Shubman Gill Injury Update: சுப்மன் கில் அடுத்த இரண்டு மாதத்திற்கு விளையாட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Shubman Gill Injury Update: சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள கழுத்து வலி சாதாரணமானது கிடையாது என்றும் அவருக்கு நரம்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.குட் நியூஸ்! விரைவில் டபுள் டெக்கர் பேருந்துகள் - தேதி குறிச்சாச்சு!திருமணமான 30 நாளில் 2 மாத கர்ப்பம்! இது சாத்தியமா? மருத்துவர் சொன்ன புது விஷயம்தென்னாப்பிரிக்கா அணி இந்தியா அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கேப்டன் சுப்மன் கில் மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், அவருக்கு திடீரென கழுத்து பகுதியில் வலி ஏற்பட்டது. களத்திற்கு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தும் அவருக்கு வலி சரியாகவில்லை. பேட்டிங் தொடர்ந்து பிடிக்க முடியாத காரணத்தினால் களத்தை விட்டு வெளியேறினார்.இதனைத் தொடர்ந்து சுப்மன் கில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் ஐசியு-வில் சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டது. பின்னர் இரண்டாவது டெஸ்ட்க்கு முன்னதாக இந்திய அணியுடன் கில் கெளகாத்தி நகருக்கு பயணித்திருந்தாலும் முன்னெச்சரிக்கையாக அவர் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் ரிஷப் பண்ட் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். மேலும் அவர் எதிர்வரும் ஒருநாள் தொடரிலும் விளையாட மாட்டார் என கூறப்பட்டு வரும் நிலையில், ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுவார் என பேசப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள கழுத்து வலி சாதாரணமானது கிடையாது என்றும் அவருக்கு நரம்பில் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள மருத்துவக்குழு அறிக்கையின்படி, சுப்மன் கில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மட்டுமல்லாமல் டி20 தொடரையும் தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், டிசம்பர் மாதம் இறுதி வரை அதாவது இந்த ஆண்டு முழுவதும் அவர் எந்த போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.சுப்மன் கில் தற்போது ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து மீள சுமார் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்றும் தவகல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஏற்பட்டுள்ளது வெறும் கழுத்து வலி மட்டுமல்ல கழுத்து நரம்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சுப்மன் கில் இதில் இருந்து குணமடைய குறைந்தது 8 வாரங்களாவது ஆகும் என தெரிகிறது.தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கில் முழுவதுமாக தவறவிட இருக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது., இதன் காரணமாக சுப்மன் கில்லை அவசரப்பட்டு களத்திற்கு கொண்டு வரை பிசிசிஐ விரும்பாது. அவர் முழுமையாக குணமடைந்து தனது பயிற்சியை தொடக்க தேவைப்படும் அவகாசத்தை பிசிசிஐ வழங்கும். மேலும் படிக்க: IND vs SA ODI: ரோகித், பண்ட் இல்லை.. இவர்தான் இந்தியா அணியின் கேப்டன்.. இன்று வரும் அறிவிப்பு!Add Zee News as a Preferred Source உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!E-Shram Card: ரூ.3,000 ஓய்வூதியம், இலவச காப்பீடு, இந்த அரசாங்க திட்டத்தில் பதிவு செய்வது எப்படி?விஜயகாந்த் இறப்பிற்கு போகாத வடிவேலு..காரணம் இதுதான்! பிரபலம் சொன்ன தகவல்..சொந்த முகவரியில் வசிக்காத தமிழக வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்புCheap Flight Ticketsபக்தர்களுக்கு கட்டுப்பாடு! திருச்செந்தூர் கோயிலில் இனி இதற்கு தடை - அதிரடி உத்தரவு
Shubman Gill Injury Update India Vs South Africa Shubman Gill Latest News Shubman Gill Neck Pain Shubman Gill Nerve Issue Shubman Gill Recovery Time Shubman Gill Health Update Shubman Gill Ruled Out Shubman Gill Injury Expected Recovery Time Shubman Gill Neck Nerve Issue Details Latest Update On Shubman Gill’S Fitness Latest News In Tamil Cricket India Vs South Africa Test India Vs South Africa Odi சுப்மான் கில் சுப்மான் கில் காயம் குறித்த அப்டேட் இந்தியா Vs தென்னாப்பிரிக்கா சுப்மான் கில் சமீபத்திய செய்திகள் சுப்மான் கில் கழுத்து வலி சுப்மான் கில் நரம்பு பிரச்சினை சுப்மான் கில் குணமடையும் நேரம் சுப்மான் கில் உடல்நலம் குறித்த அப்டேட் சுப்மான் கில் விலகினார் சுப்மான் கில் காயம் குணமடையும் நேரம் எதிர்பார்க்க சுப்மான் கில் கழுத்து நரம்பு பிரச்சினை விவரங்கள் சுப்மான் கில்லின் உடற்தகுதி குறித்த சமீபத்திய அப் அண்மைச் செய்திகள் கிரிக்கெட் இந்தியா Vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Shubman Gill Injury Update: भारतीय कप्तान शुभमन गिल अस्पताल से हुए डिस्चार्ज, क्या दूसरे टेस्ट में करेंगे वापसी?भारतीय कप्तान शुभमन गिल को गर्दन की चोट के बाद अस्पताल से छुट्टी मिल गई है. वह अब टीम होटल में आराम कर रहे हैं, लेकिन 22 नवंबर से गुवाहाटी में होने वाले दूसरे टेस्ट में वह खेलेंगे या नहीं, इसपर अभी तक कोई अपडेट नहीं आया है.
Read more »
Shubman Gill Injury Update: शुभमन गिल गुवाहाटी टेस्ट खेलेंगे या नहीं? इंजरी पर आया ताजा अपडेटShubman Gill Injury Update: भारतीय टीम के कप्तान शुभमन गिल साउथ अफ्रीका के खिलाफ कोलकाता टेस्ट के दौरान चोटिल हो गए थे. अब उनकी इंजरी को लेकर लेटेस्ट अपडेट आया है. खेल समाचार | क्रिकेट
Read more »
2வது டெஸ்ட்டில் இருந்து விலகும் சுப்மன் கில்.. அவருக்கு பதில் வரும் CSK வீரர்? முழு விவரம்!Shubman Gill: இரண்டாவது தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் இருந்து சுப்மன் கில் விலக இருப்பதாக தகவல்.
Read more »
शुभमन गिल की गर्दन ने बढ़ाई टेंशन, साउथ अफ्रीका के खिलाफ गुवाहाटी टेस्ट खेलेंगे या नहीं? BCCI ने दिया बड़ा अपडेटShubman Gill Injury Update: 22 नवंबर से गुवाहाटी में होने वाले दूसरे टेस्ट से पहले बुधवार को शुभमन गिल की चोट पर बड़ा अपडेट आया है.
Read more »
India vs South Africa 2nd Test 2025: শুভমন গিল ছিটকে গেলেন দ্বিতীয় টেস্ট থেকে! ক্যাপটেনের দায়িত্বে ঋষভ পন্ত , দলে এলেন সাই সুদর্শন...Shubman Gill ruled out of second Test Rishabh Pant to captain Sai Sudarshan in team
Read more »
कोटक बोले-गंभीर को अपने स्वार्थ के लिए क्रिटिसाइज कर रहे: भारतीय बैटिंग कोच ने कहा- गिल के खेलने पर फैसला न...India Vs South Africa Shubman Gill Guwahati Test Suspense Update; Follow IND Vs SA 2nd Test Latest News, On Dainik Bhaskar.
Read more »
