மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?

Isha Ambani Piramal News

மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?
Anant AmbaniAnand AmbaniRadhika Merchant
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 197 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 183%
  • Publisher: 63%

Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது.

Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது. இஷா அம்பானி குஜராத் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.

3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்PF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்... பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு?உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம்தான் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கிறது. ஆனந்த் அம்பானியின் திருமணம் சார்ந்த தகவல்கள், ஏற்பாடுகள் அனைத்தும் நெட்டிசன்களால் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த திருமணம் விழா வரும் ஜூலை 12ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதி சுப விவாஹம், ஜூலை 13ஆம் தேதி சுப ஆசிர்வாதம் மற்றும் ஜூலை 14ஆம் தேதி மங்கல் உத்சவ் என்றழைக்கப்படும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி என மூன்று நாள்கள் கோலகலமாக திருமணம் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 2ஆம் தேதி 52 ஆதரவற்ற குழந்தைகளுடன் அம்பானி குடும்பத்தினர் திருமணத்தை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக, கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் மூன்று நாள் கொண்டாட்ட நிகழ்வு பலராலும் வியந்து பார்க்கப்பட்டது. இதில் இந்திய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி உலகின் பல முன்னணி பிரபலங்களும் பங்கேற்றனர். தொடர்ந்து, சொகுசு கப்பலிலும் இரண்டாவது கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முக்கியமாக வெளிநாட்டு பிரபலங்களுக்கு என ஏற்பாடு செய்யப்பட்டது. மே 29ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு இத்தாலி முதல் தெற்கு பிரான்ஸ் வரை சென்ற அந்த சொகுசு கப்பலில் நடந்த கொண்டாட்டத்திலும் பலர் கலந்துகொண்டனர்.ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை முன்னிட்டு குஜராத் பாரம்பரிய திருமண முறைப்படி மாமேரு என்ற நிகழ்ச்சி மும்பையில் உள்ள அம்பானியின் இல்லத்தில் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடந்தது. இந்த மாமெரு சடங்கு என்பது மணமகனின் தாய்வழி குடும்பத்தால் திருமணம் நடைபெறப்போகும் தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வாகும். இதில், மணமகனின் தாய்வழி மாமன்கள் மற்றும் உறவினர்கள் தம்பதிகளுக்கு பாரம்பரிய பரிசுப் பொருட்களை வழங்குவதும் இதில் அடங்கும்.இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில், இதில் மணமகளான ராதிகா மெர்ச்சன்டின் ஆடை மிகுந்த கவனத்தை ஈர்த்தது. மாமேரு நிகழ்வில் ராதிகா மெர்ச்சன்ட் குஜராத் பாரம்பரிய உடையான பாந்தினி லெஹெங்காவை அணிந்திருந்தார். மிகுந்த வேலைப்பாடுகளுடன் துர்கா தேவியின் ஸ்லோகங்களுடன் அவர் அணிந்திருந்த தங்க ஜரிகை தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. திருமண நிகழ்வு என்றாலே மணப்பெண்ணின் ஆடை மட்டும்தான் கவனம் ஈர்க்குமா என்ன... அந்த நிகழ்வில் ஆனந்த அம்பானியின் மூத்த சகோதரியான இஷா அம்பானி பிரமாலின் ஆடையும் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது., மாமேரு நிகழ்வில் ஆரஞ்சு நிற ரஃபிள் புடவையில் அழகாக தோற்றமளித்தார். பாந்தனி வகை ஆடையில் கண்ணாடி, தனித்துவமான நூல் மற்றும் கட் டன்னா என்றழைக்கப்படும் கலை வேலைப்பாடுகளால் அது அலங்கரிக்கப்பட்டது. குறிப்பாக, இஷா அம்பானி அணிந்திருந்த அந்த தங்க ஜரிகை அவரின் அழகுவாய்ந்த உடையை முழுமையடைச் செய்தது எனலாம். இந்த உடையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அர்பிதா மேத்தா இதை வடிவமைத்துள்ளார். இஷா அம்பானியின் ஆடை குறித்து அர்பிதா மேத்தா அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், காலத்தால் அழியாத பாரம்பரியத்தை, நவீன பாணியுடன் இணைத்து இந்த ஆடை உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.மேலும் படிக்க | முகேஷ் அம்பானியின் மகனுக்கு ஒரு மாதத்திற்குள் இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம் ஏன்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தற்கொலை செய்துகொண்ட ரோபா... ஓவர்டைம் வேலை பார்த்ததால் விபரீத முடிவா...?அஜர்பைஜானில் இருந்து அவசரமாக சென்னை வந்த அஜித்! ஷாலினிதான் காரணம்..என்னாச்சு தெரியுமா?இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரேஸில் 5 பிளேயர்கள்..! ஹர்திக் பாண்டியாவுக்கு காத்திருக்கும் சவால்ஒருநாள் போட்டியில் விராட், ரோகித் எப்போது ஓய்வு? கம்பீர் கொடுத்த 6 மாத டைம்நாடு திரும்பிய இந்திய அணி... கையில் கோப்பையுடன் ரோஹித் மாஸ் என்ட்ரி - அதிர்ந்தது ஏர்போர்ட்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Anant Ambani Anand Ambani Radhika Merchant Mameru Ceremony Anant Ambani Radhika Merchant Mameru Ceremony Anant Ambani Radhika Merchant Marriage Anant Ambani Marriage Anant Ambani Marriage When Anant Ambani Sister Who Is Radhika Mechant What Is Mameru Ceremony Ruffle Saree With Golden Blouse Bhandi Dress Gujarati மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி இஷா அம்பானி இஷா அம்பானி ஆடை கவனம் ஈர்த்த இஷா அம்பானியின் ஆடை இஷா அம்பானி ஆடையில் எப்படி என்ன ஸ்பெஷல் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் ஆனந்த் அம்பானி திருமணம் Mukesh Ambani Son Marriage முகேஷ் அம்பானி மகன் திருமணம் Isha Ambani Arpita Mehta Isha Ambani Saree Bandhani Anant Radhika Wedding

