தமிழ்நாட்டில் வடமாநில வாக்காளர்கள் பதிவு? முக்கிய தகவல்

Tamil Nadu Voter List Update News

தமிழ்நாட்டில் வடமாநில வாக்காளர்கள் பதிவு? முக்கிய தகவல்
North Indian Voters TNKanyakumari Collectorவாக்காளர் பட்டியல்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 284 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 155%
  • Publisher: 63%

TN Voter List Update : தமிழ்நாட்டில் வட மாநில வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளார்களா? என்ற சந்தகேம் இருந்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் முக்கிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

TN Voter List Update : தமிழ்நாட்டில் வட மாநில வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளார்களா? என்ற சந்தகேம் இருந்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் முக்கிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய கேள்விரூ.1000 கன்பார்ம்! பெண்களுக்கு மீண்டும் உறுதி கொடுத்த துணை முதலமைச்சர் உதயநிதிVenus TransitTN Voter List Update : தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடக்கும் நிலையில் பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்சம் மற்றும் குழப்பம் இருக்கிறது. தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்குமா? என்ற கேள்வி பலருக்கும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. கூடவே, வட மாநில வாக்காளர்கள் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்க்க முயல்வதாக ஒரு குற்றச்சாட்டு பொதுவெளியில் இருக்கிறது. இது குறித்து தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்களே தங்களின் சந்தகேத்தை வெளிப்படையாக எழுப்பியுள்ளனர். இந்த சூழலில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மாவட்டத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாக்காளர் கூட பதிவு செய்யவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 04.11.2025 முதல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு. கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்கள் உள்ளார்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்று, இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நமது மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 04.11.2025 முதல் 13.11.2025 வரை 15,52,817 கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர் கணக்கீட்டு பட்டியலில் 97.49 சதவீதம் ஆகும். மேலும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 2,30,464 கணக்கீட்டு படிவங்களும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 1,81,226 கணக்கீட்டு படிவங்களும், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 2,09,874 கணக்கீட்டு படிவங்களும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,87,446 கணக்கீட்டு படிவங்களும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1,78,332 கணக்கீட்டு படிவங்களும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 2,04,842 கணக்கீட்டு படிவங்கள் என மொத்தம் 11,92,514 கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்யும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் பணி நிமித்தம் காரணமாக வெளியூர்கள், வெளிநாடுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதால் கணக்கீட்டு படிவங்கள் வழங்குவதில் சில சிரமங்கள் உள்ளன. தற்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாயிலாக அவர்களை தொடர்பு கொண்டு படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.மேலும் சுனாமி பேரிடர் காலங்களில் மற்றும் திருமணமாகி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்களை கண்டறிந்து, வரைவு வாக்காளர் பட்டியல் 2026 ல் அவர்கள் பெயர்கள் இடம்பெயர்வதற்கு அந்தந்த கிராமங்களில் உள்ள அமைப்புகளின் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி துரிதமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுநாள் வரை வடமாநிலங்களை சேர்ந்த எந்தவொரு வாக்காளர்களும் நமது கன்னியாகுமரி மாவட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் பணி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, அடுத்த மாதம் முதல் படிவங்கள் வழங்கப்படும். தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை நடைபெற்று வரும் முகாம்களிலோ, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் அளிக்க வேண்டும். தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்திலும் ஒப்படைக்கலாம். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்கள் கணக்கீட்டு படிவங்களை அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் இன்னும் ஓரிரு தினங்களில் வழங்க வேண்டும்.பொதுமக்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள வேண்டுகோளில், வாக்காளர்களாகிய நீங்கள் கணக்கீட்டு படிவங்களை திரும்ப வழங்குவதன் மூலம் உங்களது படிவங்களை சரிபார்த்து, இணையத்தளத்தில் பதிவேற்றுவதற்கான நடைமுறைகளை செய்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். எனவே நீங்கள் அனைவரும் வாக்குசாவடி நிலை முகவர்களிடம் படிவங்களை ஒப்படைத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் படிக்க - 2002/2005 பட்டியலில் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லையா? தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு! மேலும் படிக்க - வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டதா? என்ன செய்ய வேண்டும்? –முழு வழிமுறைகள் மற்றும் விளக்கம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.ஆயுள் சான்றிதழ்: இன்னும் 4 நாட்களே.... இதை சமர்ப்பிக்கவில்லை என்றால் பென்ஷன் கிடைக்காது!!36 வயது வீரருக்கு மினி ஏலத்தில் 'செம மவுஸ்' - CSK உள்பட 3 அணிகள் நிச்சயம் சுத்துப்போடும்!31 பந்துகளில் சதம்... கலக்கிய CSK-வின் இளஞ்சிறுத்தை - ஓபனர் ஆயுஷ் மாத்ரேவுக்கு சிக்கல்!ரீசார்ஜ் விலை உயர்வு: டிசம்பர் 2 முதல் Vi எடுத்த அதிரடி நடவடிக்கை, 84 நாட்கள் பிளானின் புதிய விலைஅரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! 2026 மத்திய அரசு விடுமுறை பட்டியல் வெளியானதுAyushman Card2002/2005 பட்டியலில் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லையா? தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

