தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!

Date Fruits News

தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!
Energy BoosterHealth BenefitsDigestion
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 203 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 137%
  • Publisher: 63%

தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!

பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவை என்னென்ன தெரியுமா?இதனால் உடலில் நடக்கும் மேஜிக்.இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்புத ஆதித்ய - சுக்ர ஆதித்ய யோகம்.

பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவை என்னென்ன தெரியுமா?இதனால் உடலில் நடக்கும் மேஜிக்..இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்புத ஆதித்ய - சுக்ர ஆதித்ய யோகம்... ஆனி மாதத்தில் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது நோய்வாய்ப்படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டாலோ உடனே நம் டயட் லிஸ்டில் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான உணவு பொருள், பேரிச்சம்பழம். பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் சிறியதாக இருந்தாலும் இதில் அடங்கியுள்ள நன்மைகள் உடலில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தும் என மருத்துவர்களால் கூறப்படுகிறது. இவற்றை இனிப்பிற்காக மட்டுமில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்காகவும் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக ஒரு நாளைக்கு மூன்று பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டும் என்பதும் அவர்களின் கூற்றாக இருக்கிறது. அப்படி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா? இங்கு பார்ப்போம்.“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்று கூறுவர். அதுபோல பேரிச்சம் பழங்கள் பார்ப்பதற்கு அளவில் சிறியதாக இருக்கலாம் ஆனால் இதனுள் எண்ணிலடங்கா புரதச்சத்துக்கள் இருக்கிறது. பொட்டாசியம், மக்னிசியம், வைட்டமின் பி6 மற்றும் பைபர் சத்துக்கள் போன்றவை ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேணி காக்க உதவும். உடலில் இருக்கும் அணுக்களை பாதுகாக்கும் சத்துக்களும் பேரிச்சம்பழத்தில் உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பேரிச்சம் பழத்தில் கவனிக்க கூடிய வகையில் இருக்கும் இன்னொரு சத்து, செரிமான கோளாறுகளை நிவர்த்தி செய்வதாகும். இதில் அதிக பைபர் சத்துக்கள் இருப்பதால் இயற்கையாகவே மலச்சிக்கலை நீக்க உதவுவதாக மருத்துவர்கள் தரவில் கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகம் சிலரை நடத்திய ஆய்வில், அவர்களுக்கு பேரிச்சம்பழம் சாப்பிட்ட ஒரு சில நாட்களிலேயே குடல் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பழத்தை சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இதில் இருக்கும் கார்போஹைட்ரேட், இயற்கை சர்க்கரை கனிமங்களான குளுக்கோஸ் உள்ளிட்டவை உடல் நீண்ட நேரம் செயல்பட ஆற்றல் அளிக்கிறது. இதனால் தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் அதற்கு முன்னர் பேரிச்சம்பழம் சாப்பிடலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நல்லதாகும். தினமும் மூன்று பேரிச்சம் பழமும் சாப்பிடுவது உடலில் உள்ள கலோரி அளவை குறைக்கவும் இதய நோய் வராமல் காப்பாற்றவும் உதவுவதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கெட்ட கொழுப்பு எனப்படும் LDL கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.நமது மூளைக்கு நன்றாக செயல்படுவதற்கு மூல காரணமாக இருப்பது நான் சாப்பிடும் உணவில் இருக்கும் நியூட்ரியன் சத்துக்கள்தான் எனக்கூறப்படுகிறது. அந்த வகையில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ள பேரிச்சம் பழங்களை சாப்பிடும் போது மூளையில் உள்ள நரம்புகள் சரியாக இயங்கும் என்று கூறப்படுகிறது. நினைவுத்திறனும் இதனால் அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.நமக்கு வயது ஏற ஏற நமது எலும்புகளும் வலுவிழக்க ஆரம்பிக்கலாம். பேரிச்சம்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் உள்ளிட்ட இயற்கை சத்துக்கள் இருக்கின்றன. எலும்புகளை வலுவாக்க உதவுவதாக கூறப்படுகிறது.நோய் இருப்பவர்கள் கூட பேரிச்சம்பழத்தை தங்களின் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு கருத்து உலாவி வருகிறது. இது உண்மைதான் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். இதில் இருக்கும் இயற்கை சர்க்கரை, ரத்ச சர்க்கரை அளவை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்Lok Sabha 2024 ResultsPM Modiஇந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!மத்திய அமைச்சராகும் கனவு தகர்ந்த கூட்டணி கட்சியினர்! PBK ஜெகன் மூர்த்தி பேட்டி!பாகிஸ்தானை அழ வைத்த இந்திய அணி! ரோஹித் செய்த மேஜிக் இதுதான்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Energy Booster Health Benefits Digestion Health Care Tips Nutrients Health Benefits Of Dates Health Benefits Health Digestive Health Dates Benefits Of Dates Benefits Of Date பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பேரிச்சம்பழத்தின் நன்மைகள் பேரிச்சம்பழத்தில் ஒளிந்திருக்கும் ஏழு நன்மைகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

பலே உடலுறவால் ஏற்படும் பல நன்மைகள்! என்னென்ன தெரியுமா? இங்க தெரிஞ்சிக்கோங்க..பலே உடலுறவால் ஏற்படும் பல நன்மைகள்! என்னென்ன தெரியுமா? இங்க தெரிஞ்சிக்கோங்க..பலே உடலுறவால் ஏற்படும் பல நன்மைகள்! என்னென்ன தெரியுமா? இங்க தெரிஞ்சிக்கோங்க..
Read more »

சின்ன சின்ன விதைகளில் இருக்கும் பெரிய ஆரோக்கிய நன்மைகள்: தினமும் சாப்பிடால் திடமாய் இருக்கலாம்சின்ன சின்ன விதைகளில் இருக்கும் பெரிய ஆரோக்கிய நன்மைகள்: தினமும் சாப்பிடால் திடமாய் இருக்கலாம்Health Tips: விதைகளை உட்கொள்ளும்போது நம் உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கக்கூடிய 5 விதைகளைப் பற்றி இங்கே காணலாம்.
Read more »

ரிஷபத்தில் உருவான கஜலட்சுமி ராஜயோகம்: அமர்க்களமான நற்பலன்களை பெறவுள்ள ராசிகள் இவைதான்ரிஷபத்தில் உருவான கஜலட்சுமி ராஜயோகம்: அமர்க்களமான நற்பலன்களை பெறவுள்ள ராசிகள் இவைதான்Gajalakshmi Rajayogam: சுப யோகங்களின் உருவாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Read more »

தினமும் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா? இன்றே ஆரம்பிக்கலாம்தினமும் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா? இன்றே ஆரம்பிக்கலாம்Health Tips Of Garlic: பூண்டு சமையல் மரபுகளில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சார நடைமுறைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பூண்டு வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.
Read more »

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்Health Benefits Of Red Banana: செவ்வாழைப்பழங்களை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எவை என்பதை இந்த பதிவில் காண்போம்.
Read more »

காலையில் எழுந்ததும் 5 நிமிடம் நடந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!காலையில் எழுந்ததும் 5 நிமிடம் நடந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!இதய ஆரோக்கியம் முதல் எலும்புகளை பலப்படுத்துவது வரை தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்தால் ஏகப்பட்ட நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.
Read more »



Render Time: 2026-04-02 04:39:44