Negative Calorie Foods: நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மூலம் நமக்கு ஆற்றல் கிடைக்கிறது. நான் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் அளவு கலோரிகளில் குறிப்பிடப்படுகிறது.
Negative Calorie Foods: நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மூலம் நமக்கு ஆற்றல் கிடைக்கிறது. நான் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் அளவு கலோரிகளில் குறிப்பிடப்படுகிறது. கலோரி குறைவாக உள்ள உணவுகள் அல்லது அதிக கலோரியை எரிக்கும் நெகடிவ் கலோரி உணவுகள் உடல் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டவை.
நாள் ஒன்றுக்கு, பொதுவாக பெண்களுக்கு சுமார் 2000 கலோரிகளும், ஆண்களுக்கு சுமார் 2400 கலோரிகளும் தேவைப்படுகின்றன. எனினும் இது ஒரு சராசரி அளவு மட்டுமே. மனிதர்களின் உடல்வாகு, உடல் உழைப்பு, உடல் நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப கலோரி தேவைகள் மாறுபடலாம்.கலோரி அளவு: நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு, ஆற்றல் தேவைப்படுகிறது. உணவு செரிமானம் ஆகி எரிக்கப்படும் போது உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் அளவு கலோரிகளில் குறிப்பிடப்படுகிறது.மெட்டபாலிசம்: வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் சிறப்பாக இருந்தால், உணவுகள் சிறப்பாக ஜீரணமாகி, அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு, உடலில் உள்ள கொழுப்பு அனைத்தும் கரைகிறது. அந்த வகையில் சில நெகட்டிவ் கலோரி உணவுகள், அதன் கலோரி திறனை விட அதிக கலோரிகளை எரித்து, கொழுப்பை கரைத்து விடும். ஏனெனில் நெகடிவ் கலோரி உணவுகளை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படும்.வெள்ளரி: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெள்ளரிக்காய், சிறந்த நெகட்டிவ் கலோரி உணவாகும். 100 கிராம் வெள்ளரியில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அதிக கலோரிகளை எரித்து உடல் கொழுப்பை கரைக்கிறது.ப்ரோக்கோலி: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் அதிக கரோலிகளை எரிக்கும் திறன் கொண்டவை. இதில் ப்ரோக்கோலி வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றுடன் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.கேரட்: கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான வைட்டமின் ஏ நிறைந்த கேரட், அதிக கலோரிகளை இருக்கும் ஆற்றல் கொண்ட அற்புத உணவு. வைட்டமின் ஏ தவிர, இதில் பொட்டாசியம் மெக்னீசியம் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.தக்காளி: உணவிற்கு புளிப்பு சுவை வழங்கும், தக்காளி நீர்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த அற்புத உணவு. எதிர்மறை கலோரி என்னும் நெகட்டிவ் கலோரி உணவான தக்காளி, அதிக கலோரிகளை எரித்து கொழுப்பை கரைக்கும்.ஆப்பிள்: பெக்டின் நிறைந்த ஆப்பிளில் கரையும் நார்ச்சத்து உள்ளது. உடலுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் திறன் பெற்ற ஆப்பிள் அதிக கலோரிகளை எரிக்கும் ஆற்றல் கொண்டவை. அதனால் தானோ என்னவோ, தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.தர்பூசணி: அதிக கலோரிகளை எரிக்கும் ஆற்றல் கொண்ட பழங்களில், கோடைகால பழமான தர்பூசணியும் அடங்கும். லைகோபின் நிறைந்த தர்பூசணி, நீர் சத்தை அள்ளி வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகள் மட்டுமே உள்ளன.பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற மனு பக்கருக்கு உலக மின்சார வாகன நாளில் டாடா Curvv கார் பரிசு!மருமகள்கள் ஏன் தனிக்குடுத்தனம் போகிறார்கள் தெரியுமா? - மாமியார்களின் 5 பெரிய தவறுகள்
Weight Loss Tips Foods For Weight Loss Negative-Calorie Foods For Weight Loss Negative Calorie Foods Which Burns More Calories Weight Loss Diet Weight Loss Food Weight Loss Tips Habits To Maintain Weight Loss Weight Loss Drink How Much Calories Do I Burn In A Day Belly Fat Belly Fat Burning Tips How To Burn Belly Fat Obesity Weight Loss Obesity Weight Loss How Do I Get Rid Of My Belly Fat Why Is Only My Stomach Fat How Can I Lose My Belly Fat In A Week Does Belly Fat Go Away Belly Fat Exercise How To Lose Belly Fat Naturally What Causes Belly Fat In Females How To Reduce Belly Fat In 7 Days How To Lose Belly Fat In 1 Week Lose Belly Fat Foods That Fight Belly Fat How To Lose Hard Belly Fat Reduce Body Fat 5 Minute Exercise Daily Exercise For Weight Lose Fat Burning Exercise Zero Fat How To Reduce Body Fat Exercise Zero Fat Loose Body Weight Body Fat Burn Loose Body Weight Without Gym Slim Figure Tips For Loosing Body
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
அடாவடி கெட்ட கொழுப்பை அசால்டாய் விரட்டி அடிக்கும் எளிய உணவுகள்Cholesterol Control Tips: இந்த நவீன உலகில் மனித உடலை பாதிக்கும் நோய்களில் உயர் கொலஸ்ட்ராலும் ஒன்று. இதை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.
Read more »
மாரடைப்பு அபாயம் நீங்க... கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட பழங்கள்...Best Fruits to Reduce High Cholesterol: துரித கதியில் இயங்கும் இந்த உலகில் நாம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று இதய நோய். இதனால் மாரடைப்பு சம்பவங்கள் பெருகிவிட்டன.
Read more »
தொப்பை கொழுப்பை அதிரடியாக குறைக்க... வெந்தய நீர் vs இஞ்சி சாறு - காலையில் எதை குடிக்கலாம்?Health Tips: உங்களின் தொப்பை கொழுப்பை குறைக்க, காலையில் எழுந்ததும் வெந்தய நீர், இஞ்சி சாறு ஆகியவற்றை எதை குடிப்பது கூடுதல் நன்மையை தரும் என்பதை இதில் காணலாம்.
Read more »
தொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் மசாலாக்கள்: கண்டிப்பா உணவில் சேருங்கWeight Loss Tips: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் உடனடியாக எடையை குறைக்க வேண்டும். ஏனெனில் உடல் பருமன் இன்னும் பல வித நோய்களுக்கும் காரணமாகின்றது.
Read more »
உடல் பருமன் குறைய... குறைவான கலோரி கொண்ட சுவையான காலை உணவு ரெஸிபிகள்உடல் பருமனை குறைப்பதில் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த கலோரி கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதால், விரைவாக உடல் எடையை குறைக்கலாம்.
Read more »
தொப்பை கொழுப்பை எரிக்கும் மேஜிக் ஜூஸ்... மருத்துவர் பகிர்ந்து கொண்ட ரெஸிபி இதோ...Weight Loss Drink: செயற்கை பானங்களை தவிர்த்து விட்டு, இயற்கை பானங்களை உட்கொண்டால் உடல் எடையை மளமள வென்று குறைக்க உதவும். வீட்டில் தயாரிக்கப்படும் இயற்கை பானத்தை குடிப்பதன் மூலம் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், உடல் கொழுப்பும் கரையும்.
Read more »
