Anant Ambani Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் காதல் கதையில் தொடங்கி, அவர்கள் திருமணம் குறித்த தகவல்கள், அதில் பங்கேற்கும் பிரபலங்கள் உள்ளிட்ட பல விவரங்களை இதில் காணலாம்.
Anant Ambani Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் காதல் கதையில் தொடங்கி, அவர்கள் திருமணம் குறித்த தகவல்கள், அதில் பங்கேற்கும் பிரபலங்கள் உள்ளிட்ட பல விவரங்களை இதில் காணலாம்.
மும்பையில் உள்ள ஜியோ வோல்ர்ட் கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெறுகிறது.OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?இஷா அம்பானியின் லேட்டஸ்ட் காஸ்ட்யூம் வைரல்... ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு அனைவரும் வெயிட்டிங்!இந்தியா மட்டுமின்றி இன்று உலகம் முழுவதும் பலரையும் கவனம் ஈர்த்துள்ள நிகழ்வு என்றால் அது ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் எனலாம். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்ட முறையில் அதிக பொருட்செலவிலும் நடத்தப்படுகிறது. திருமணம் நடைபெறுவதற்கு முன்னரே இந்தியாவில் ஒன்று, இந்தியாவுக்கு வெளியே ஒன்று என இரண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தினமும் திருமணத்தை முன்னிட்ட கொண்டாட்டங்களும், பூஜைகளும், சடங்களும் நடைபெற்று வருகின்றன. அதிலும் நிதா அம்பானி , இஷா அம்பானி , ஸ்லோகா மேத்தா , அஞ்சலி மெர்ச்சன்ட் மும்பையின் முக்கிய குடும்பத்தைச் சேர்ந்த ராதிகா மெர்ச்சன்ட் , மருத்துவத்துறையில் பணியாற்றுகிறார். Encore Healthcare நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்ற இவர், இந்திய பாரம்பரிய நடனத்திலும் பரிட்சயம் பெற்றவர். இவரும், ஆனந்த் அம்பானியும் 2017ஆம் ஆண்டு நண்பர்கள் மூலம் சந்தித்துக்கொண்டனர். இவர்களுக்கு இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. மேலும் படிக்க | அம்பானிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 சீக்ரெட்ஸ்...! வாழ்க்கை சும்மா அம்சமா இருக்கும் 2023ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ஆனந்த் அம்பானி தனது காதலை ராதிகாவிடம் வெளிப்படுத்தினார். அதை தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் செய்தி பொதுவெளியிலும் அறிவிக்கப்பட்டது. இவர்களின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வு ஒன்று மார்ச் மாதம் அன்று குஜராத் மாநிலம் ஜாம் நகரிலும், மற்றொன்று மே மாதத்தில் இத்தாலி - பிரான்ஸ் வரை மூன்று நாள்களுக்கு சொகுசு கப்பலிலும் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் ரிஹான்னா, ஜஸ்டின் பெய்பர், கேட்டி பெர்ரீ உள்ளிட்டோரும் பெர்ஃபார்ம் செய்தனர்.- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மீதான எதிர்பார்ப்பும் அப்போதே அதிகமானது. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா மூன்று நாள்கள் நடைபெற உள்ளன. குறிப்பாக, இன்று சுப விவாஹம் எனும் அக்னி சாட்சியாக நடைபெறும் திருமண விழா நடைபெற உள்ளது. மேலும், சுப ஆசிர்வாத் நிகழ்வு நாளையும் , மங்கல் உத்சவ் நாளை மறுதினமும் நடைபெறுகிறது. இந்த மூன்று நாள்கள் நடைபெறும் ஒட்டுமொத்த திருமண விழாவும் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஜியோ வோல்ர்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், கலைஞர்கள், தொழிலதிபர்கள், பெருநிறுவனங்களின் சிஇஓக்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர். இதனால், மும்பை நகரமே இத்தனை உலகப் பிரபலங்களில் வருகையால் விழாக்கோலம் பூண்டுள்ளது எனலாம்.உலகத் தலைவர்கள் என பார்த்தால் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேயர் மற்றும் போரிஸ் ஜான்சன், ஸ்வீடன் நாட்டின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட், கனடா நாட்டின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹோர்பர், முன்னாள் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்திய தலைவர்கள் என பார்க்கும் போது மத்திய அமைச்சர்கள், பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர் சங்கீத் நிகழ்வில் பங்கேற்ற நிலையில், அவர் திருமண விழாவிலும் பாட இருக்கிறார். தொடர்ந்து, அடீல், டிரேக், லானா டெல் ரே உள்ளிட்ட முக்கிய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளும், சோனு நிகம் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகிய இந்திய பாடகர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறும் என தெரிகிறது. குறிப்பாக, அமெரிக்க பிரபலங்களான கிம் கர்தாஷியம் மற்றும் க்ளோ கர்தாஷியன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். WWE மூலம் பிரபலமடைந்த ஜான் சீனாவும் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் பங்கேற்க மும்பை விமான நிலையம் வந்த வீடியோவும் வெளியாகி இருந்தது.