Actor Ajith Kumar: கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல என்று விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் நடிகர் அஜித் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Actor Ajith Kumar : கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல என்று விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் நடிகர் அஜித் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.கூட்டத்தை கூட்டுவது பெருமையாகிவிட்டது - அஜித் அதிருப்திஅதிர்ஷ்டத்தை அளித்தரும் சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு நிதி ஆதாயம், அனைத்திலும் வெற்றிஆயுள் சான்றிதழ்: இந்த தேதி தாண்டினால் பென்ஷன் கிடைக்காது.
.. ஓய்வூதியதாரர்களே உஷார்!!நடிகர் அஜித்குமார் பெரும்பாலும் திரைப்படம், கார் பந்தயத்தை தாண்டி பிற பொது விவகாரங்கள் குறித்து பேசுவது சமீப காலங்களில் மிக அரிதான ஒன்றாகிவிட்டது. அந்தளவிற்கு, தன்னை ஊடக வெளிச்சத்திற்கு வெளியேவே வைத்துக்கொள்வதில் மிக கவனமாக செயல்படுகிறார் எனலாம்.' என்ற ஆங்கில ஊடகத்திற்கு நடிகர் அஜித் குமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த நேர்காணலின் வீடியோ யூ-ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல என்று தவெக தலைவர் விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் அஜித் தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் யாரையும் இறக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை என்றும அவர் தெரிவித்தார்.குறிப்பாக அந்த பேட்டியில் கரூர் சம்பவம் குறித்து அஜித்குமார் பேசியதாவது, கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; அனைவருக்கும் அதில் பொறுப்பு உள்ளது என்றார். மேலும் கூட்டத்தை கூட்டுவது பெருமை என்ற அதீத மனநிலை கொண்ட சமூகமாக இன்று நாம் மாறியிருக்கிறோம் என்றும் இதை முடிவுக்கு வரவேண்டும் என்றும் அஜித் வலியுறுத்தி உள்ளார்.கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை பார்க்கக் கூட்டம் வரும்போது இதுபோன்று நடப்பதில்லை என கூறிய அஜித், ஆனால் திரையரங்குகள் அல்லது நடிகர்களை பார்க்க வரும்போது மட்டும் இதுபோன்ற நடப்பது ஏன் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஒட்டுமொத்த திரைத்துறை மீதும் உலகளவில் தவறான பிம்பம் ஏற்படுகிறது என்றார். ஒரு நடிகராக இதை நான் எதிர்பார்த்ததில்லை என்றும் ரசிகர்களின் அன்பை பெறவே நடிகர்கள் கடுமையாக உழைக்கின்றனர் என்றும் அஜித் குமார் பேசி உள்ளார். ரசிகர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்த எவ்வளவோ வழிகள் இருக்கும் நிலையில், தங்களின் உயிரைக் கூட பொருட்படுத்தாத வகையில் அன்பை வெளிப்படுத்த வேண்டாம் என அஜித் குமார் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப். 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடத்திய மக்கள் சந்திப்பு பரப்புரை கூட்டத்தில், எதிர்பாராத விதமாக கூட்டநெரிசல் ஏற்பட்டத்தில் 18 வயதுக்குட்பட்டோர் 11 பேர் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.குறித்து தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான மூவர் குழு மேற்பார்வையிடுவது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க | கரூர் விவகாரம்: விஜய் செய்யும் தப்பு இதுதான்..நெப்போலியன் அதிரடி! மேலும் படிக்க | விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம் - முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.அரசியல் பிரேக்கிங்! அதிமுகவுக்குள் சலசலப்பு.. ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம்Joy CrizildaaKA SengottaiyanLokesh Kanagarajஇந்தியா - ஆஸ்திரேலியா 2வது டி20: நாளைய போட்டியில் மழை குறுக்கிடுமா? அதிர்ச்சி தகவல்.. வானிலை ரிப்போர்ட்!Thalapathy Vijay
Actor Ajith Kumar On Karur Stampede Incident Karur Stampede Incident Karur Stampede Who Is Responsible For Karur Stampede Karur Stampede Ajith Comment Vijay About Karur Stampede Entire Society Responsible For Karur Stampede Ajith Kumar Latest News Ajith Kumar Latest Interview நடிகர் அஜித் குமார் கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து அஜித் குமார் கரூர் கூட்டநெரிசல் குறித்து அஜித் குமார் கரூர் கூட்டநெரிசலுக்கு விஜய் மட்டும் பொறுப்பல்ல கரூர் கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த சமூகமும் பொறுப் அஜித்குமார் லேட்டஸ்ட் நேர்காணல் அஜித்குமார் பேட்டி அஜித் குமார் லேட்டஸ்ட் நியூஸ்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
அஜித் குமார் செய்த செயல்.. உலகளவில் இந்திய சினிமாவிற்கே பெருமை! என்ன தெரியுமா?Ajith Kumar: நடிகர் அஜித் குமார் உலக அளவில் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஓர் செயலை செய்திருக்கிறார். அது குறித்து பார்க்கலாம்.
Read more »
साउथ के इस सुपरस्टार ने ट्रैक पर दौड़ाई महिंद्रा की रेसिंग कार, देखकर खुद को रोक नहीं पाए आनंद महिंद्रा, कह दी बड़ी बातAjith Kumar Tests Mahindra Racing Car: एक्टर अजीत कुमार की रेसिंग देखने के बाद Mahindra ग्रुप के बॉस Anand Mahindra खुद को रोक नहीं पाए और उन्होंने X (पहले Twitter) पर Ajith की तारीफों के पुल बांध दिए.
Read more »
ரசிகர்களின் செயலால்..சட்டென கோபப்பட்ட அஜித்! வைரலாகும் வீடியோ..Ajith Kumar Angry Viral Video : நடிகர் அஜித்தை பார்த்து, ரசிகர்கள் சிலர் கொடுத்த ரியாக்ஷனும், அதற்கு அவர் கொடுத்த ரிப்ளையும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more »
விஜய்க்கு பின்..அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் நடிகர்! இவரு பயங்கர வில்லனாச்சே..Villain Actor Wants To Act With Ajith : பிரபல நடிகர் ஒருவர், அடுத்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறார். அவர் யார் தெரியுமா?
Read more »
லேட் ஆகும் அஜித்தின் AK 64 படம்! அஜித் சம்பளம் காரணமா? எவ்வளவு கோடி கேட்கிறார்?AK 64 Ajith Kumar Salary : நடிகர் அஜித், தனது அடுத்த படத்திற்கு கேட்டுள்ள சம்பள தொகையை கேட்டு தயாரிப்பாளர்கள் வாயடைத்து போயுள்ளனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Read more »
காது கேட்காது என்று சொன்ன ரசிகர்..உடனே அஜித் செய்த செயல்-வீடியோAjith Kumar Taking Selfie With Fan : நடிகர் அஜித், சமீபத்தில் திருப்பதிக்கு சென்றார். அப்போது ஒரு ரசிகர் தன்னிடம் வந்து செல்பி கேட்டபோது அவர் செய்த செயல், இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more »
