தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்! எந்த சேனலில் ஒளிபரப்பாகிறது?

India Vs South Africa Odis 2025 Watch Live News

 தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்! எந்த சேனலில் ஒளிபரப்பாகிறது?
India Vs South Africa ODI Live Stream IndiaIND SA ODI Series 2025 StreamingWhere To Watch India South Africa Odis
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 169 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 190%
  • Publisher: 63%

India vs South Africa ODIs: வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

India vs South Africa ODIs: வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.விருச்சிகத்தில் புதன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பொற்காலம், ராஜ வாழ்க்கைRed Alertஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளன.

காயம் காரணமாக கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.எல். ராகுல் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். இந்த தொடருக்கான முழு அட்டவணை, மைதானங்கள் மற்றும் அணியின் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது அனைவரின் கவனமும் ஒருநாள் தொடரின் பக்கம் திரும்பியுள்ளது. நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.முதல் ஒருநாள் போட்டி: நவம்பர் 30-ம் தேதி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி: டிசம்பர் 3-ம் தேதி, ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி: டிசம்பர் 6-ம் தேதி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். இந்தியாவில் உள்ள ரசிகர்கள், இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை JioHotstarல் பார்க்கலாம்.முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்து வலி காரணமாக பாதிக்கப்பட்ட கேப்டன் சுப்மன் கில், இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கில் இல்லாதது யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மற்ற வடிவங்களில் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. பந்துவீச்சைப் பொறுத்தவரை, பணிச்சுமை மேலாண்மை காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முகமது சிராஜும் இந்த தொடரில் இடம் பெறவில்லை. இதனால் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தொடரில் விளையாடுவது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு இவர்கள் மீண்டும் ஒருநாள் ஜெர்சியில் களமிறங்குகிறார்கள். டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட சறுக்கலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்திய அணி: கே.எல். ராகுல் , ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா. தென்னாப்பிரிக்க அணி: டெவால்ட் ப்ரீவிஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெம்பா பவுமா , டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ரம், கார்பின் போஷ், மார்கோ ஜான்சன், குயின்டன் டி காக், ரூபின் ஹெர்மன், ரியான் ரிக்கல்டன், கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, நந்த்ரே பர்கர், ஒட்டினல் பார்ட்மேன், ப்ரீனெலன் சுப்ரயன்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!இன்னும் 11 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி: விதி மாறும் நேரம்! 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்மத்திய அரசின் பயிர் காப்பீடு, ரூ.2 கோடி மானிய கடன் - விவசாயிகளுக்கு 2 முக்கிய அறிவிப்புகள்திவாகர் ஓபன் டாக்: பிக் பாஸ் வீட்டை விட்டு நான் வெளியேறக் காரணம் என்ன?Indian Railwaysஅமெரிக்க இந்தியர்களுக்கு நிம்மதி! எச்-1பி பணியாளர்களை நீக்கத் திட்டம் இல்லை -வெள்ளை மாளிகைKA Sengottaiyan

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

India Vs South Africa ODI Live Stream India IND SA ODI Series 2025 Streaming Where To Watch India South Africa Odis Jiohotstar India Vs SA ODI Star Sports India Vs South Africa 2025 India SA ODI Series Schedule India Vs South Africa Cricket Telecast 2025 India Vs SA Match Live TV India India Vs South Africa Live Cricket Stream 2025 India Vs South Africa ODI Broadcast IND SA ODI 2025 Live Online How To Watch IND Vs SA ODI India South Africa ODI Series Stream Details India Vs SA Match Date 2025 Live இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா ODI இந்தியா SA ODI நேரடி ஒளிபரப்பு IND ODI இந்தியா இந்தியா SA ODI 2025 Jiohotstar இந்தியா SA ODI 2025 Star Sports கே.எல். ராகுல் ரோகித் சர்மா விராட் கோலி ருதுராஜ் கெய்க்வாட் திலக் வர்மா யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிதிஷ் குமார் ரெட்டி ரவீந்திர ஜடேஜா வாஷிங்டன் சுந்தர் துருவ் ஜூரல் ரிஷப் பண்ட் அர்ஷ்தீப் சிங் ஹர்ஷித் ராணா குல்தீப் யாதவ் பிரசித் கிருஷ்ணா

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

இந்தியாவின் தோல்விக்கு பணம்தான் காரணம்.. முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல்!இந்தியாவின் தோல்விக்கு பணம்தான் காரணம்.. முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல்!India vs South Africa: இந்தியாவின் தோல்விக்கு பணம் தான் காரணம் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
Read more »

IND VS SA டெஸ்ட் போட்டியில் மோசமான சாதனை.. இந்தியாவில் இதுவரை இப்படி நடந்ததே இல்லை!IND VS SA டெஸ்ட் போட்டியில் மோசமான சாதனை.. இந்தியாவில் இதுவரை இப்படி நடந்ததே இல்லை!India vs South Africa: 92 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை நிகழ்ந்துள்ளது.
Read more »

कोटक बोले-गंभीर को अपने स्वार्थ के लिए क्रिटिसाइज कर रहे: भारतीय बैटिंग कोच ने कहा- गिल के खेलने पर फैसला न...कोटक बोले-गंभीर को अपने स्वार्थ के लिए क्रिटिसाइज कर रहे: भारतीय बैटिंग कोच ने कहा- गिल के खेलने पर फैसला न...India Vs South Africa Shubman Gill Guwahati Test Suspense Update; Follow IND Vs SA 2nd Test Latest News, On Dainik Bhaskar.
Read more »

भारत-साउथ अफ्रीका दूसरा टेस्ट कल से गुवाहाटी में: टीम इंडिया पर क्लीन स्वीप होने का खतरा, नीतीश रेड्डी को म...भारत-साउथ अफ्रीका दूसरा टेस्ट कल से गुवाहाटी में: टीम इंडिया पर क्लीन स्वीप होने का खतरा, नीतीश रेड्डी को म...India Vs South Africa Guwahati Test Playing 11 2025 Update
Read more »

IND vs SA ODI: பும்ரா இல்லை.. என்ன காரணம்? அப்போ அவருக்கு பதில் யார்?IND vs SA ODI: பும்ரா இல்லை.. என்ன காரணம்? அப்போ அவருக்கு பதில் யார்?India vs South Africa ODI: இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Read more »

இந்திய அணி தொடர் தோல்வி… WTC பைனலுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்!இந்திய அணி தொடர் தோல்வி… WTC பைனலுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்!India vs South Africa: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
Read more »



Render Time: 2026-04-02 13:01:28