Indian Army Recruitment Tamil Nadu : தமிழ்நாட்டில் இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு இன்று தொடங்கியது. இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு இன்று தொடங்கியது. இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.நாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியதுமகளிர் உரிமைத்தொகை : புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு !கிறிஸ்துவத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய பாகிஸ்தான் வீரர்.
. யார் தெரியுமா?உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம், நாகப்பட்டினத்தில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில் 18 செப்டம்பர் 2025 முதல் 27 செப்டம்பர் 2025 வரை அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிகல், அக்னிவீர் கிளார்க் / ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 10வது தேர்ச்சி மற்றும் அக்னிவீர டிரேட்ஸ்மேன் 8வது தேர்ச்சி பிரிவுகள் சேர்வதற்கு அக்னிவீர ஆட்சேர்ப்பு முகாமை நடத்த உள்ளது.திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 17 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் சேர்ந்த தேர்ச்சியாளர்கள், ல் பதிவேற்றம் செய்யப்பட்ட மார்ச் 11, 2025 தேதியிட்ட ஆட்சேர்ப்பு திரளணி அறிவிப்பின்படி, அனைத்து ஆவணங்களையும் ஆட்சேர்ப்பு திரளணி தளத்திற்கு கட்டாயமாக கொண்டு வர வேண்டும். ஆவணங்களின் அமைப்பு அறிவிப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. முழுமையான ஆவணங்கள் இல்லாமல் தவறான அமைப்பில் முகாமிற்கு வரும் எந்தவொரு தேர்ச்சியாளரும் ஆட்சேர்ப்பு திரளணியில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.அன்று நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் .முகாமில் கலந்துகொள்பவர்கள் தங்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் ஆட்சேர்ப்பு திரளணி நடைபெறும் இடத்தில் ஆஜராக வேண்டும். ஆட்சேர்ப்பு திரளணியில் பங்கேற்கும் சீக்கிய தேர்வர்களைத் தவிர, னையோர் தங்களது தலைமுடியினை போலீஸ் கட் செய்தும், தாடியினை முழுவதுமாக மழித்தும் இருத்தல் வேண்டும். தாடியுடன் இருக்கும் நபர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் ஓட்டம் மற்றும் உடல் பரிசோதனைகளுக்கு நீர் சத்து குறையாமல் இருக்க, நிறைய தண்ணீர் குடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆட்சேர்ப்பு செயல்முறை முழுமையாக தானியங்கிமயமாக்கப்பட்ட, இயாயமான மற்றும் வெளிப்படையானது. யாரையாவது தேர்ச்சி பெற அல்லது இராணுவத்தில் சேர உதவ முடியும் என்று கூறி மோசடி செய்பவர்களிடமிருந்து தேர்ச்சியாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கடின உழைப்பு மற்றும் முயற்சி மட்டுமே அவர்களின் தேர்வை தகுதிக்கு ஏற்ப உறுதி செய்யும். மோசடியாளர்கள் மற்றும் முகவர்களுக்கு (எந்த பங்கும் இல்லை, மேலும் தேர்ச்சியாளர்கள் அத்தகைய மோசடியாளர்கள் மற்றும் முகவர்கள் முகமைகளால் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுமேலும் படிக்க | 'நேபாளத்தில் நடந்தது இந்தியாவில் நடக்காது' பிரதமரின் பலே பிளான் - அண்ணாமலை சொல்வது என்ன? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!India vs Pakistan Asia Cup 2025 Super 4 : இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீண்டும் கன்பார்ம் - எப்போது? இலவசமாக பார்ப்பது எப்படி?தமிழ்நாட்டில் இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு இன்று தொடங்கியது - முழு விவரம்Gemini AIமொபைல் முத்தம்மா திட்டம்: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி!தீவிர சிகிச்சை பிரிவில் ரோபோ சங்கர்? இப்போது எப்படி இருக்கிறார்? முழு விவரம்!
Tamil Nadu Agniveer Recruitment 2025 Agniveer Camp Agniveer Jobs Indian Army Recruitment Tamil Nadu இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு அக்னிவீர் திட்டம் ராணுவ வேலை அரசு வேலைவாய்ப்பு தமிழ்நாடு ரணுவ வேலைவாய்ப்பு Recruitment For Agniveer Military Jobs Tamil Nadu Agniveer General Duty Technical Tradesman Recruitment Tamil Nadu Army Vacancy Recruitment In Tamil Nadu 2025 Agniveer Recruitment Camp September 2025 Indian Army Agniveer Recruitment Process
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புTamil Nadu government College recruitment 2025 : அரசு கல்லூரிகளில் காலியாக இருக்கும் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Read more »
Indian Army Joint Exercise: इंडियन आर्मी पहुंची अमेरिका, जानें क्या है आखिर इस तरह सेना के पहुंचने का मतलबविदेश Indian Army Reached alaska for War Exercise with US army Indian Army: इंडियन आर्मी पहुंची अमेरिका, जानें क्या है आखिर इस तरह सेना के पहुंचने का मतलब
Read more »
குழந்தை ஸ்கேன், கருக்கலைப்பு - தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கைTamil Nadu Government : குழந்தை ஸ்கேன், கருக்கலைப்பு குறித்து தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கையை கொடுத்துள்ளது.
Read more »
மூளையை திண்ணும் அமீபா - தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய எச்சரிக்கைTamil Nadu Government : மூளையை திண்ணும் அமீபா குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் மிகப்பெரிய எச்சரிக்கை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கான முக்கிய அறிவிப்புTamil Nadu government job : மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read more »
Tamil Nadu Horror: প্রেমিকের সঙ্গে ছাদে ঘনিষ্ঠ স্ত্রী... দু হাতে জোড়া কাটা মুণ্ডু ঝুলিয়ে জেলে ঢুকলেন স্বামী! ভয়ংকর! হাড়হিম!Tamil Nadu Horror: Husband beheads wife and her lover, carries their heads to police station
Read more »
