ஐபிஎல் 2026: RCB பிளேயிங் 11ல் இந்த வீரருக்கு இடமில்லை.. அப்புறம் ஏன் 7 கோடி? முழு விவரம்!

RCB News

ஐபிஎல் 2026: RCB பிளேயிங் 11ல் இந்த வீரருக்கு இடமில்லை.. அப்புறம் ஏன் 7 கோடி? முழு விவரம்!
Ipl 2026Royal Challengers BengaluruAnil Kumble
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 155 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 170%
  • Publisher: 63%

RCB IPL 2026: ஆர்சிபி அணி குறித்து அனில் கும்ப்ளே பேசி உள்ளார்.

Royal Challengers Bengaluru Latest News: 2026 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் 11ல் ஒரு வீரருக்கு வாய்ப்பில்லை என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.வெங்கடேஷ் ஐயரை ரூ.

7 கோடி கொடுத்து வாங்கினர்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1000 பெற்ற பெண்களின் ரியாக்ஷன்..!!கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 5 பெஸ்ட் உணவுகள்: கொழுப்புக்கு குட் பை2026 ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது அதற்கு முன்னதாக கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அத்தொடருக்கான மினி ஏலம் நடைபெற்று முடிந்தது. இதில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்துக்கொண்டது. அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் எலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்தது.KKR Removed Venkatesh Iyer: வெங்கடேஷ் ஐயரை கழற்டிவிட்ட கேகேஆர் அணி இந்த மினி ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 7 கோடிக்கு வாங்கியது. வெங்கடேஷ் ஐயர் கடந்த ஐபிஎலில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வ்ந்த நிலையில், அவர் அந்த அணியில் இருந்து கழற்டிவிடப்பட்டார். 2025 ஐபிஎல்லுக்கு முன்பாக நடந்த மெகா ஏலத்தில் ரூ. 23 கோடிக்கு வாங்கப்பட்ட அவர், சரியான செயல்திறனை வெளிப்படுத்த தவறியதால் அவர் கேகேஆர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இந்த சூழலில்தான் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கி உள்ளது. ஆல்-ரவுண்டராக கருதப்படும் அவர் நிச்சயம் ஆர்சிபி அணியில் பிளேயிங் 11ல் இடம் பிடிப்பார் என ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கின்றனர். இந்த நிலையில், 2026 ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் 11ல் வெங்கடேஷ் ஐயர் இடம் பிடிக்க வாய்ப்பில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஜியோ ஹாட்ஸ்டாரில் பேசிய அவர், வரும் 2026 ஐபிஎல் தொடரின் தொடக்கத்தின் சில போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் 11ல் வெங்கடேஷ் ஐயர் இடம் பெற மாட்டார். சாம்பியனான ஆர்சிபி அணியின் மீது சந்தேகத்தை உருவாக்க யாரும் விருப்பப்பட மாட்டார்கள். அதன் காரணமாகவே, முக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் ஏலத்தில் வந்தபோதும், சூயாஷ் சர்மா அணியில் தொடர்கிறார். ஆர்சிபி அணியில் வெங்கடேஷ் ஐயர் இணைந்துள்ளது அந்த அணிக்கு மகிழ்ச்சியே. தற்போது புது வீரர்கள் அந்த அணியில் இணைந்துள்ளனர். இது அந்த அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஸ்வஸ்திக் சிகாரா, மயங்க் அகர்வால், லியாம் லிவிங்ஸ்டோன், மனோஜ் பந்தகே, லுங்கி என்கிடி, மோஹித் ரதி.ரஜத் படிதார் , விராட் கோலி, தேவ்தத் படிக்கல், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார், நுவான் துஷாரா, ரசிக் சிங், அபிநந்தன் ஷர்மா, அபிநந்தன் ஷர்மா.வெங்கடேஷ் ஐயர் , ஜேக்கப் டஃபி , சாத்விக் தேஸ்வால் , மங்கேஷ் யாதவ் , ஜோர்டான் காக்ஸ் , விக்கி ஓஸ்ட்வால் , விஹான் மல்ஹோத்ரா , கனிஷ்க் சவுகான் என மொத்தம் 8ம் வீரர்களை எலத்தில் வாங்கினர்.மேலும் படிக்க: ரோகித், கோலியால் கம்பீருக்கு சிக்கல்.. என்ன செய்ய போறாரோ? முழு விவரம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Free PattaVenusIndian Railwayநெல்லை, பொதிகை விரைவு ரயில் நேரம் மாற்றம்! ஜனவரி 1 முதல் இதுதான் டைம்.. அலர்ட் பயணிகளே!2025ன் மரண தோல்வி படம்! ரூ.100 கோடி வசூலித்தும் வேஸ்ட்டான டாப் ஹீரோ மூவி..எது தெரியுமா?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Ipl 2026 Royal Challengers Bengaluru Anil Kumble Rcb Predicted Playing 11 Venkatesh Iyer Anil Kumble On Venkatesh Iyer Venkatesh Iyer IPL 2026 Venkatesh Iyer Latest News Royal Challengers Bengaluru News RCB Playing 11 Prediction IPL 2026 Royal Challengers Bengaluru Squad Update Venkatesh Iyer IPL Performance RCB Team Combination IPL 2026 IPL 2026 Latest News RCB Team Analysis IPL ஆர்சிபி ஐபிஎல் 2026 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அனில் கும்ப்ளே ஆர்சிபி 11 இல் விளையாடுவார் என்று கணிக்கப்பட்டுள் வெங்கடேஷ் ஐயர் வெங்கடேஷ் ஐயர் பற்றிய அனில் கும்ப்ளே ஐபிஎல் 2026 வெங்கடேஷ் ஐயர் பற்றிய லேட்டஸ்ட் நியூஸ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு செய்திகள் ஐபிஎல் 2026 இல் ஆர்சிபி 11 இல் விளையாடுவார் என்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அப்டேட் வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் செயல்திறன் ஐபிஎல் 2026 இல் ஆர்சிபி அணி சேர்க்கை ஐபிஎல் 2026 இல் ஐபிஎல் 2026 இல் ஐபிஎல் 2026 இல் ஆ ஆர்சிபி அணி பகுப்பாய்வு ஐபிஎல்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

