November 13 Today Rasipalan: ஐப்பசி மாதம் 27ஆம் நாளான இன்று (நவம்பர் 13), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
November 13 Today Rasipalan : ஐப்பசி மாதம் 27ஆம் நாளான இன்று 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம். Today Horoscope In Tamil: இன்று ஐப்பசி 27ஆம் நாள் வியாழக்கிழமை விசுவாசுவ வருடம்.
சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 11:40 முதல் மதியம் 12:27 வரை, அமிர்த காலம் - மாலை 5:21 முதல் இரவு 7:01 வரை, பிரம்மா முகூர்த்தம் - காலை 04:38 முதல் காலை 05:26 வரை. அசுபமான காலம்: இராகு - மதியம் 1:31 முதல் மதியம் 2:58 வரை; எமகண்டம் - காலை 6:14 முதல் காலை 7:42 வரை; குளிகை - காலை 9:09 முதல் காலை 10:36; துரமுஹுர்த்தம் - காலை 10:37 முதல் காலை 10:54 வரை, மதியம் 2:46 முதல் மதியம் 3:33 வரை; தியாஜ்யம் - காலை 7:06 முதல் காலை 8:46 வரை, அதிகாலை 4:12 முதல் காலை 5:55 வரை. சூரியோதயம் - காலை 6:14 சூரியஸ்தமம் - மாலை 5:53. சூலம் - தெற்கு, பரிகாரம் - தைலம். இன்று கீழ் நோக்கு நாள் மற்றும் தேய்பிறை ஆகும். 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலனை இங்கு பார்க்கலாம்.பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.மேஷம்: கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். விருந்தினர்கள் வருகைகள் உண்டாகும். நீண்ட நாள் தடைப்பட்ட சில பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : மதிப்புகள் ஏற்படும். பரணி : பொறுப்புகள் கிடைக்கும். கிருத்திகை : சாதகமான நாள்.ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை ஏற்படும். வாகன மாற்ற முயற்சிகள் ஈடேறும். சொத்து வழக்கில் பொறுமையுடன் செயல்படவும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பிள்ளைகளின் வருங்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். நட்பு வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும். ரோகிணி : பிரார்த்தனைகள் நிறைவேறும். மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.மிதுனம்: தாய் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரித்தை நினைத்த படி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். ஆக்கபூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் ஏற்படும். திருவாதிரை : உதவிகள் கிடைக்கும். புனர்பூசம் : கலகலப்பான நாள்கடகம்: உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். நுட்பமான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்வீர்கள். அனுகூலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம் புனர்பூசம் : ஆதரவான நாள். பூசம் : திறமைகள் வெளிப்படும். ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.சிம்மம்: கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். தள்ளிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். தனம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் மகம் : புரிதல் உண்டாகும். பூரம் : தெளிவுகள் பிறக்கும். உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.கன்னி: முடிவுகள் எடுப்பதில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். அதிகாரிகளிடத்தில் நிதானத்துடன் செயல்படவும். வியாபார நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்களில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திரம் : கவனம் வேண்டும். அஸ்தம் : நிதானம் வேண்டும். சித்திரை : ஆர்வமின்மையான நாள்.துலாம்: பொறுப்புகளால் உடலில் சோர்வுகள் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு பின்பே ஆதாயம் உண்டாகும். எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். உற்சாகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம் சித்திரை : உணவுகளில் கவனம் சுவாதி : ஆதாயகரமான நாள். விசாகம் : அனுசரித்து செல்லவும். விருச்சிகம்: சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். சகோதரர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கவலை மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் விசாகம் : அங்கீகாரம் கிடைக்கும். அனுஷம் : முன்னேற்றமான நாள். கேட்டை : நெருக்கடிகள் மறையும்.தனுசு: நண்பர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவுகள் வழியில் ஆதாயம் ஏற்படும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் மூலம் : மாற்றம் ஏற்படும். பூராடம் : பொறுப்புகள் கிடைக்கும். உத்திராடம் : ஆதாயகரமான நாள்.மகரம்: செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். புதிய நபர்களிடத்தில் அமைதி வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அலைச்சல் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் உத்திராடம் : சோர்வுகள் குறையும். திருவோணம் : மாற்றம் ஏற்படும். அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.கும்பம்: முடிவுகள் எடுப்பதில் தாமதம் உண்டாகும். உங்கள் மீது சிறு சிறு விமர்சனங்களை தோன்றி மறையும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். பழைய பிரச்சனைகள் மூலம் மனதில் குழப்பமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வியாபாரம் நிமித்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் அவிட்டம் : தாமதம் உண்டாகும். சதயம் : குழப்பமான நாள். பூரட்டாதி : கவனம் வேண்டும். மீனம்: புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நவீன கருவிகளை வாங்குவதற்கான சூழல் ஏற்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். சுப காரியம் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் பூரட்டாதி : அறிமுகம் உண்டாகும். உத்திரட்டாதி : சாதகமான நாள். ரேவதி : வேறுபாடுகள் மறையும்.Mars TransitKajal AggarwalTamil Nadu government38 வயதிலும் சொக்க வைக்கும் பெண்மணி... தேடி அலையும் நெட்டிசன்ஸ் - இவர் யார் தெரியுமா?
