ஜனவரி 10க்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Pongal Gift News

ஜனவரி 10க்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்
Pongal Gift Hamper Jan 10Ration Card Pongal GiftTN Government Pongal Announcement
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 86 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 101%
  • Publisher: 63%

Pongal Gift : தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனிவரி 10 ஆம் தேதிக்குள் கொடுக்கப்பட உள்ளது.

ஜனவரி 10க்குள் பொங்கல் பரிசு த் தொகுப்பு - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்Pongal Gift : தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு த் தொகுப்பு ஜனிவரி 10 ஆம் தேதிக்குள் கொடுக்கப்படும் என அமைச்சர் காந்தி அறிவிப்புதமிழ்நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்த பொங்கல் பரிசு த் தொகுப்பு அப்டேட் வந்துள்ளது.

ஜனவரி 10 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொடுக்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் நத்தப்பேட்டை பகுதியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மேலும், முகாமில் தேர்வு செய்யப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கிச் சிறப்பித்தார். இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணித் தொழிற்சாலைகளின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் பங்கேற்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்தனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.காந்தி, தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு தற்போது தயாராக உள்ளது என்றார் தமிழக முதலமைச்சர் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டவுடன், அதன் விநியோகம் உடனடியாகத் தொடங்கும். வரும் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் காந்தி தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள், பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.5000 வழங்கப்படுமா? என்று எழுப்பிய கேள்விக்கு, அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என பதிலளித்துவிட்டுச் சென்றார். எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்னும் 10 நாட்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்க உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1000 பெற்ற பெண்களின் ரியாக்ஷன்..!!கிராமப்புற மாணவிகளுக்கு குட் நியூஸ்! ரூ.1,000 ஊக்கத் தொகை தரும் தமிழக அரசு.. எப்படி பெறுவது?2025 Debutant Directors

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Pongal Gift Hamper Jan 10 Ration Card Pongal Gift TN Government Pongal Announcement Minister R Gandhi Statement பொங்கல் பரிசு பொங்கல் பரிசு 2025 தமிழ்நாடு அரசு அமைச்சர் காந்தி பேட்டி பொங்கல் பரிசு ரூ.5000 கிடைக்குமா? Pongal Free Gift Tamil Nadu Pongal Festival Tamil Nadu Government Ration Card Holders Festival Benefits Public Distribution System Welfare Schemes Tamil Nadu Employment Camp News Government Announcements

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Basanti Bomb Blast: সেকেন্ডে উড়ে গেল দুই চোখ, নষ্ট হল হাত! লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ সংশয় ১০-এর খুদের...Basanti Bomb Blast: সেকেন্ডে উড়ে গেল দুই চোখ, নষ্ট হল হাত! লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ সংশয় ১০-এর খুদের...In Basanti West Bengal a 10 yrs old student got badly injured and admitted to hospital by loosing vision and hand as due to sudden bomb blast
Read more »

Bihar Bhumi: पटना में जमीन का 'जंजाल', लाखों आवेदन पेंडिंग; म्यूटेशन-परिमार्जन की खुली पोलBihar Bhumi: पटना में जमीन का 'जंजाल', लाखों आवेदन पेंडिंग; म्यूटेशन-परिमार्जन की खुली पोलपटना जिला भू-राजस्व विभाग की रिपोर्ट के अनुसार, ऑनलाइन म्यूटेशन के लिए 10 लाख से अधिक आवेदन प्राप्त हुए, जिनमें से 17,242 अभी भी लंबित हैं। 3.
Read more »

37 पंजे और 10 बार 10 विकेट: इस खूंखार गेंदबाज ने किया था ऐसा काम, दुनिया ने जादुई स्पिनर को ठोका सलाम37 पंजे और 10 बार 10 विकेट: इस खूंखार गेंदबाज ने किया था ऐसा काम, दुनिया ने जादुई स्पिनर को ठोका सलामऑस्ट्रेलिया और इंग्लैंड के बीच 2006 में 26 दिसंबर से ही मेलबर्न में टेस्ट शुरू हुआ था. इस टेस्ट से पहले शेन वॉर्न 699 विकेट ले चुके थे. उनका 700वां विकेट कौन होगा और इस उपलब्धि को वह कैसे सेलिब्रेट करेंगे, इसे देखने के लिए मेलबर्न में क्रिकेट ग्राउंड में प्रशंसक बड़ी संख्या में उपस्थित हुए थे.
Read more »

2025ன் டாப் 10 படங்கள்! தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் யார் கிங்? நம்பர் 1 படம் இதுவா?2025ன் டாப் 10 படங்கள்! தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் யார் கிங்? நம்பர் 1 படம் இதுவா?TN Box Office Top 10 Films 2025 : ​2025ல் டாப் 10 வசூல் பெற்ற படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Read more »

10000mAh बैटरी वाले स्‍मार्टफोन लॉन्‍च, जानें कीमत और फीचर्स10000mAh बैटरी वाले स्‍मार्टफोन लॉन्‍च, जानें कीमत और फीचर्सऑनर ने चीन में 2 नए स्‍मार्टफोन HONOR WIN और WIN RT को पेश किया है। इनमें 10 हजार एमएएच की बड़ी बैटरी और फास्‍ट चार्जिंग दी गई है।
Read more »

10,000mAh की बैटरी के साथ लॉन्च हुए ये दो नए फोन, 100W फास्ट चार्जिंग सपोर्ट भी है10,000mAh की बैटरी के साथ लॉन्च हुए ये दो नए फोन, 100W फास्ट चार्जिंग सपोर्ट भी हैHonor Win और Win RT स्मार्टफोन्स चीन में लॉन्च हुए हैं। इनमें 10,000mAh की बड़ी बैटरी और 6.
Read more »



Render Time: 2026-04-02 22:21:11