கோவையில் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட அண்ணாமலை

Coimbataore News

கோவையில் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட அண்ணாமலை
Coimbataore Latest NewsCoimbataore AnnamalaiCoimbataore Admk
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 152 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 169%
  • Publisher: 63%

கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

கோவை யில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.பல அரசியல் பிரபலங்கள் பங்கு பெற்றனர்.Old Pension Scheme7th pay commissionVirat Kohli கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிரபல மருத்துவர் ஜெம் பழனிவேலுவின் சுயசரிதை நூலான ‘கட்ஸ்’ வெளியீட்டு விழா கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இதில் டாடா குழுமத்தின் இயக்குனர் சந்திரசேகர் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வெள்ளகோவில் சாமிநாதன், சக்கரபாணி மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், மருத்துவர் ஜெம் பழனிவேலு படித்த அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வையாபுரி ஆகியோர் பங்கேற்றார்.பாமக தலைவர் அன்புமணி , தமாக ஜி.கே.வாசன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிபிஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் புத்தகம் குறித்து வாழ்த்து பேசினர். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேடையில் பேசியதாவது, ஒரு மாணவன் டாக்டர் ஆவது என்பது சாதாரண நிகழ்வு. ஆனால் ஒரு தொழிலாளி டாக்டர் ஆவது என்பது மிகப்பெரிய ஒன்றாகும். ஜெம் பழனிவேலு பள்ளிக்கல்வியை இடையில் நின்றவர் மீண்டும் படிப்பை தொடர்ந்து வெற்றியடைந்துள்ளார். மனிதாபிமானம் அதிகமுள்ள மருத்துவராக திகழ்கிறார் என தெரிவித்தார். விழாவில் மருத்துவர் பழனிவேலு ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது மேடையில் பேசியதாவது, உலகளவில் கடந்த நூற்றாண்டில் பல்வேறு தலைவர்கள் நிபுணர்கள் குறித்த புத்தகங்கள் வெளிவந்தன. ஆனால் டாக்டர்கள் குறித்து எந்த புத்தகமும் வரவில்லை. இந்த குறையை போக்குவதற்காக அகில இந்திய டாக்டர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம் ஒன்றில், மருத்துவத்துறையில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளை தொகுத்து ஒரு நூலை வெளியிட்டிருந்தனர். அதில் எனது வாழ்வில் நடந்த சம்பவங்களும் சில பக்கங்களில் வெளியாகியிருந்தது. அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னரே முழு புத்தகம் எழுதும் எண்ணம் வந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்த போது அவர் எனது வாழ்க்கை வரலாறை எழுத ஊக்குவித்தார். அதனாலேயே வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதினேன். நாமக்கல் மாவட்டத்தில் வறண்ட பகுதியில் பிறந்த எனக்கு படிக்காவிட்டால் கூலி வேலை செய்யத் தான் போக வேண்டும். அதற்காகத் தான் நான் படித்தேன். எம்.பி.பி.எஸ் படிக்க சீட் கிடைத்தபோது, படிப்பிற்கான கட்டணத்தை எனது கிராமத்தினர் தான் கட்டினார்கள். எனது கல்விக்கு ஆசிரியர்கள் தான் அடித்தளம் அமைத்தனர். எனது வெற்றிக்கு பின்னால் இவர்கள் இருக்கின்றனர் என்பதை நன்றியுடன் தெரிவிக்கவே இந்த புத்தகம் எழுதினேன் என்றார். விழாவில் , முன்னாள் அமைச்சர் வேலுமணி, செங்கோட்டையன், காமராஜ், தங்கமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து வாழ்த்துகளை பறிமாறிக்கொண்டனர். அதுபோல் அங்கு வந்தமேலும் படிக்க | தமிழ், தமிழ்நாடு என ஒரு வார்த்தைகூட இடம்பெறாத மத்திய பட்ஜெட் - திட்டமிட்ட புறக்கணிப்பா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்... இனி ஒரு மணிநேரத்தில் பெங்களூரு போகலாம் - முழு விவரம்Sai Pallaviபாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பெரிய கோலிவுட் ஸ்டார்! யார் தெரியுமா?லக்னோவை விட்டு வெளியேறும் கேஎல் ராகுல்! ஏலத்தில் குறிவைக்கும் 3 அணிகள்!ITR Filing காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதா? குழப்பும் பதிவுகள், விளக்கமளித்த வருமான வரித்துறை

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Coimbataore Latest News Coimbataore Annamalai Coimbataore Admk Coimbataore Dmk Coimbataore Seeman And Annamalai Ntk Seeman Seeman Latest News Coimbataore Bjp Seeman And Annamalai Hugged கோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சீமான் அண்ணாமலை தமிழக பாஜக பாஜக அரசு கோவை அண்ணாமலை Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

குற்றவியல் சட்டங்களில் மாற்றங்கள்: வழக்கறிஞர்கள் சங்கங்கள் போராட்டம்குற்றவியல் சட்டங்களில் மாற்றங்கள்: வழக்கறிஞர்கள் சங்கங்கள் போராட்டம்முப்பெரும் சட்ட பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டம்.
Read more »

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் கவுதம் கம்பீர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Read more »

பெரம்பலூர் : உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகனும் தூக்கிட்டு தற்கொலைபெரம்பலூர் : உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகனும் தூக்கிட்டு தற்கொலைபெரம்பலூரில் உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more »

அண்ணாமலை பச்சோந்தி, ஓபிஎஸ் அதிமுகவுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி ஆவேச பேட்டிஅண்ணாமலை பச்சோந்தி, ஓபிஎஸ் அதிமுகவுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி ஆவேச பேட்டிமதுரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை தான் துரோகத்தின் மொத்த உருவம், பச்சோந்தி என கடுமையாக விமர்சனம் செய்தார்.
Read more »

மலிவு விலையில் தரமான 5ஜி போன் வேண்டுமா? இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி 13 5ஜி!மலிவு விலையில் தரமான 5ஜி போன் வேண்டுமா? இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி 13 5ஜி!Redmi 13 5G Launch In India : 108MP கேமரா, 5030mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஆதரவுடன் டாப்-ஆஃப்-லைன் அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்டான ஸ்மார்ட்போன் ரெட்மி 13 5ஜி இந்தியாவில் அறிமுகமானது...
Read more »

AMOLED திரையுடன் அசத்தல் போன்கள்... அமேசானில் தள்ளுபடி... 15,000 ரூபாய்க்கும் குறைவு தான்.!!AMOLED திரையுடன் அசத்தல் போன்கள்... அமேசானில் தள்ளுபடி... 15,000 ரூபாய்க்கும் குறைவு தான்.!!AMOLED திரைகள் கொண்ட போன்கள் விலை அதிகம். எனினும், அமேசான் தளத்தில் மலிவு விலை கொண்ட, நடுத்தர பிரிவில் பல்வேறு சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
Read more »



Render Time: 2026-04-02 17:20:38