North Indian Voters TN Kanyakumari Collector வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு வாக்காள் பட்டியல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வட மாநில வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை பதிவு Voter Roll Revision 2026 EC TN Special Revision New Voter Registration Tamil Nadu

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

भाजपा का दावा-सोनिया भारतीय नागरिक बनने से पहले वोटर बनीं: अनुराग ठाकुर बोले- रायबरेली में एक पते पर 47 वोट...भाजपा का दावा-सोनिया भारतीय नागरिक बनने से पहले वोटर बनीं: अनुराग ठाकुर बोले- रायबरेली में एक पते पर 47 वोट...BJP Congress Voter List Controversy Update; Follow Amil Malviya, Sonia Gandhi, Rahul Gandhi Latest News Reports On Dainik Bhaskar.
Read more »

बिहार में 'वोटर अधिकार यात्रा': थोड़ी देर में राहुल गांधी की गयाजी में जनसभा; लोगों से मिलते हुए आगे बढ़ रहे ...बिहार में 'वोटर अधिकार यात्रा': थोड़ी देर में राहुल गांधी की गयाजी में जनसभा; लोगों से मिलते हुए आगे बढ़ रहे ...Rahul Gandhi Bihar Vote Adhikar Yatra Update; Follow Special Intensive Revision, Voter List Revisio, Latest News, Congress Candidates, Election Campaign Rallies News Photos Videos On Dainik Bhaskar.
Read more »

वोटर वेरिफिकेशन में मिलीं 2 पाकिस्तानी महिलाएं: एक भागलपुर में 13 साल से सरकारी टीचर; मतदाता सूची से नाम हट...वोटर वेरिफिकेशन में मिलीं 2 पाकिस्तानी महिलाएं: एक भागलपुर में 13 साल से सरकारी टीचर; मतदाता सूची से नाम हट...Bihar Voter List Verification Update; Bhagalpur Pakistani Teacher.
Read more »

यूपी में SIR, बीएलओ घर-घर 3 जानकारी मांगेंगे: 2003 की मतदाता सूची में आपका नाम नहीं तो क्या करना होगा?यूपी में SIR, बीएलओ घर-घर 3 जानकारी मांगेंगे: 2003 की मतदाता सूची में आपका नाम नहीं तो क्या करना होगा?Uttar Pradesh Special Intensive Revision (SIR) Final Voter List Update.
Read more »

SIR important Update: ২০০২ ভোটার তালিকায় আপনার নাম না থাকলে আপনি কি বাদ পড়বেন SIR-এ? কী ভাবে দেখবেন? কী করবেন? জেনে নিন সব গুরুত্বপূর্ণ আপডেটSIR important Update: ২০০২ ভোটার তালিকায় আপনার নাম না থাকলে আপনি কি বাদ পড়বেন SIR-এ? কী ভাবে দেখবেন? কী করবেন? জেনে নিন সব গুরুত্বপূর্ণ আপডেটVoter list is your name in the 2002 voter list how to check before sir starts know the urgent updates regarding sir every voter must know this important steps
Read more »

SIR In Bengal: বলাগড়ে বড় খবর! ২০০২-এর তালিকায় নাম না থাকা ৯০০ বৈধ ভোটার বলছেন,আমরা তবে কারা ...SIR In Bengal: বলাগড়ে বড় খবর! ২০০২-এর তালিকায় নাম না থাকা ৯০০ বৈধ ভোটার বলছেন,আমরা তবে কারা ...names of 900 voter vanished from 2002 voter list at hooghlys Balagarh
Read more »



Render Time: 2026-04-02 17:37:21