தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த கத்துக்குட்டி அணி - நமீபியா செய்த சம்பவம்

Namibia Vs South Africa News

தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த கத்துக்குட்டி அணி - நமீபியா செய்த சம்பவம்
T20 Cricket UpsetFinal Ball Thrillerநமீபியா
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 173 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 118%
  • Publisher: 63%

Namibia vs South Africa : சர்வதேச டி20 போட்டியில் கடைசிப் பந்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நமீபியா திரில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Namibia vs South Africa : சர்வதேச டி20 போட்டியில் கடைசிப் பந்தில் தென்னாப்பிரிக்கா வை வீழ்த்தி நமீபியா திரில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.ஹர்திக் பாண்டியாவின் காதலி மஹைகா சர்மா யார்? சொத்து மதிப்பு என்ன தெரியுமா?Amy Jacksonஇன்னும் 8 நாட்களில் குரு பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு டபுள் மெகா அதிர்ஷ்டம், வெற்றி பெருகும் Namibia vs South Africa : அக்டோபர் 11 ஆம் தேதியான நேற்று நமீபியா வின் விண்தோய்க் நகரில் நடைபெற்ற ஒரேயொரு டி20 போட்டியில், ஐசிசி அசோசியேட் அணியான நமீபியா , சர்வதேச கிரிக்கெட்டில் வலுவான அணியாக உள்ள தென்னாப்பிரிக்கா வை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையைப் பதிவு செய்தது.

கடைசிப் பந்து வரை நீடித்த இந்த ஆட்டம், நமீபிய கிரிக்கெட்டுக்கு ஒரு திருப்புமுனையாகவும், உலகக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் ஆச்சரியமாகவும் அமைந்தது.நமீபியா நாட்டின் விண்தோய்க்கில் புதிதாக அமைக்கப்பட்ட நமீபியா கிரிக்கெட் மைதானத்தின் தொடக்க விழாவாக தென்னாப்பிரிக்கா அணியுடன் நமீபியா கிரிக்கெட் அணி மோதும் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தென்னாப்பிரிக்காவின் கேப்டன் எய்டன் மார்க்ரம் உட்பட பல முக்கிய வீரர்கள் பாகிஸ்தானில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்காக சென்றிருந்ததால், அணியில் அனுபவம் குறைவான வீரர்களே தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்தனர். டி-காக் மட்டும் அனுபவ பிளேயராக இருந்தார்.சர்வதேச கிரிக்கெட்டில் நமீபியா அணியை முதல்முறையாக எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா, இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடியது. விண்தோய்க் மைதானத்தின் ஆடுகளம் மந்தமாக இருந்தது. பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்த இந்த ஆடுகளத்தில், தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தடுமாறினர். 2024 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு, ஓய்வை முடித்துக்கொண்டு மீண்டும் சர்வதேசப் போட்டியில் ஆடிய தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் குவின்டன் டி காக் , ஓப்பனிங் இறங்கி முதல் ஓவரிலேயே வெறும் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஜேசன் ஸ்மித் 31 ரன்கள் மற்றும் ஃபார்ச்சூன் 19 ரன்கள் தவிர, வேறு யாரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கவில்லை. இதனால், தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.நமீபியாவின் வேகப்பந்து வீச்சாளர் ரூபன் ட்ரம்பல்மேன் 3 விக்கெட்டுகள் எடுத்து தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங்கை ஆட்டம் காணச் செய்தார். சுழற்பந்து வீச்சாளர் பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் தனது 4 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். பந்துவீச்சில் இருந்த இந்த அழுத்தம் காரணமாகவே தென் ஆப்பிரிக்காவால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.இதனையடுத்து சேஸிங்கை தொடங்கிய நமீபியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆட முயற்சித்தாலும், ரன் வேகத்தை உயர்த்த முடியவில்லை. இந்த நேரத்தில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி , தனது முதல் ஓவரிலேயே காயம் காரணமாக வெளியேறியது, தென்னாப்பிரிக்க அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. இதனை பயன்படுத்திக் கொண்ட நமீபியா கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் நிதானமாக விளையாடி 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். எனினும், விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருந்தன. 7வது ஓவரில் ஜான் நிக்கோல் லாஃப்டி-ஈடன் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து எராஸ்மஸும் 9.4வது ஓவரில் விக்கெட்டை இழந்தபோது, நமீபியா 66/4 என தடுமாறியது. மிடில் ஆர்டரில் ஜே.ஜே. ஸ்மித் , மாலன் க்ரூகர் ஆகியோர் சிறிய பங்களிப்பை கொடுத்தனர். கடைசி மூன்று ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, கிரீன் மற்றும் ட்ரம்பல்மேன் இணைந்து வெறும் 21 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன், அணியை வெற்றியையும் பெற வைத்தனர். தொன்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. நமீபியாவின் ஜேன் கிரீன் ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து, ஹீரோ ஆனார்.மேலும் படிக்க | சோம்பேறி சாய் சுதர்சன்.. தினேஷ் கார்த்திக் சொன்ன மாதிரி நடந்துருச்சு.. முழு விவரம்! மேலும் படிக்க | IND vs WI: 45 ஆண்டுகால சாதனை.. சுனில் கவாஸ்கரை மிஞ்சும் சுப்மன் கில்.. என்ன தெரியுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்! ரூ.15 லட்சம் எளிய கடன், 15% மானியம் - முழு விவரம்SA ChandrasekharPM SVANidhi YojanaSun TransitPakistanபீகார் தேர்தல் கடந்து வந்த பாதை: NDA மற்றும் மகா கூட்டணியில் தொடரும் தொகுதி பங்கீடு குழப்பம்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

