Indian Actress Who Become Religious : சில இந்திய நடிகைகள், ஒரு கட்டத்திற்கு பின் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ள ஆரம்பித்து விட்டனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
சில இந்திய நடிகைகள், ஒரு கட்டத்திற்கு பின் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ள ஆரம்பித்து விட்டனர். அவர்கள் யார் யார் தெரியுமா?நம்மில் பெரும்பாலானோருக்கு வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் ஆன்மீகத்தின் மீது அதிக நாட்டம் இருந்திருக்கும்.
சிலர் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டிருப்போம். ஒரு சிலர், அதில் சிறிதளவு மட்டும் ஈடுபாடு கொண்டிருப்பர். இங்கு, சில நடிகைகள் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு ஆன்மீகத்தில் முழுமையாக இறங்கி இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர், தனுஸ்ரீ தத்தா. இவர், சினிமாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்தார். பல இந்தி படங்களில் நடித்துள்ளார். சில காலமாக ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். 90களில் பல ஹிட் படங்களில் நடித்தவர், ரஞ்சினி. இவர், ஒரு கட்டத்தில் கடவுள் பக்தியில் மூழ்கினார். இதனால் நித்யாநந்தா சர்ச்சையும் பெரிதாக வெடித்தது.கவர்ச்சி நடிகையாக இருந்தவர், மும்தாஜ். குஷி, செல்லமே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர், இப்போது இஸ்லாமியத்தில் நாட்டம் அதிகம் பெற்று திரையுலகின் பக்கமே வராமல் இருக்கிறார்.சிம்புவுடன், சிலம்பாட்டம் படத்தில் நடித்தவர் சனா கான். இவரும் தென்னிந்தியாவில் பல படங்களில் நடித்துள்ளர். 2020ல் திருமணம் முடிந்த பிறகு, இவரும் ஆன்மீகத்தில் பெரிதாக இறங்கி விட்டார். இப்போது படங்களில் நடிப்பதே இல்லை. பேராண்மை படத்தில் அஜித்தா எனும் கேரக்டரில் வந்தவர், அஜித்தா. இவர், சில படங்களிலேயே நடித்துள்ளார். இப்போது பெரிய முருக பக்தையாக இருக்கிறார். இதற்கென்று தனியாக இன்ஸ்டாகிராம் மற்றும் Xல் ஒரு பக்கத்தையும் வைத்துள்ளார்.பர்கா மதன் என்கிற நடிகை, ஒரு காலத்தில் பெரிய நடிகையாக இருந்தார். 2012ல் அனைத்தையும் துறந்து புத்த மத கன்னியாஸ்திரியாக மாறிவிட்டார். இது குறித்த புகைப்படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.பாலிவுட் நடிகையான நுபூர் அலங்கார், 2022ல்தன் ஆன்மிக பயணத்தை தொடங்கினார். அதிலிருந்து படங்களில் நடிப்பதில்லை. ஆசிய கோப்பை: ஓமனுக்கு எதிரான போட்டி.. பும்ராவுக்கு பதில் இவர்.. இந்தியாவின் பிளேயிங் 11 என்ன?ஆசிய கோப்பையில் இருந்து விலகுகிறதா பாகிஸ்தான் அணி? வெளியான உண்மை!xAI
Religious Mumtaj Tamil Actress Glamourous Actress Indian Actress Who Become Religious After Cinema Cinema Actress Who Turned Religious ஆன்மீகத்தில் விழுந்த தமிழ் நடிகைகள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட தமிழ் நடிகைகள் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருகும் தமிழ் ந
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Harley को टक्कर देने उतरी Indian Scout, एक साथ लॉन्च हुईं 8 बाइकIndian Scout Motorcycle: अमेरिकी दोपहिया वाहन निर्माता कंपनी Indian Motorcycle ने अपने Scout लाइनअप को पेश किया है. जिसमें 8 मॉडल शामिल हैं.
Read more »
Indian Army Joint Exercise: इंडियन आर्मी पहुंची अमेरिका, जानें क्या है आखिर इस तरह सेना के पहुंचने का मतलबविदेश Indian Army Reached alaska for War Exercise with US army Indian Army: इंडियन आर्मी पहुंची अमेरिका, जानें क्या है आखिर इस तरह सेना के पहुंचने का मतलब
Read more »
Indian Railways : यात्रा का है प्लान तो पहले चेक करें ट्रेन का करंट स्टेटस, खराब मौसम बन रहा बाधाIndian Railways : Indian Railways cancelled trains due to bad weather, यात्रा का है प्लान तो पहले चेक करें ट्रेन का करंट स्टेटस, खराब मौसम बन रहा बाधा, यूटिलिटीज
Read more »
Nepal Unrest: ভারত বিরোধিতা সলতে পাকাচ্ছে নেপালে? সেই নেপালের রাজকুমারীরাই ভারতের রাজমাতা...Nepal Gen Z Protest Many Nepali princess have become Indian Rajmata after Marriage
Read more »
Pak Cricket Great: পাক কিংবদন্তি ব্যাটার, ফিল্মফেয়ার থেকে ভারতীয় নায়িকার সঙ্গে ডিভোর্স! গোপনে নিজের মেয়েদেরকেও...Pak legendary batter divorces Indian actress from Filmfare! Secretly even his daughters...
Read more »
Mimi Chakrabarty: রক্তবীজ ২ মুক্তির আগে বড় বিপাকে মিমি! নায়িকাকে ইডির সমন... কোন বেআইনি মামলায় জড়িয়ে?ED summons actress tollywood actress Mimi Chakraborty and Urvashi Rautela in betting app case
Read more »