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!மின்சார ஸ்கூட்டர்கள் அதிகம் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
Read more »

குழந்தைகளுக்கு முட்டை அதிகம் கொடுக்கலாமா? மருத்துவர்கள் செல்வது என்ன?குழந்தைகளுக்கு முட்டை அதிகம் கொடுக்கலாமா? மருத்துவர்கள் செல்வது என்ன?கோடை காலத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளை அதிகம் கொடுக்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகம் பல பெற்றோர்களுக்கு உள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

உலகில் வெகு சிலரிடம் மட்டுமே உள்ள இந்த வாட்ச்! விலை 18 கோடி! அப்படி என்ன ஸ்பெஷல்?உலகில் வெகு சிலரிடம் மட்டுமே உள்ள இந்த வாட்ச்! விலை 18 கோடி! அப்படி என்ன ஸ்பெஷல்?Richard Mille Luxury Watch: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆனந்த் அம்பானி அணிந்து இருந்த வாட்ச் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Read more »

கார்த்திகை தீபம்: ரம்யாவின் சூழ்ச்சியில் சிக்கிய தீபா, கார்த்திக் செய்ய போவது என்ன?கார்த்திகை தீபம்: ரம்யாவின் சூழ்ச்சியில் சிக்கிய தீபா, கார்த்திக் செய்ய போவது என்ன?Karthigai Deepam Episode Update: நேற்றைய எபிசோடில் ரியா ஐஸ்வர்யாவுக்கு போனை போட்டு மாட்டி விட நினைச்ச உங்க அம்மாவை கொன்னுடுவேன் என்று மிரட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Read more »

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?Anna Today s Episode Update: நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Read more »



Render Time: 2026-04-02 04:54:09