தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!

Apple Benefits News

தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!
Blood Sugar LevelCalorie BurnerApple Fruit Benefits
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 163 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 104%
  • Publisher: 63%

தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!

ஆப்பிள் பழத்தை, தினமும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா? இங்கு பார்ப்போம்.செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம். அள்ளித்தருவார் செவ்வாய்8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.

ஆப்பிள் பழத்தை, தினமும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா? இங்கு பார்ப்போம்.செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அள்ளித்தருவார் செவ்வாய்8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்?ஆங்கிலத்தில், “an apple a day keeps the doctor away” என்று ஒரு பழமொழி இருக்கிறது. இதற்கு அர்த்தம் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நாம் மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்பதுதான். நாம் சாப்பிடக்கூடிய மிகவும் சுவையான மற்றும் ஹெல்தியான பழங்களுள் ஒன்று ஆப்பிள். ஒரு ஆப்பிளில் 60 கலோரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது உடலில் நல்ல கொழுப்பை சேர்க்க உதவும் என்றும் மருத்துவர்கள் சொல்லப்படுகிறது. இதில் உள்ள பைபர் சத்துக்கள் மற்றும் நீர் சத்துக்கள் உடலை நீரேற்றுத்துடன் விற்கிறது. ஆப்பிள் பழத்தால் உடலில் ஏற்படும் ஏழு மேஜிக் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம் வாங்க.கலக்கும் சர்க்கரையின் அளவு அதிகமாக கூறப்படுகிறது. சர்க்கரை இல்லாத அதிக பொருளும் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது கூட சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். ஆனால் ஆப்பிள் பழத்தை சாப்பிடும் போது இது நிகழ்வதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் கூட ஆப்பிளை சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் ஆப்பிள் சாப்பிடாதவர்களை விட ஆப்பிள் சாப்பிடுபவர்களை 28% பேர் டைப் 2 டயாபடீஸ் நோயிலிருந்து தப்பி உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.உடலில் அதிக கொழுப்பை கொள்வது இதய நோய் பாதிப்புகள் கொண்டு சென்று விட்டு விடும். இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களை கொலஸ்ட்ரால், தடை செய்வதால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நாம் கொழுப்பை குறைக்க ஆப்பிள் எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.ரத்த அழுத்தம் அதிகரிக்கையில் நம் உடலில் செல்லும் ரத்த ஓட்டங்கள் இரத்த நாளங்களை பாதிப்படைய செய்யலாம். மாரடைப்பு மற்றும் வலிப்பு நோய் ஆகியவை இதனால் உண்டாக்கலாம். இதை தவிர்க்க நாம் சில பிரத்தியேக டயட் இருக்க வேண்டி இருக்கிறது. இந்த டயட்டில் கண்டிப்பாக நாம் ஆப்பிளை சேர்த்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.எதிர்ப்பு காரணமாக நம் உடலில் இருக்கும் பாதிப்படைந்த திசுக்கள் சரியாகலாம். இது ஒரு பக்கம் இருந்தாலும் அழற்சியினால் நம் உடலில் நோய் பாதிப்புகளும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றர். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால், இந்த அழற்சி எதிர்ப்பை அதிகம் ஆவதிலிருந்து தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் ஆப்பிள் சாப்பிடுவதால் கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம் எனக்கூறப்பட்டுள்ளது.ஆப்பிளில் தண்ணீர் மற்றும் ஃபைபர் சத்துகள் அதிகமாக இருக்கின்றன. இதனால், இது, வயிற்றை நிரப்பும் ஒரு ஆரோக்கிய ஸ்நாக்ஸாக இருக்கிறது. மேலும், ஆப்பிள் செரிமானம் ஆவதற்கு நேரம் எடுக்கும். இதனால் அதீத பசி உணர்வு ஏற்படுவதையும், அந்த பசியினால் நாம் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோKallakurichiபாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர் இவரா? ஐபிஎல்லில் இருந்து தூக்க திட்டம்!கார்த்திகை தீபம் அப்டேட்: அடுத்தடுத்து உடையும் ரகசியம்.. அதிர்ச்சியான ரியா

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Blood Sugar Level Calorie Burner Apple Fruit Benefits Apple Health Benefits What Are The Health Benefits Of Apple Apple Health Benefits Tamil ஆப்பிள் ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஆப்பிளால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்? ஆப்பிள் பழத Health Benefits Of Eating One Apple A Day

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்Health Benefits Of Red Banana: செவ்வாழைப்பழங்களை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எவை என்பதை இந்த பதிவில் காண்போம்.
Read more »

காலையில் எழுந்ததும் 5 நிமிடம் நடந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!காலையில் எழுந்ததும் 5 நிமிடம் நடந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!இதய ஆரோக்கியம் முதல் எலும்புகளை பலப்படுத்துவது வரை தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்தால் ஏகப்பட்ட நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.
Read more »

Kidney Problem: சிறுநீரக நோயை முன்கூட்டியே எச்சரிக்கும் அறிகுறிகள் இவை தான்!Kidney Problem: சிறுநீரக நோயை முன்கூட்டியே எச்சரிக்கும் அறிகுறிகள் இவை தான்!Kidney Problem Symptoms: சிறுநீரகம் என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் முக்கியமான ஒரு உறுப்பு ஆகும். இவை சரியாக வேலை செய்யாவிட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
Read more »

தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!
Read more »

தினசரி சீரகம் கலந்த தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!தினசரி சீரகம் கலந்த தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!ஆயுர்வேதத்தின்படி சீரகம் பல அற்புத நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சீரக தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Read more »

நெய்யில் வறுத்த தாமரை விதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்நெய்யில் வறுத்த தாமரை விதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த தாமரை விதை (மக்கானா) பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எப்படி என்பதை இந்த பார்ப்போம்.
Read more »



Render Time: 2026-04-02 00:22:24