T20 Cricket Upset Final Ball Thriller நமீபியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நியூஸ் தமிழ் லேட்டஸ்ட் கிரிக்கெட் நியூஸ் Quinton De Kock Namibia Cricket History Namibia Beat South Africa T20 International Namibia Cricket News South Africa Loss ICC Associate Win

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Bangladesh vs South Africa: ঘরের মাঠেই ১০৬ রানে ভোকাট্টা, স্রেফ নামেই বাংলাদেশ বাঘ! মাঠে সেই ভিজে বিড়ালই...Bangladesh vs South Africa: ঘরের মাঠেই ১০৬ রানে ভোকাট্টা, স্রেফ নামেই বাংলাদেশ বাঘ! মাঠে সেই ভিজে বিড়ালই...Bangladesh vs South Africa, 1st Test at Dhaka Highlights
Read more »

India’s Tour Of South Africa: আফ্রিকান সাফারিতে সূর্যবাহিনী, মারক্রমরাও চেনালেন ১৬ যোদ্ধাকে, ভয়ংকর খেলা হবে...India’s Tour Of South Africa: আফ্রিকান সাফারিতে সূর্যবাহিনী, মারক্রমরাও চেনালেন ১৬ যোদ্ধাকে, ভয়ংকর খেলা হবে...South Africa announce squad for home T20I series vs India
Read more »

रिंकू के छक्के से टूटा शीशा अब तक नहीं बदला: 2023 में सेंट जॉर्ज स्टेडियम में सिक्स लगाया था; स्टाफ बोला- ब...रिंकू के छक्के से टूटा शीशा अब तक नहीं बदला: 2023 में सेंट जॉर्ज स्टेडियम में सिक्स लगाया था; स्टाफ बोला- ब...Indian Cricketer Rinku Singh Six Vs South Africa 2023; St George Stadium Broken Glass Budget Crisis.
Read more »

ऑस्ट्रेलिया Vs साउथ अफ्रीका पहला टी-20 मैच: मिचेल मार्श ने पहली बॉल पर छक्का लगाया, एक ओवर में ऑस्ट्रेलिया ...ऑस्ट्रेलिया Vs साउथ अफ्रीका पहला टी-20 मैच: मिचेल मार्श ने पहली बॉल पर छक्का लगाया, एक ओवर में ऑस्ट्रेलिया ...Australia Vs South Africa (AUS Vs SA) 1st T20 Dublin LIVE Updates.
Read more »

ऑस्ट्रेलिया लगातार नौ टी-20 जीतने के बाद हारा: साउथ अफ्रीका ने 53 रन से मात दी, ब्रेविस ने 125* रन बनाए; ​​...ऑस्ट्रेलिया लगातार नौ टी-20 जीतने के बाद हारा: साउथ अफ्रीका ने 53 रन से मात दी, ब्रेविस ने 125* रन बनाए; ​​...Australia VS South Africa (AUS VS SA) T20 Match Score Update; Follow Australia VS South Africa Darwin Ground Latest Photos and Video Updates on Dainik Bhaskar.
Read more »

साउथ अफ्रीका ने ऑस्ट्रेलिया को पहला वनडे हराया: 3 बैटर्स ने फिफ्टी लगाई, केशव महाराज को 5 विकेट; मार्श ने 8...साउथ अफ्रीका ने ऑस्ट्रेलिया को पहला वनडे हराया: 3 बैटर्स ने फिफ्टी लगाई, केशव महाराज को 5 विकेट; मार्श ने 8...Australia VS South Africa (AUS VS SA) 1st ODI Match LIVE Score Update; Follow Australia VS South Africa Latest Photos and Video Updates on Dainik Bhaskar.
Read more »



Render Time: 2026-04-01 23:35:32