India vs Australia Prediction: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அத்தொடரை வெல்லப்போகும் அணி எது மற்றும் அதிக ரன் அடிக்கப்போகும் வீரர் யார்? என்பதை மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார்.
India vs Australia Prediction: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அத்தொடரை வெல்லப்போகும் அணி எது மற்றும் அதிக ரன் அடிக்கப்போகும் வீரர் யார்? என்பதை மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஹேப்பி அண்ணாச்சி!! புதிய வழிக்காட்டுதல்கள்... மத்திய அரசு குட் நியூஸ்சஞ்சு சாம்சனுக்காக கோடிகளை கொட்டும் இந்த அணி... மினி ஏலத்தில் ட்விஸ்ட் வருமா?இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்த கையோடு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த சுற்றுப்பயணத்தில் மூத்த வீரரகளான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கலந்து கொள்வதால், இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.முதலில், ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இத்தொடர் வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும். இந்த நிலையில், இத்தொடரை கைப்பற்றப்போகும் அணி எது? எந்த வீரர் அதிக ரன்கள் குவிப்பார் என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்த தொடரில் அதிக ரன்கள் அடிப்பவராக விராட் கோலி இருப்பார் என நான் நினைக்கிறேன். இல்லையென்றால் ரோகித் சர்மாவாக இருப்பார். ஏனென்றால் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்தான் அவர்களுக்கு கடைசியாக இருக்கும். எனவே கண்டிப்பாக ஏதையாவது சாதித்துவிட்டுதான் தொடரை விட்டு செல்ல வேண்டும் என அவர்கள் நினைப்பார்கள். அதேசமயம் ஆஸ்திரேலியா மண்ணில் தொடக்க வீரராக களம் இறங்குவதை விட நடு வரிசையில் பேட்டிங் செய்வதுதான் எளிது. இதனால் விராட் கோலி அதிக ரன்கள் அடித்தார் என கூறுகிறேன்.இந்த தொடரை வெல்லப்போவது யார் என்று கேட்டால் அது ஆஸ்திரேலியா என்றுதான் கூறுவேன். இந்த தொடரில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது, மிகவும் விறுவிறுப்பாக சொல்லும். நான் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் என்பதால் என்னுடைய நாட்டிற்கு ஆதரவாகதான் கணிப்பை வெளியிடுவேன். மேலும், ஆஸ்திரேலியா வெல்லும் என என்னுடைய உள்ளுணர்வு சொக்கிறது என மைக்கேல் கிளார்க் தெந்ரிவித்துள்ளார். கடைசியாக 2020-21ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பணம் மேற்கொண்டது. அப்போது அத்தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: விராட் கோலி ஐபிஎல் ஓய்வு? RCB அணியில் என்ன நடக்கிறது? உண்மையை சொன்ன முன்னாள் வீரர்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!EPFO விதிகளில் மாற்றம்: இனி வேலை பொனால் உடனடியாக பணத்தை எடுக்க முடியாதுMadhampatti RangarajSun Transit2025 FilmsTn Weather Alert
Michael Clarke Virat Kohli Rohit Sharma Ind Vs Aus Odi Series Prediction Australia Odi Series Most Runs Prediction Michael Clarke Predicion Ind Vs Aus இந்தியா ஆஸ்திரேலியா மைக்கேல் கிளார்க் விராட் கோலி ரோகித் சர்மா இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் வெற்றி பெறும் அணி ஆஸ்திரேலியா தொடரில் அதிக ரன் அடிக்கப்போகும் வீரர் மைக்கேல் கிளார்க் கணிப்பு
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
बारिश नहीं बिगाड़ेगी भारत ए -ऑस्ट्रेलिया ए मुकाबला: मैच से पहले ग्राउंड मैन की होगी मॉकड्रील, 100 से अधिक ल...India A vs Australia A match, India A vs Australia A series Kanpur, Australia A team Kanpur, Australia A vs India A match series, India A vs Australia A mat Greenpark,कानपुर शहर में बीते गुरुवार को हुई जोरदार बारिश ने एक बार फिर क्रिकेट प्रेमियों को चिंता में डाल दिया था, लेकिन इस बार ग्रीन पार्क प्रबंधन ने साफ कर दिया है कि भारत ए- ऑस्ट्रेलिया ए...
Read more »
कानपुर मंडल में राहत की बारिश थमी, उमस बढ़ाएगी परेशानी: हीट इंडेक्स भी बढ़ेगा, आज से शुष्क रहेगा मौसम; बूंद...India A vs Australia A match, India A vs Australia A series Kanpur, Australia A team Kanpur, Australia A vs India A match series, India A vs Australia A mat Greenpark, कानपुर मंडल में अब बारिश की गतिविधियां धीरे-धीरे कम हो रही हैं। इससे मौसम अब काफी शुष्क हो जाएगा और उमस लोगों को परेशान करेगी। चंद्रशेखर आजाद कृषि एवं प्रौद्योगिकी विश्वविद्यालय के...
Read more »
ग्रीनपार्क की दूधिया रोशनी में टीमें करेंगी अभ्यास: 28 और 29 सितंबर को अलग-अलग समय पर खिलाड़ी अपनी तैयारियों...India A vs Australia A match, India A vs Australia A series Kanpur, Australia A team Kanpur, Australia A vs India A match series, India A vs Australia A mat Greenpark, बीसीसीआई ने ग्रीनपार्क स्टेडियम में होने वाली भारत ए और ऑस्ट्रेलिया ए के बीच तीन वनडे मैचों की सीरीज का पूरा शिड्यूल जारी कर दिया। वनडे सीरीज की शुरुआत 30 सितंबर से होगी और अंतिम...
Read more »
कानपुर के ग्रीनपार्क स्टेडियम में जमकर बरसे रन: भारतीय गेदबाजों ने कंगारुओं को अपनी फिरकी में फंसाया, तस्वी...India A vs Australia A match, India A vs Australia A series Kanpur, Australia A team Kanpur, Australia A vs India A match series, India A vs Australia A mat Greenpark, इंडिया ए और ऑस्ट्रेलिया ए की बीच चल रहे वनडे मैचों की सीरीज का पहला मुकाबला ग्रीनपार्क में बुधवार को खेला गया। यहां भारतीय बल्लेबाजों ने खूब रन बरसाएं। वहीं अपनी फिरकी से कंगारुओं...
Read more »
रोहित-कोहली भारतीय टीम के साथ ऑस्ट्रेलिया रवाना: कमिंस बोले- हमारे फैंस के पास दोनों को खेलते देखने का शायद...India Vs Australia ODI T20 Series; India Squad Delhi Airport Photos Videos Update. Follow Virat Kohli Rohit Sharma Latest News, Updates On Dainik Bhaskar.
Read more »
IND vs AUS: இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்... யார் யாருக்கு வாய்ப்பே இல்லை?India vs Australia: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஓடிஐ போட்டிகளில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பை இங்கு காணலாம்.
Read more »