1 जनवरी से सोने की कीमत कम होगी या ज्यादा? एक्सपर्ट ने कर दिया खुलासा, बताए कई कारण1 जनवरी से सोने की कीमत कम होगी या ज्यादा? एक्सपर्ट ने कर दिया खुलासा, बताए कई कारणGold Price 2026: इस साल सोने ने निवेशकों को जबरदस्त रिटर्न दिया है। अब निवेशक सोच रहे हैं कि क्या सोने की कीमत में साल 2026 में भी यही तेजी बनी रहेगी?
Read more »

परीक्षा पे चर्चा का बढ़ा क्रेज, 2 करोड़ से ज्यादा आवेदन; पिछले सालों में PM मोदी से पूछे गए थे ये सवालपरीक्षा पे चर्चा का बढ़ा क्रेज, 2 करोड़ से ज्यादा आवेदन; पिछले सालों में PM मोदी से पूछे गए थे ये सवालPariksha Pe Charcha 2026 Quiz: परीक्षा पे चर्चा 2026 के लिए 11 जनवरी 2026 तक रजिस्ट्रेशन प्रक्रिया जारी रहेगी. 2 करोड़ से ज्यादा आवेदन हो चुके हैं जो पिछले रिकॉर्ड को तोड़ने के नजदीक हैं. पीएम मोदी के परीक्षा पे चर्चा का क्रेज काफी देखा जा रहा है.
Read more »

Yash Dayal: ఐపీఎల్‌ ముందు ఆర్సీబీకి ఊహించని ఎదురుదెబ్బ.. స్టార్ ప్లేయర్‌పై పోక్సో కేసు నమోదు..!Yash Dayal: ఐపీఎల్‌ ముందు ఆర్సీబీకి ఊహించని ఎదురుదెబ్బ.. స్టార్ ప్లేయర్‌పై పోక్సో కేసు నమోదు..!RCB Player Yash Dayal Legal Trouble: యష్ దయాల్.. ఈ స్టార్ క్రికెటర్ గురించి క్రికెట్ ఫ్యాన్స్‌కి ప్రత్యేక పరిచయం అవసరం లేదు. ఐపీఎల్ 2025లో ఆర్సీబీ విజయంలో కీలక పాత్ర పోషించిన యష్‌ను.. ఐపీఎల్ 2026 కోసం రాయల్ ఛాలెంజర్స్ బెంగళూరు రూ. 11 కోట్లకు అట్టిపెట్టుకుంది.
Read more »

ஜனவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள்: LPG, EPFO, பிஎம் கிசான், ஓய்வூதியம், 8வது ஊதியக்குழு... லிஸ்ட் இதோஜனவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள்: LPG, EPFO, பிஎம் கிசான், ஓய்வூதியம், 8வது ஊதியக்குழு... லிஸ்ட் இதோBig Changes from January 1 2026: 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், புதிய விதிகள் நாட்டில் செயல்படுத்தப்படலாம். ஜனவரி 1 முதல் ஏற்படக்கூடிய முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »

IPL 2026 Auction: বাবার থেকে আর টাকা চাইতে হবে না, ট্রাক চালকের ছেলের নিলামে ৫.২০ কোটি! কে মঙ্গেশ যাদব?IPL 2026 Auction: বাবার থেকে আর টাকা চাইতে হবে না, ট্রাক চালকের ছেলের নিলামে ৫.২০ কোটি! কে মঙ্গেশ যাদব?Meet truck drivers son Mangesh Yadav who became crorepati in IPL 2026 Auction
Read more »

Eclipse 2026: 2026 में सूर्य और चंद्र ग्रहण इन राशियों की जिंदगी में मच सकता है हलचल, करें ये उपायEclipse 2026: 2026 में सूर्य और चंद्र ग्रहण इन राशियों की जिंदगी में मच सकता है हलचल, करें ये उपायEclipse 2026: साल 2026 में कुल 4 ग्रहण लगेंगे, जिनमें 2 सूर्य ग्रहण और 2 चंद्र ग्रहण शामिल हैं. पहला सूर्य ग्रहण 17 फरवरी 2026 को लगेगा. वहीं दूसरा सूर्य ग्रहण 12 अगस्त 2026 को लगेगा. वहीं पहला चंद्र ग्रहण 3 मार्च 2026 को और दूसरा 28 अगस्त 2026 को लगेगा.
Read more »



Render Time: 2026-04-01 23:40:40