பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழா சிறப்பு பேருந்துகள்!

Thiruvannamalai Karthigai Deepam 2025 News

பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழா சிறப்பு பேருந்துகள்!
Thiruvannamalai Special BusMaha Deepam 2025 DateThiruvannamalai Arunachaleswarar Temple
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 158 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 115%
  • Publisher: 63%

Maha Deepam 2025 Special Buses: திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழா 2025: 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – முழு விவரம்!

Karthigai Deepam Special Bus: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன மற்றும் 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் பேருந்து வசதி செய்துகொடுக்கப்படும் என அறிவிப்பு.

நாளை சுக்கிரன் பெயர்ச்சி: யாருக்கு சூப்பர், யாருக்கு சுமார்? மேஷம் முதல் மீனம் வரை முழு ராசிபலன்LPG விலை, GST, ஆதார், 8வது ஊதியக்குழு, ஓய்வூதியம்..... நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள், முழு லிஸ்ட் இதோஅடுத்த 37 நாட்கள் விருச்சிகத்தில் செவ்வாய் பயணம்: 8 ராசிகளுக்கு ராஜ அதிஷ்டம், வெற்றி மழை கொட்டும் Tiruvannamalai Maha Deepam Bus Booking: திருவண்ணாமலையில் டிசம்பர் 3 அன்று நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படுகிறது?, எத்தனை நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்?, தற்காலிக பேருந்து நிலையங்கள் எத்தனை அமைக்கப்படும்?, போன்ற விவரங்களை பார்ப்போம்.திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, உலகப் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். இது பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், சிவன் நெருப்பின் ரூபமாக காட்சி தந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.அண்ணாமலையார் திருக்கோவிலுக்குப் பின் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மிகப் பிரமாண்டமான தீபம் ஏற்றப்படும். ஐதீகம்: சிவனே அக்னி ரூபமாக, அடி முடி காண முடியாத ஜோதிப் பிழம்பாக காட்சியளித்த தத்துவத்தை உணர்த்தும் நிகழ்வே இந்த மகா தீபம். இந்த ஜோதியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றியும், கிரிவலப் பாதையிலும் திரள்வர்.இந்த மகா தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும். மகா தீபம் ஏற்றப்படுவதற்கு முன்னதாக, அதே நாளில் அதிகாலை 4 மணியளவில் திருக்கோவிலின் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். இதுவே மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்திற்கான"விதை தீபம்" ஆகக் கருதப்படுகிறது.தீபத் திருவிழாவின்போது பௌர்ணமி கிரிவலம் செல்வது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இலட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையில் வலம் வருவர்.திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும், 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, தேவைக்கேற்ப பேருந்து வசதி செய்து தரப்படும் எனவும் தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்ய வசதியாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இணையதளமானகார்த்திகை தீபத் திருவிழா 2025 முக்கியத் தகவல்கள்: - கொடியேற்றம் : நவம்பர் 24, திங்கட்கிழமை காலை .- பரணி தீபம் ஏற்றம்: டிசம்பர் 03, புதன்கிழமை, அதிகாலை 4:00 மணி.மேலும் படிக்க -"இலவச வேட்டி சேலைகள் எப்படி இருக்கு தெரியுமா?" - அமைச்சர் ஆர் காந்திமேலும் படிக்க - கடைகளில் அசைவ உணவு சாப்பிடுவோர் கவனத்திற்கு... வெளியான எச்சரிக்கை! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!November 2025Crime NewsJemimah Rodriguesஇந்தியா - ஆஸ்திரேலியா டி20ஐ... லைவ் பார்க்க முடியவில்லையா... அப்போ இதை பாருங்க!8வது ஊதியக்குழு புதிய அப்டேட்: அடிப்படை ஆண்டில் மாற்றம், அகவிலைப்படி கணக்கீடும் மாறுமா?பொங்கல் பரிசு தொகுப்பு... வந்த விழுந்த கேள்வி - அமைச்சர் கொடுத்த அப்டேட்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Thiruvannamalai Special Bus Maha Deepam 2025 Date Thiruvannamalai Arunachaleswarar Temple Thiruvannamalai Pournami Girivalam TNSTC Online Booking Thiruvannamalai Barani Deepam Annamalaiyar Temple Festival Deepam Festival Transport Special Buses From Chennai To Thiruvannamalai 202 TNSTC Special Bus Routes Karthigai Deepam திருவண்ணாமலை தீபத் திருவிழா சிறப்புப் பேருந்து வி மகா தீபம் பார்க்க எப்போது செல்ல வேண்டும் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல பேருந்து வசதி திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Durga Puja 2025: যাত্রীদের ঢোকা-বেরনোর পথ ভিন্ন, শিয়ালদহ পর্যন্ত আসবে না সব পুজো স্পেশাল! ভিড় সামলাতে পঞ্চমী থেকে দশমী বিশেষ ব্যবস্থা...Durga Puja 2025: যাত্রীদের ঢোকা-বেরনোর পথ ভিন্ন, শিয়ালদহ পর্যন্ত আসবে না সব পুজো স্পেশাল! ভিড় সামলাতে পঞ্চমী থেকে দশমী বিশেষ ব্যবস্থা...Special arrangements at Sealdaha Station from 27 September to 2 October Durga for Puja 2025
Read more »

