற்கு! இந்த விதிகளை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!Tamil Nadu weather8th Pay CommissionPriya Anandரூ.25 லட்சமாக உயர்ந்த பணிக்கொடை வரம்பு, ஆனால், இந்த ஊழியர்களுக்கு கிடையாது: DoPPW விளக்கம்ஆயுள் சான்றிதழ்: ஓய்வூதியதாரர்கள் மொபைல் ஃபோன் மூலம் DLC சமர்ப்பிப்பது எப்படி?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

India Vs South Africa Indian Cricket Team Sourav Ganguly Gautam Gambhir Resignation News Gautam Gambhir Latest News Indian Cricket Latest News Kolkata Bcci Indian Cricket Coach Controversy Gautam Gambhir India Coach Update Gautam Gambhir Coach Performance Sourav Ganguly On Gautam Gambhir Shubman Gill India Test Record Under Gautam Gambhir கவுதம் கம்பீர் இந்தியா Vs தென்னாப்பிரிக்கா இந்திய கிரிக்கெட் அணி சவுரவ் கங்குலி கவுதம் கம்பீர் ராஜினாமா செய்திகள் கவுதம் கம்பீர் லேட்டஸ்ட் நியூஸ் இந்திய கிரிக்கெட் லேட்டஸ்ட் நியூஸ் கொல்கத்தா பிசிசிஐ இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் சர்ச்சை கவுதம் கம்பீர் இந்திய பயிற்சியாளர் அப்டேட் கவுதம் கம்பீர் பயிற்சியாளர் செயல்திறன் கவுதம் கம்பீர் குறித்து சவுரவ் கங்குலி சுப்மான் கில் கவுதம் கம்பீரின் கீழ் இந்திய டெஸ்ட் சாதனை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

KKR: অতীত নিয়ে কথা নয়, গম্ভীরকে প্রশ্নে সোজাসাপ্টা জবাব কেকেআর কোচের!KKR: অতীত নিয়ে কথা নয়, গম্ভীরকে প্রশ্নে সোজাসাপ্টা জবাব কেকেআর কোচের!KKR Coach Chandrakant Pandit reacts in Gautam Gambhir
Read more »

Bangalore Stampede: 'रोड शोची गरजच काय?', 11 जणांच्या मृत्यूमुळे गौतम गंभीर RCB वर संतापला, म्हणाला 'तुम्हाला बंद दरवाजाच्या आत...'Bangalore Stampede: 'रोड शोची गरजच काय?', 11 जणांच्या मृत्यूमुळे गौतम गंभीर RCB वर संतापला, म्हणाला 'तुम्हाला बंद दरवाजाच्या आत...'Gautam Gambhir on Bangalore Stampede: आरसीबीने विजयी परेड काढायलाच नको होती असं परखड मत भारतीय क्रिकेट संघाचा मुख्य प्रशिक्षक गौतम गंभीरने (Gautam Gambhir) मांडलं आहे.
Read more »

VIDEO-भारत के हेड कोच गंभीर ने क्यूरेटर से बहस की: ओवल मैदान की पिच को लेकर खुश नहीं हैं; इंग्लैंड के खिलाफ...VIDEO-भारत के हेड कोच गंभीर ने क्यूरेटर से बहस की: ओवल मैदान की पिच को लेकर खुश नहीं हैं; इंग्लैंड के खिलाफ...Argument between India coach Gautam Gambhir and ground curator dainik bhaskar updates ind vs eng
Read more »

ಉಕ್ಕಿ ಹರಿಯಿತು ಎದೆಯ ಆಳದಲ್ಲಿ ಅಡಗಿಸಿಟ್ಟಿದ್ದ ಕೋಟಿ ಭಾವನೆಗಳು.. ಕೋಚ್‌ ಗಂಭೀರ್‌ ಆನಂದದ ಕ್ಷಣಕ್ಕೆ ಸಾಕ್ಷಿಯಾದ್ರೂ ಟೀಂ ಇಂಡಿಯಾ ಅಭಿಮಾನಿಗಳುಉಕ್ಕಿ ಹರಿಯಿತು ಎದೆಯ ಆಳದಲ್ಲಿ ಅಡಗಿಸಿಟ್ಟಿದ್ದ ಕೋಟಿ ಭಾವನೆಗಳು.. ಕೋಚ್‌ ಗಂಭೀರ್‌ ಆನಂದದ ಕ್ಷಣಕ್ಕೆ ಸಾಕ್ಷಿಯಾದ್ರೂ ಟೀಂ ಇಂಡಿಯಾ ಅಭಿಮಾನಿಗಳುGautam Gambhir Reaction Video: ತಿಲಕ್‌ ವರ್ಮಾ ಸಿಕ್ಸ್‌ ಭಾರಿಸುತ್ತಿದ್ದಂತೆ ಗಂಭೀರ್‌ ಫುಕ್‌ ಖುಷ್‌ ಆಗಿದ್ದರು.
Read more »

43 வயதானாலும் சண்டை போட பிடிக்கும்.. காரணத்தை அடுக்கும் கம்பீர்!43 வயதானாலும் சண்டை போட பிடிக்கும்.. காரணத்தை அடுக்கும் கம்பீர்!Gautam Gambhir: 43 வயதானாலும் சண்டை போட பிடித்திருக்கிறது என இந்திய அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
Read more »

கம்பீரின் பிடிவாதம்.. 2வது முறையாக ஒருநாள் தொடரை இழந்த இந்தியா.. முழு விவரம்!கம்பீரின் பிடிவாதம்.. 2வது முறையாக ஒருநாள் தொடரை இழந்த இந்தியா.. முழு விவரம்!Gautam Gambhir: இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கெளதம் கம்பீர் வந்த பின்னர் 2வது முறையாக ஒருநாள் தொடரை இழந்துள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 14:29:51