விக்கரவாண்டியில் 4 வயது சிறுமி செப்டிக் டேங்கில் விழுந்து மரணம். அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்திருந்த நிலையில் அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக தகவல். பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் நேற்று முதல் தொடக்கம்
LIVE: செப்டிக் டேங்கில் விழுந்து சிறுமி பலி! பொங்கல் போனஸ்-அதிருப்தியில் அரசு ஊழியர்கள் -இன்றைய முக்கிய செய்திகள் Tamil Nadu Live Updates Today | விக்கரவாண்டியில் 4 வயது சிறுமி செப்டிக் டேங்கில் விழுந்து மரணம்.
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்திருந்த நிலையில் அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக தகவல். பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் நேற்று முதல் தொடக்கம், உள்ளிட்ட முக்கிய செய்திகள்.Tamil Nadu Live Updates Today | சிறுமி இறப்பு, பொங்கல் போனஸ், சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட முக்கிய செய்திகள்.Zomotoஇன்றைய ராசிபலன் ஜனவரி 3 வெள்ளிக்கிழமை 5 ராசிகளுக்கு அமோக அதிர்ஷ்டம் உண்டுசுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.... பணம், பதவி, புகழ், அனைத்தும் கிட்டும் Tamil Nadu Live Updates Today | விக்கரவாண்டியில், தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்த 4 வயது சிறுமி, அப்பள்ளியின் செப்டிக் டேங்கில் விழுந்து இறந்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போனஸ், அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலையொட்டி, அதற்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து 2 பேர் எவிக்ட் ஆகலாம் என தகவல். இன்னும் பல முக்கிய செய்திகளை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.வாழ்வில் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் சில பழக்கங்கள் நம்மை எப்போதும் தோல்வியடைய விடாது. அவை என்னென்ன தெரியுமா? (Pongal Gift Latest News: பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக 750 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.ED Raid At Durai Murugan House | மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்க துறை சோதனை நள்ளிரவு இரண்டு மணி அளவில் நிறைவு. (மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வரவுள்ளன. முழு விவரத்தைAjith Kumar Daughter Anoushka Birthday Photos | அனௌஷ்கா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (Pongal 2025 Special Trains | பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, தெற்கு ரெயில்வே 4 தென் மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கிறது. (‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு அரசு ஊழியர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அரசு பிறப்பித்த போனஸ் அறிவிப்பு குறித்ததனியார் பள்ளியில் 4 வயது சிறுமி விழுந்து கிடந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (காலக்கெடு ஜனவரி 15.. ஊழியர்களுக்கு ரூ.15000 ஊக்கத்தொகை குறித்து EPFO புதிய அறிவிப்புஅஜித்துடன் அடுத்து கைக்காேர்க்கும் இயக்குநர்! சிறுத்தை சிவா இல்லை-வேறு யார்?வேகமா எடை குறைய ஈசியான வழி: வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் போதும்புது போன் வாங்க பிளானா....2025 ஜனவரியில் அறிமுகமாகும் சில சூப்பர் போன்கள் விபரம் இதோKarthigai Deepam
சிறுமி இறப்பு பொங்கல் போனஸ் சிறப்பு ரயில்கள் அரசு ஊழியர்கள் தமிழ்நாடு
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!New Year 2025 Jackpot: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் அதிகரிக்க வாய்ப்பு.
Read more »
பொங்கல் பரிசுத் தொகுப்பு : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புPongal gift | கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் குறைந்த விலையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Read more »
8வது ஊதியக் குழு: வழக்கம் தவறியுள்ளதா?மத்திய அரசு 8வது ஊதியக் குழு தொடர்பாக எந்தவித ஐடியாவும் இல்லை எனக் கூறியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் விவாதம் ஏற்பட்டுள்ளது
Read more »
2025 ஜனவரி.. ஒரு கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Government Employees New Year Gift: ஒரு கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
Read more »
ஆசிரியர்களுக்கு ரூ.3000.. ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500.. பொங்கல் போனஸ்! தமிழக அரசு அதிரடிEmployees Pongal Bonus Latest News: அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
Read more »
தமிழ்நாடு பொங்கல் டோக்கன் விநியோகம் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் புதிய திரைப்படங்கள், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குறிப்புகள் உள்ளிட்ட செய்திகளைத் தருகிறது.
Read more »
