1989 India Pakistan fight: முன்னால் இந்திய அணியின் கேப்டன் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த்தை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தாக்கிய கதை.
Pakistan Fan And Krishnamachari Srikkanth Fight: 1989ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியின் போது, அப்போதைய கேப்டன் ஸ்ரீகாந்த்தை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தாக்கியது குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் நினைவு கூர்ந்துள்ளார்.
Shutdownகுருவின் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம்! யார் யாருக்கு தெரியுமா? இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் அண்டை நாடுகளாக இருப்பதால் எல்லையிலும், விளையாட்டு அரங்கிலும் அடிக்கடி மோதல் ஏற்படுவது இயல்பு. கடந்த காலங்களில் சாகித் அப்ரிடி – கௌதம் கம்பீர் ஆகியோர் மைதானத்தில் நேரில் மோதிய நிகழ்வுகள் ரசிகர்களுக்கு மிகவும் நன்றாகவே நினைவில் இருக்கும். அதேபோன்று, இந்தியா–பாகிஸ்தான் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வார்த்தை மோதலும் தொடர்கிறது.இந்த நிலையில், பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து முன்னாள் இந்திய அணி கேப்டன் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த்திடம் சண்டையிட்டதை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் நினைவு கூர்ந்துள்ளார். 1989-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. அதில் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பொறுப்பு வகித்தார். இப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 16-வது வயதில் அறிமுகமானதும், விரைவில் கிரிக்கெட் ஜாம்பவானாக எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.இந்த போட்டி நடந்து கொண்டபோது, திடீரென ஒரு பாகிஸ்தான் ரசிகர் இந்தியா-வுக்கு எதிராக கோஷமிட்டுக்கொண்டே மைதானத்துக்குள் நுழைந்து, இந்திய கேப்டன் ஸ்ரீகாந்தின் சட்டையை பிடித்து பொத்தான்களை உதிர்த்து தாக்கினார். பதிலுக்கு ஸ்ரீகாந்தும் அவரை தாக்கினார். இந்திய விக்கெட் கீப்பராக இருந்த கிரன் மோர் தனது கேப்டனை அடிக்க வந்த அந்நபரை காலால் உதைத்தார். இந்த நிகழ்வை பற்றி அந்த போட்டியில் 113 ரன்கள் அடித்து நாட் அவுட் ஆகாமல் இருந்த முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது,"அந்த போட்டியின்போது நான் மிட் ஆஃப் பகுதியில் ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒரு பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டபடி மைதானத்திற்குள் நுழைந்து கேப்டன் ஸ்ரீகாந்த்தை நேரடியாகவே தாக்கினார். இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அவரது சட்டை கிழிந்தது; பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக உள்ளே விரைந்து வந்து, அந்த ரசிகரை வெளியேற்றினர். கிரண் மோர் தனது கேப்டனை பாதுகாக்க அந்த பாகிஸ்தான் ரசிகரை காலால் உதைத்தார். அந்த மோதல் ஒரு தெரு சண்டை போல் மைதானத்தில் நடந்தது என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறினார்.மேலும் படிக்க: சஞ்சு சாம்சன் எதற்கு? அதான் இந்த வீரர் இருக்காரே.. CSK அணி தவறு செய்கிறதா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!8வது ஊதியக்குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா, அப்படியே தொடருமா? முக்கிய தகவல்டெல்லி கார் குண்டுவெடிப்பு: கார் ஓனர் கைது? சிக்கும் மருத்துவர்கள் - முழுமையான தகவல்கள்'டூரிஸ்ட் ஃபேமிலி' அபிஷந்த் ஜீவிந்த் நடிக்கும் புதிய காதல் திரைப்படம்Anurag KashyapAadhaarAnirudha Samyuktha
