சமூக ஊடகங்களில் பரவும் புதிய 350 ரூபாய் நோட்டு? ஆர்பிஐ சொன்ன அதிர்ச்சி தகவல்!

Reserve Bank Of India Latest News News

 சமூக ஊடகங்களில் பரவும் புதிய 350 ரூபாய் நோட்டு? ஆர்பிஐ சொன்ன அதிர்ச்சி தகவல்!
Fact Check InformationNew 350 Rupee NoteSocial Media Viral
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 118 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 82%
  • Publisher: 63%

Fact Check New 350 Rupee Note: சமீபத்திய சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ரூ350 புதிய நோட்டு தொடர்பான தகவல் குறித்து உண்மை சரிபார்ப்புக் குழு சொன்னது இது தான்.

Fact Check New 350 Rupee Note : சமீபத்திய சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ரூ350 புதிய நோட்டு தொடர்பான தகவல் குறித்து உண்மை சரிபார்ப்புக் குழு சொன்னது இது தான்.Strongest zodiacsRCB vs KKR: இரு அணிகளின் இம்பாக்ட் பிளேயர் யார்? பிளேயிங் XI இதோ! கடந்த சில நாட்களாக முகநூல் போன்ற தளங்களில் ரூ.

350 நோட்டுகள் சந்தையில் நுழைந்து விட்டன என்று பரவிய புகைப்படம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த தகவல் முற்றிலும் தவறானது என பிடிஐ உண்மை சரிபார்ப்புக் குழு உறுதிப்படுத்தி உள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்களை பகிர்ந்த சில பயனர்கள், இந்த ரூ.350 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டதாகவும், தற்போது இவை சந்தையில் பரவியுள்ளதாகவும் பதிவிட்டுருந்தனர். இது உண்மையாக தான் இருக்கும் என நம்பி பலர் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தனர். ஆனால் ரூ.350 நோட்டு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை என்பதைக் கண்டறிந்த பிடிஐ குழு இந்த தகவலின் பொய்யான தன்மையை வெளிக்கொண்டு வந்தது. எனினும் இந்த பொய்யான தகவல் பின்னணியில் ஒரு விசித்திரமான திருப்பத்தைக் கொண்டுள்ளது. அதாவது ஒரு சில சமூக ஊடகப் பயனர்கள் இந்த ரூ.350 நோட்டின் புகைப்படத்தை உண்மையாக காட்ட உத்தரவாதமாக உருவாக்கப்பட்ட புகைப்பட கலைப்பயிற்சி அல்லது மோசடி முயற்சியாக பயன்படுத்தியுள்ளனர். வதந்தி பரப்புவோரின் நோக்கம் மக்களை குழப்பி சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை உருவாக்குவதுதான் என தெரிய வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியை பொறுத்த வரை தற்போது ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ. 2000 நோட்டுகளை மட்டுமே புழக்கத்தில் விட்டுள்ளது. எந்த புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்துவதற்கு முன் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் ரூ.350 நோட்டு பற்றிய தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என ரிசர்வ் வங்கி மற்றும் பிடிஐ உறுதிப்படுத்தி உள்ளது. எனவே சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி போன்ற பொய்யான தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தல். மேலும் படிக்க - மீண்டும் புதிய ரூபாய் நோட்டுக்கள்! ரூ.200, ரூ.100, ரூ.50 தாளில் வரப்போகும் மாற்றங்கள்மேலும் படிக்க - புதிய 50 ரூபாய் நோட்டை வெளியிடும் RBI .. இனி பழைய 50 ரூபாய் நோட்டு செல்லுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!rajinikanthdriving licenseஇந்த நபர்களுக்கு உதவுவது ஆபத்தில் முடியும்! சாணக்கியர் சொல்லும் நபர் யார்?ஐபிஎல் 2025: இந்த அணிதான் கோப்பையை வெல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!Sunita Williamsலாபத்தில் திமுகவினர் தொழில்கள்; நஷ்டத்தில் திமுக அரசு - அர்ஜுன் சம்பத் அதிரடி

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Fact Check Information New 350 Rupee Note Social Media Viral Indian Rupee News In Tamil இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய செய்திகள் உண்மை சரிபார்ப்பு தகவல்கள் புதிய 350 ரூபாய் நோட்டு சமூக ஊடகங்களில் வைரல் இந்திய ரூபாய் செய்திகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

பாகிஸ்தான் போட்டி.. புது ரெக்கார்டு செய்ய காத்திருக்கும் விராட் கோலி.. இதை செய்தால் போதும்!பாகிஸ்தான் போட்டி.. புது ரெக்கார்டு செய்ய காத்திருக்கும் விராட் கோலி.. இதை செய்தால் போதும்!நாளை (பிப்.23) நடக்கும் பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலி புதிய சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.
Read more »

மறுபடியுமா... சீனாவில் மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா... அச்சத்தில் உலகம்... அறிகுறிகள் இவை தான்மறுபடியுமா... சீனாவில் மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா... அச்சத்தில் உலகம்... அறிகுறிகள் இவை தான்HKU5-CoV-2 என பெயரிடப்பட்டுள்ள புதிய வௌவால் கொரோனா வைரஸை சீனாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Read more »

ரூ.5 ஆயிரம் முதலீடு செய்து 8 லட்சம் சம்பாதிப்பது எப்படி?ரூ.5 ஆயிரம் முதலீடு செய்து 8 லட்சம் சம்பாதிப்பது எப்படி?Post Office : நீங்கள் மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு 8 லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவாரா பும்ரா? வெளியான அதிர்ச்சி தகவல்!ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவாரா பும்ரா? வெளியான அதிர்ச்சி தகவல்!jasprit Bumrah: சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பிடிக்காத பும்ரா, ஐபிஎல் போட்டியிலாவது விளையாடுவாரா என்ற கேள்வி எழும்பிய நிலையில், அது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
Read more »

மீண்டும் புதிய ரூபாய் நோட்டுக்கள்! ரூ.200, ரூ.100, ரூ.50 தாளில் வரப்போகும் மாற்றங்கள்மீண்டும் புதிய ரூபாய் நோட்டுக்கள்! ரூ.200, ரூ.100, ரூ.50 தாளில் வரப்போகும் மாற்றங்கள்RBI : இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் தாள்களை விரைவில் வெளியிட உள்ளது. அந்த புதிய ரூபாய் தாளில் என்னென்ன மாற்றங்கள் இருக்கப்போகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்Ration Card : புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தால் எப்போது கிடைக்கும் என்ற முக்கிய தகவலை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
Read more »



Render Time: 2026-04-02 22:18:26