Daily Horoscope Thursday Rasipalan Thursday Horoscope Aippasi Aippasi Rasipalan Rasipalan November 13 Rasipalan November Month Horoscope November Month Rasipalan November 13 Horoscope Zodiac Signs 12 Zodiac Signs ஐப்பசி மாத ராசிபலன் இன்றைய ராசிபலன் ராசிபலன் நவம்பர் 13 ராசிபலன் நவம்பர் மாத ராசிபலன் தினசரி ராசிபலன் ஐப்பசி 27 ராசிபலன் இன்றைய ராசிபலன் என்ன இன்று யாருக்கு சாதகமான நாள் இன்று எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான நாள் இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இன்று யாருக்கு பாதகமான நாள் இன்று எந்தெந்த ராசிகளுக்கு வெற்றிகரமான நாள் இன்று எந்தெந்த ராசிகளுக்கு நல்ல நாள் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் What Are The Astrological Predictions For 12 Zodi Astrological Predictions For November 13
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
मॉडल खुशबू गर्भवती थी, बच्चेदानी की नली फटी थी: भोपाल में शॉर्ट पीएम रिपोर्ट में खुलासा; बॉयफ्रेंड कासिम के...Madhya Pradesh Bhopal Model Khushboo Verma Death Case; भोपाल की मॉडल खुशबू वर्मा (27) की संदिग्ध हालात में मौत हो गई। शॉर्ट पीएम रिपोर्ट में चौंकाने वाला खुलासा हुआ है।
Read more »
NPCIL Recruitment 2025: एनपीसीआईएल में 100 से ज्यादा पदों पर भर्ती... 27 नवंबर है आखिरी तारीख, ऐसे करें आवेदन; जानें योग्यताSarkari Naukri Bharti 2025: न्यूक्लियर पावर कॉर्पोरेशन ऑफ इंडिया लिमिटेड (NPCIL) ने डिप्टी मैनेजर और हिंदी ट्रांसलेटर पदों पर भर्ती निकाली है. 27 नवंबर तक अप्लाई कर सकते हैं, आइए फटाफट योग्यता और आवेदन प्रक्रिया जान लेते हैं.
Read more »
पाकिस्तान में बम धमाके: इस्लामाबाद कोर्ट परिसर में आत्मघाती हमला, 12 की मौत, 27 घायलपाकिस्तान में इस्लामाबाद कोर्ट परिसर में हुए आत्मघाती हमले में 12 लोगों की मौत हो गई और 27 घायल हो गए। रक्षा मंत्री ख्वाजा आसिफ ने इसे वेक-अप कॉल बताते हुए काबुल को निशाने पर लिया। गृह मंत्री मोहसिन नकवी ने बताया कि सुसाइड ब्लास्ट दोपहर 12:39 बजे हुआ था। सिंध पुलिस को हाई अलर्ट पर रखा गया है।
Read more »
धर्मेंद्र को 27 साल छोटी एक्ट्रेस से तीसरी बार हुआ था प्यार, हेमा मालिनी ने किया था हंगामा, पति को दी थी चेतावनीधर्मेंद्र की ये नई कहानी उनके तीसरे प्यार की है। जी हां, ये किस्सा बॉलीवुड के गलियारों में तब खूब चले जब धर्मेंद्र हेमा मालिनी से शादी कर चुके थे। वहीं जिनसे उनके प्यार का ये किस्सा शुरू हुआ था वो उनसे 27 साल छोटी थीं, जिसके बाद हेमा मालिनी ने हंगामा खड़ा कर दिया...
Read more »
उत्तराखंड कांग्रेस में बड़ा फेरबदल: गणेश गोदियाल फिर बने नए प्रदेश अध्यक्ष, 27 नए जिलाध्यक्षों की घोषणाUttarakhand Congress Reshuffle News: उत्तराखंड कांग्रेस में बड़ा बदलाव हुआ है। प्रदेश में पार्टी के नए प्रदेश अध्यक्ष के तौर पर गणेश गोदियाल की एक बार फिर ताजपोशी हो गई है।
Read more »
फ्लेक्सी कैप फंड्स का जलवा, 5 साल में ₹1 लाख के बनाए ₹3.30 लाखफ्लेक्सी कैप फंड्स का जलवा, 5 साल में ₹1 लाख के बनाए ₹3.30 लाख, हर साल मिला 27% तक रिटर्न
Read more »