Krishnamachari Srikkanth IND Vs PAK Cricket Sanjay Manjrekar Recalls 1989 India Pakistan Matc Krishnamachari Srikkanth Attacked By Pakistani Fa India Vs Pakistan 1989 Incident 1989 IND Vs PAK Match Controversy Krishnamachari Srikkanth 1989 Match Incident Pakistan Fan Attack On Indian Cricketer Cricket Flashback India Vs Pakistan Pakistan Fan And Krishnamachari Srikkanth Fight Latest News In Tamil கிரிக்கெட் சர்ச்சை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் IND Vs PAK கிரிக்கெட் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 1989 இந்தியா பாகிஸ்தான் போட்ட கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாகிஸ்தான் ரசிகரால் தா இந்தியா Vs பாகிஸ்தான் 1989 சம்பவம் 1989 IND Vs PAK போட்டி சர்ச்சை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 1989 போட்டி சம்பவம் இந்திய கிரிக்கெட் வீரர் மீது பாகிஸ்தான் ரசிகர் தா கிரிக்கெட் ஃப்ளாஷ்பேக் இந்தியா Vs பாகிஸ்தான் பாகிஸ்தான் ரசிகர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந அண்மைச் செய்திகள் Cheeka சீக்கா
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
दस लाख छात्रों की भीड़, आर्मी टैंक के नीचे दबकर कचुंबर बने लोग और 10 हजार मौतें... जब दुनिया ने देखी चीन की बर्बरताचीन के इतिहास में थियानमेन चौक की घटना एक दुखद अध्याय है। 4 जून 1989 को, लोकतंत्र की मांग कर रहे छात्रों पर कम्युनिस्ट सरकार ने टैंक चढ़वा दिए थे।
Read more »
'ऐच्छिक नहीं, मजबूरी में रिटायरमेंट...', IPS अफसर आशीष गुप्ता के VRS पर अखिलेश ने बीजेपी सरकार को घेराउत्तर प्रदेश कैडर में आईपीएस अफसर की वरिष्ठता में 1989 बैच के आशीष गुप्ता दूसरे नंबर पर हैं.
Read more »
ऑपरेशन सिंदूर में F-16 के नुकसान पर अमेरिका चुप: कहा- पाकिस्तान सरकार से बात करो; अमेरिकी कंपनी बनाती है F-...India Pakistan Pakistan Air Force F-16 Fighters Report Update.
Read more »
राहुल गांधी भूल गए, एक 'मृतक' ने 1989 में राजीव गांधी के खिलाफ चुनाव लड़ा थाराहुल गांधी ने बिहार के उन लोगों से मुलाकात की है, जिन्हें वोटर लिस्ट में मृत घोषित कर दिया गया है. खास बात ये है कि ये लोग आरजेडी नेता तेजस्वी यादव के इलाके के हैं - वैसे राहुल गांधी को किसी दिन चाय पर आजमगढ़ के लाल बिहारी की कहानी भी जरूर सुननी चाहिये.
Read more »
भारतीय कप्तान की टी-शर्ट फाड़ी गई, भारत विरोधी नारे गूंजे; 36 साल पहले IND vs PAK मैच में जमकर हुआ था बवालSanjay Manjrekar recalls ind vs pak 1989 test: संजय मांजरेकर ने 1989 के कराची टेस्ट का एक दिलचस्प किस्सा साझा किया, जब सचिन तेंदुलकर ने डेब्यू किया था। एक दर्शक मैदान में घुस आया और भारत विरोधी नारे लगाते हुए भारतीय कप्तान कृष्णमाचारी श्रीकांत पर हमला कर दिया, जिससे उनकी टी-शर्ट फट गई। विकेटकीपर किरण मोरे ने पैड पहने हुए ही उस घुसपैठिए को लात...
Read more »
क्या आपको पता है बिहार में Nitish Kumar किस सीट से लड़ रहे चुनाव? यहां जानें सारे सवालों के जवाबWhy Nitish Kumar Choose MLC: नीतीश कुमार ने बिहार में 1977, 1980 और 1985 में विधानसभा चुनाव लड़ा था. लेकिन वह केवल एक बार 1985 में ही जीत पाए थे. इसके बाद उनका रुख राष्ट्रीय राजनीति की तरफ हो गया और वह 1989, 1991, 1996, 1998, 1999 और 2004 में लगातार 6 बार जीतकर सांसद बने.
Read more »
