வீராட் கோலியின் ஸ்டரைக் ரேட் குறித்து கடுமையாக சாடி இருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர்.
வீராட் கோலியின் ஸ்டரைக் ரேட் குறித்து கடுமையாக சாடி இருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர்.Actress Srileelaசித்திரை 16 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்? நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6ல் அரை சதம் விளாசி இருக்கிறார். கோலி மொத்தமாக 443 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 138 ஆக உள்ளது. இச்சூழலில் ஒவ்வொரு வாரமும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் டாப் 10 வீரர்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தேர்வு செய்து வருகிறார். ஆனால் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலியை அவர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.அதேபோல் விராட் கோலி தனது உச்சக்கட்ட கிரிக்கெட் செயல்பாட்டை தாண்டி வந்துவிட்டதாக அவர் குறை கூறி இருக்கிறார். இந்த நிலையில், சஞ்சய் மஞ்சுரேக்கருக்கு விராட் கோலியின் சகோதரர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சஞ்சய் மஞ்சுரேக்கர் மொத்தமாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் 64 என்கின்ற அளவில்தான் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். ஆனால் அவர் என்னவோ 200க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பது போல மற்றவர்களை குறை கூறி வருகிறார் என விகாஸ் கூறி உள்ளார். விகாஸ் கோலியின் இந்த பதிலை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். ஸ்ட்ரைக் ரேட் குறித்து விமர்சனத்திற்கு விராட் கோலியும் முன்னதாக பதிலடி கொடுத்துள்ளார். கள சூழல் என்பது மிக முக்கியம். அதற்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்பது என்பதும் மிக முக்கியம். ஆனால் இதை பற்றி அனைவரும் மறந்துவிட்டு ஸ்ட்ரைக் ரேட் குறித்து பேசி வருகின்றனர் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிங்க: csk vs pbks: 'அடுத்த போட்டிக்கே வருவேனா எனத் தெரியாது' - ஓய்வு குறித்து பேசுகிறாரா தோனி?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Kareena Kapoor'முப்படைகளுக்கு முழு சுதந்திரம்' பிரதமர் மோடி - பயங்கரவாதிகளுக்கு பதிலடி உறுதி!குஜராத் பவுலர்களுக்கு தண்ணிகாட்டிய சூர்யவன்சி.. கிறிஸ் கெயிலுக்கு அடுத்து இவர்தான்.. ராஜஸ்தான் அபார வெற்றி!605% அதிகரித்த குறைந்தபட்ச ஊதியம்: அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்கிய ஊதியக்குழுக்கள்ரெட்ரோ ப்ரீ-புக்கிங் வசூல்ச சாதனை..போதை வழக்கில் நடிகர் விடுதலை! டாப் 5 சினிமா செய்திகள்அட்சய திருதியை 2025: உருவானது அக்ஷய யோகம்... இன்று முதல் செல்வச்செழிப்பில் திளைக்கப்போகும் 5 ராசிகள்
Vikas Kohli Sanjay Manjrekar Ipl 2025 Ipl Rcb Royal Challengers Bangalore Virat Kohli Strike Rate விராட் கோலி விகாஸ் கோலி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஐபிஎல் 2025 ஐபிஎல் ஆர்சிபி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
வக்ர நிவர்த்தி அடையும் புதன்... இந்த 7 ராசிகளுக்கு பிரச்சனைகள் காத்திருக்கு... கவனமாக இருங்ககிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள், அனைத்து ராசிகள் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது அந்த வகையில், புதன் கிரகத்தின் வக்கிர நிவர்த்தி சில ராசிகளுக்கு பிரச்சனைகளைக் கொடுக்கலாம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Read more »
Virat Kholi : ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ் - விராட் கோலி சந்திக்கும் வாய்ப்பு..!Virat Kohli : ஆர்சிபி மற்றும் விராட் கோலி ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. விராட் கோலியை நீங்கள் சந்திக்கலாம். எப்படி என்ற முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
பஞ்சாபுக்கு பதிலடி.. ஆர்சிபிக்கு வெற்றியை பெற்று தந்த கோலி, படிக்கல்!ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது.
Read more »
அனுஷ்கா தம்பதி லண்டனில் குடியேற இது தான் காரணமா?விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியேற உள்ளனர் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கான காரணங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
Read more »
விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இடையே மோதல்? வைரலாகும் வீடியோ!டெல்லியில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Read more »
விராட் கோலி எனக்கு நண்பர் கிடையாது.. ஆர்சிபி வீரர் பேட்டியால் சர்ச்சை!விராட் கோலி எனக்கு நண்பர் கிடையாது என ஆர்சிபி வீரரே கூறியது ரசிகர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Read more »