இந்த நிகழ்வில் பங்கேற்கும் விருந்தினர்கள் அனைவரும் பாரம்பரியம் மிக்க இந்திய உடையை உடுத்தி வர அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வில் பங்கேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விருந்தினர்களுக்கு என சிறப்பு விமானங்கள், சிறப்பான தங்குமிடங்கள் என வெளிநாட்டில் இருந்து மும்பை வரும் அனைத்து பிரபலங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கி வரும் ஞாயிறு இரவு வரை பல அப்டேட்கள் வர இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Curry Leavesகிசுகிசு : தூதுவிடும் தோழி, பழைய பாசத்தால் கரையும் மாஜிக்கள்..!கருணாநிதி என்ன இறைத்தூதரா...? அவரை பற்றி வாய் திறந்தாலே கைதா? - ஸ்டாலினை விளாசிய சீமான்!Pudukottai encounter newsDirector Ameer
Mukesh Ambani Son Wedding Celebrations Ambani Family Traditional Wedding Ceremonies Indian Business Magnate Wedding News Celebrity Attendance At Ambani Wedding Grand Wedding Festivities In Mumbai Anant Ambani And Radhika Merchant Relationship Ti Ambani Family Wedding Traditions And Customs High Profile Guest List At Ambani Wedding Luxurious Wedding Decorations And Arrangements ஆனந்த் அம்பானி முகேஷ் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் ஆனந்த் ராதிகா திருமணம் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் முகேஷ் அம்பானி மகன் திருமணம் Anant Ambani Radhika Merchant Ambani Wedding Mukesh Ambani Celebrity Wedding Indian Traditional Wedding Business Magnate International Celebrities Anant Ambani Grand Wedding Anant Radhika Pre-Wedding Events Anant Radhika Marriage Traditional Attire Famous Personalities Politicians Business Leaders Anant Ambani Wedding Details Mukesh Ambani Son Marriage News Radhika Merchant Wedding Ceremony Jio World Convent
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
நீடூழி வாழ எத்தனை விதமான ஆயுஷ் ஹோமங்கள்! யாருக்கு எந்த ஹோமம் செய்யலாம்?Ayush Homams : இந்து கலாசாரத்தில் ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை பலவித சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன.
Read more »
மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது.
Read more »
ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம்ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் (Anant Ambani - Radhika Merchant) திருமணத்திற்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சியில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி 3 வெவ்வேறு ஆடைகளை அணிந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Read more »
ரோகித் சர்மாவை ஸ்பெஷலாக கவனித்த அம்பானி - கூட இருந்த அந்த 2 பேருக்கும் ஜாக்பாட்ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்திருமண விழாவில் டி20 உலகக்கோப்பை வென்ற கேப்டன் ரோகித் சர்மாவை ஒட்டுமொத்த அம்பானி குடும்பமும் கவுரப்படுத்தி அழகு பார்த்தது.
Read more »
சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!இன்று, கிராமம் முதல் நகரம் வரை, அலுவகம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Read more »
இஷா அம்பானி vs நிதா அம்பானி... பாரம்பரிய காஸ்ட்யூமில் போட்டிப்போடும் தாயும் மகளும்!Anant Ambani Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று நடந்த சில வழிபாடுகளிலும், சடங்குகளிலும் நிதா அம்பானி மற்றும் இஷா அம்பானியின் ஆடைகள் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Read more »
