Effect of Saturn retrograde: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Effect of Saturn retrograde: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.இந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தின் புதிய வழிகள் திறக்கப்படும்.
Saturn TransitGuru Peyarchi ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தனது இயக்கத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் கர்ம கடவுளான சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் 12 ராசிகள் வாழ்க்கையிலும் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இந்து ஜோதிடத்தின்படி, வருகிற ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் பின்னர், வரும் நவம்பர் 15 முதல், சனி வக்ர நிவர்த்தி நிலையில் நகரத் தொடங்கும், அதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் நேர்மறை அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் எந்தெந்த மூன்று ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சியால் அற்புத பலன் கிடைக்கும் என்பதை ஜோதிடத்தில் தெரிந்து கொள்வோம்! மேஷம் : ஜோதிடத்தின் படி, சனியின் வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் இணைந்திருந்தால் அதில் வளர்ச்சியை பெறுவார்கள். வேலைக்கான தேடுதலில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் சிறப்பு அருள் கிடைப்பதுடன், சிக்கிய பணத்தை திரும்பப் பெறுவார்கள். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு அமைதியான சூழல் நிலவும். வியாபாரம் செழிக்கும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். தொழிலில் புதிய சிந்தனைகள் நல்ல பலன் தரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். மேலும் படிக்க | Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சி.... மேஷம் முதல் மீனம் வரை... அனைத்து ராசிகளுக்கான பலன்கள்! ரிஷபம் : ஜோதிட சாஸ்திரத்தின்படி சனியின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். எல்லாவிதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுப்படுவீர்கள். இதடன் இந்த ராசிக்காரர்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் தீர்வுக்கு வரும். அதுமட்டுமின்றி ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலையும் வலுப்பெறும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உறவுனர்களின் வருகையால் நன்மை நடக்கும். உங்கள் வீட்டிற்கு ஒரு சிறிய விருந்தினர் வரலாம். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். மற்றவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையுடன் முடிவுகளை எடுங்கள். விருச்சிகம் : ஜோதிட சாஸ்திரப்படி, விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சியால் பல பலன்களைத் தரப்போகிறது. இந்த ராசிக்காரர்களின் தொழிலில் அதீத வளர்ச்சி இருக்கும். மேலும், வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இந்த ராசிக்காரர்களின் மதப் பணியில் ஆர்வம் அதிகளவில் அதிகரிக்கலாம். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தின் புதிய வழிகள் திறக்கப்படும். கடந்த கால பிரச்சனைகளை தீர்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். தொழிலில் வெற்றியும் முன்னேற்றமும் அடையலாம். மேலும் படிக்க | Jupiter Transit in Taurus: குரு பெயர்ச்சி... பணம் - அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது... கவலை வேண்டாம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?Coimbatoreரிஸ்க் எடுக்கும் சிஎஸ்கே... இனி இந்த வீரருக்கு இடமே கிடையாது - களமிறங்கும் கத்துக்குட்டிதலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கு! சாராய வியாபாரிகளுக்கு தூக்கு தண்டனை?
Shani Retrograde Shani Lord Shani Astrology Rasipalan Sani Peyarchi Palangal Sani Peyarchi Kumbathil Sani Peyarchi Shani Gochar Shani Gochar In Kumbh Saturn Transit Saturn Transit In Aquarius ஷஷ ராஜயோகம் Zodiac Signs Lord Shani Shani ராஜயோகம் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் கும்பத்தில் சனி Peyarchi Palangal நீதியின் கடவுள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்Guru Peyarchi Palangal: திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழிலுக்கு காரணி கிரகமான வியாழன் இன்னும் 18 நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். குருவின் பெயர்ச்சி பல ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்க வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மீது குருவின் அருள் மழை பொழியும் புரியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Read more »
சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசம், ராஜராஜ வாழ்க்கை ஆரம்பம்Sani Nakshatra Peyarchi: சனிபகவானின் ஸ்தானத்தில் தற்போது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சனி நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதன்படி தற்போது சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
Read more »
குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்Guru Peyarchi Palangal: மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில், குரு பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்குள் நுழைவது, மிகவும் சுபமாக கருதப்படுகிறது.
Read more »
சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்Venus Transit 2024 in Tamil: செல்வம், செழிப்பு மற்றும் ஆடம்பர வழக்கையை அளித் தரும் சுக்கிரன் தனது ராசியை மாற்றி தற்போது மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடும்.
Read more »
இன்னும் 15 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்Jupiter Combust in Taurus: ஜோதிட கணக்கீடுகளின்படி, வரும் மே 1 ஆம் தேதி குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, மே 3ம் தேதி இரவு 10:08 மணிக்கு ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகுகிறார் குரு பகவான்.
Read more »
குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்Guru Peyarchi Palangal 2024: குரு பகவான் வியாழன் மேஷ ராசியில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மே 01 அன்று மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைவார். எனவே இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Read more »
