Karur Stampede DGP Explains Reason : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூர் மாவட்டத்தில் மக்களிடையே பரப்புரையில் ஈடுபட்டார். இதில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
Karur Stampede DGP Explains Reason : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூர் மாவட்டத்தில் மக்களிடையே பரப்புரையில் ஈடுபட்டார். இதில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்கள் லிஸ்ட்.
. டாப் இவர்தான்.. ரஜினி கூட சொன்னாரே!தவெக தலைவரும் நடிகருமான விஜய், தற்போது தமிழ்நாட்டை சுற்றி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அப்பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி 10 சிறுவர்கள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 40 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் தனது பரப்புரையை முடித்துக் கொண்டு சென்னை ஈசிஆர் நீலாங்கரை வீட்டிற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தடைந்த நிலையில் அவரது வீட்டிற்கு தவெக தொண்டர்கள் விஜய் வீட்டிற்கு வருகை தந்த நிலையில் விஜய் வீட்டின் முன்பு கூட்டம் கூடாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நள்ளிரவு முதல் தற்பொழுது வரை ஒரு ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என சுமார் 20 க்கும் மேற்பட்டோர் விஜய் வீடு, விஜய் வீட்டிற்கு செல்லும் சாலையின் இருபுறமும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட்டம் அதிகரித்தது ஏன் என்பது குறித்து தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில், விஜய் பேச ஆரம்பித்த போது காவல் துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்ததாக விஜய் நன்றி கூறியிருந்தார். தவெக விண்ணப்பத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் கேட்டிருந்தனர். தவெகவின் எக்ஸ்வலைதள பக்கத்தில் நண்பகல் 12 மணிக்கு கரூருக்கு விஜய் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கூட்டம் அதிகரித்ததாக அவர் கூறியுள்ளார்.அவர் நேற்றைய தினம் கரூரில் சம்பவ இடத்தை ஆய்வு செய்த போது 10000 பேர் கூடுவார்கள் என்று சொல்லிதான் அனுமதி கேட்டார்களாம். ஆனால் அந்த இடத்தில் 27 ஆயிரம் பேர் கூடியுள்ளனர். விஜய் வரும் நேரம் தவறாக சொல்லப்பட்டதே மொத்த குழப்பத்துக்கும் காரணமாம்.கூட்ட நெரிசலில் சிக்கிய படுகாயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து பலருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மயிலாடுதுறையில் நகர பாஜக சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து பாஜக மாவட்ட பொது செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தலைவர் அகோரம், மோடி கண்ணன், வினோத், குரு சங்கர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மெழுகுவத்தி ஏந்தியபடி ஊர்வலமாக கிட்டப்பா அங்காடி பகுதிக்கு வருகை தந்தனர். தொடர்ந்து இறந்தவர்களின் படத்திற்கு மலர் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.மேலும் படிக்க | தண்ணீர் பாட்டிலை வீசிய விஜய்... பலி எண்ணிக்கை உயர இதுவும் காரணமா? - நடந்தது என்ன? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்ட ஜாய் கிரிஸில்டா? விளக்கம் கொடுத்து புதிய போஸ்ட்..PM KisanWeather updateஆசிய கோப்பை இறுதி போட்டி: இந்தியாவின் பிளேயிங் 11.. பும்ராவா இருக்காரா?அக்டோபரில் மிகப் பெரிய கிரகப் பெயர்ச்சிகள் நிகழும்: 5 ராசிகளுக்கு மகிழ்ச்சி, அனைத்திலும் வெற்றி
TVK Campaign Karur TVK Campaign DGP Venkatraman Karur Stampede Tvk Campaign News Tamil Karur Stampede News Tamil Karur Stampede Tvk Campaign Karur Stampede Tvk Rally Karur Stampede Reason Karur Stampede Dgp Explains Reason தவெக செய்தி தவெக விஜய் தவெக விஜய் சமீபத்திய செய்தி கரூர் செய்தி கரூர் செய்தி தமிழ் கரூர் தவெக கூட்ட நெரிசல் செய்தி
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
விஜய்யை கைது செய்ய வேண்டும்-பதிவிட்ட பிரபல நடிகை! ரசிகர்கள் அட்டாக்..Karur Stampede Oviya Shares Arrest Vijay Post : விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்ட பிரபல நடிகை! கெட்ட வார்த்தையால் அட்டாக் செய்யும் ரசிகர்கள்..முழு விவரம், இதோ!
Read more »
Karur Stampede: सितारे...फैंस...दीवानगी और भगदड़, सेलेब्स के इवेंट में कब-कब घटीं दिल दहला देने वाली घटनाएं?तमिलनाडु के करूर में टीवीके पार्टी के प्रमुख और साउथ फिल्मों के चर्चित अभिनेता विजय थलपति की रैली में भगदड़ मच गई। इसमें 39 लोगों के मरने और कई लोगों के घायल होने की
Read more »
தண்ணீர் பாட்டிலை வீசிய விஜய்... பலி எண்ணிக்கை உயர இதுவும் காரணமா?Reason Behind Karur Stampede: கரூர் கூட்டநெரிசலில் 40 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், பிரச்சார வாகனத்தில் இருந்து விஜய் உள்ளிட்ட சிலர் தண்ணீர் வீசியதும் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகின்றன.
Read more »
தண்ணீர் பாட்டிலை வீசிய விஜய்... பலி எண்ணிக்கை உயர இதுவும் காரணமா?Reason Behind Karur Stampede: கரூர் கூட்டநெரிசலில் 40 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், பிரச்சார வாகனத்தில் இருந்து விஜய் உள்ளிட்ட சிலர் தண்ணீர் வீசியதும் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகின்றன.
Read more »
Something Is Wrong In Our Country...: Shashi Tharoors Big Remark On Karur StampedeCongress MP Shashi Tharoor mourned the Karur stampede deaths, calling it a recurring tragedy, and urged strict national rules and safety protocols for crowd management to prevent such devastating incidents.
Read more »
Close Aide Of TVK Chief Vijay Named In Police Case After Karur Stampede Claims 39 LivesN Anand, TVK’s General Secretary and a former MLA from Puducherry, is widely known as Bussy Anand due to his previous representation of the Bussy constituency in the Puducherry Assembly. He is effectively considered the second-in-command within the
Read more »