Saptami Nabapatrika: মহাসপ্তমীর সকালে দিকে-দিকে নবপত্রিকা স্নান! প্রকৃতি-আরাধনার মধ্যে দিয়ে শুরু মাতৃবন্দনা...Saptami Nabapatrika: মহাসপ্তমীর সকালে দিকে-দিকে নবপত্রিকা স্নান! প্রকৃতি-আরাধনার মধ্যে দিয়ে শুরু মাতৃবন্দনা...durga puja 2025 nabapatrika snan on maha saptami kalabou being bathed in waterside in kolkata and rest of bengal
Read more »

रेखा@71 शशि कपूर ने कहा था काली-मोटी एक्ट्रेस: अमिताभ के प्रोफेशनलिज्म को देखकर शुरू की ग्रूमिंग, आज इनकी ख...रेखा@71 शशि कपूर ने कहा था काली-मोटी एक्ट्रेस: अमिताभ के प्रोफेशनलिज्म को देखकर शुरू की ग्रूमिंग, आज इनकी ख...Bollywood Actress Rekha Birthday 2025 Special Story; Follow Rekha Movies, Love Affair Controversies On Dainik Bhaskar.
Read more »

alipujo 2025: কালীপুজোয় বিশেষ ব্যবস্থা, শিয়ালদহ শাখায় সব ট্রেনই...বড় পদক্ষেপ রেলের..alipujo 2025: কালীপুজোয় বিশেষ ব্যবস্থা, শিয়ালদহ শাখায় সব ট্রেনই...বড় পদক্ষেপ রেলের..Special arrangement for kalipuja 2025 in Sealdah station
Read more »

Kali Puja 2025: কালীপুজোয় বিশেষ ব্যবস্থা! ভিড় সামলাতে শিয়ালদহ লাইনের স্পেশাল ট্রেনের তালিকা একনজরে...Kali Puja 2025: কালীপুজোয় বিশেষ ব্যবস্থা! ভিড় সামলাতে শিয়ালদহ লাইনের স্পেশাল ট্রেনের তালিকা একনজরে...Kali Puja 2025 dipabali diwali list of special train from sealdah station
Read more »

CBSE Single Girl Child Scholarship 2025: छात्राओं के लिए आवेदन का एक और मौका, अब इस तारीख तक करें रजिस्ट्रेशनCBSE Single Girl Child Scholarship 2025: छात्राओं के लिए आवेदन का एक और मौका, अब इस तारीख तक करें रजिस्ट्रेशनCBSE Single Girl Child Scholarship 2025 Registration: सीबीएसई ने सिंगल गर्ल चाइल्ड स्कॉलरशिप 2025 के लिए रजिस्ट्रेशन की लास्ट डेट को 23 अक्टूबर, 2025 से बढ़ाकर 20 नवंबर, 2025 कर दिया है.
Read more »



Render Time: 2026-04-01 22:03:34